Thursday, May 19அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kamavardani

சிக்க‍லில் சிக்கித்தவிக்கும் நித்தியானந்தா – அதிருப்தியில் அவதியுரும் ஆதீனம் – வீடியோ

சிக்க‍லில் சிக்கித்தவிக்கும் நித்தியானந்தா - அதிருப்தியில் அவதி யுரும் ஆதீனம் - கையில் வீடியோ (more…)

"இங்கப் படுக்கணும்னா நாலணா கொடு"! கவியரசு கண்ண‍தாசனை மிரட்டிய காவல்துறை

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமி ன்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலை க்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடு திக்குப் போக வேண்டும். இரவு மண்ண‌டி வரை நடந்து போக முடி யாது. அதனால் கடற்கரையில் (more…)

. தமிழ் நாடு போலீஸ அவ்வளவு சீக்ரமா ஏமாத்த முடியுமா

  இரண்டு நாட்களுக்கு முன்னால்... ஹெல்மெட் அணியாமல் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தேன்.... போலீசார் வண்டியை நிறுத்த சொன்னார். 100 ரூபாய் அபராதம் கே ட்டார். நான் கொடுத்து விட்டு ரசீது கேட்டேன். அதற்கு, தேவையி ல்லை என்றார் அவர். நான் கேட்டேன் ஒரு வேளை அடுத்த இடத்தில் இன்னொரு போலீசார் நிறுத்தினால்? அதற்கு அவர் "காக்கா" என்று சொல் விட்டுவிடுவார் என்றார். அன்று அதுபோ ல் காக்கா என்று சொல்லி இரண்டு பேரிடம் தப்பித்து வந்தேன். இன்று, வண்டியை நான் ஓட்ட வி ல்லை, நண்பன் ஓட்டினா ன். இம்முறையும் மாட்டிக் கொண்டோம். நண்பன் எவ்வளவு கெஞ்சி ப்பார்த்தும் அவர் விடுவ தாகயில்லை. அந்த நேரம் எனக்கு மனத்தில் "காக்கா" என்ற வார்த் தை பட்டென்று பளிச்சிட்டது. நண்பன் காதில் காக்கா என்று சொல் என்றேன். அவனும் (more…)

"எனது உலகம் கணவரும், குழந்தையும்தான்" – நடிகை நவ்யா நாயர்

  மலையாள முன்னணி நடிகையான நவ்யா நாயர் தமிழில் அழகிய தீயே, மாய கண்ணாடி உள்பட சிலர் படங் களில் நடித்தார்.கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அதன்பின்பு அவர் சினிமாவை விட்டு ஒது ங்கி இருந்தார்.   கேரள மாநிலம் கொச்சி அம்பலக்காடு பகுதியில் கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த நவ்யா நாயரை படங்களில் மீண்டும் நடிக்க வைக்க மலையாள படத் தயாரிப்பாளர்கள் முயன்றனர். ஆனால் அவர் சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந் தார்.   இதனிடையே பிரபல மலையாள இயக்கு னர் சைஜுஅந்திக்காடு இயக்கும் 'நம்மோட வீடு' என்ற படத்தில் மோகன்லாலுடன் (more…)

வெற்றிலை – சுபிட்சத்தின் அடையாளம்

இந்துமதப் பண்டிகைகள், விசேஷம், விரதம், திருமணம் என அனை த்திலும்   முக்கிய   இடம்    வகிப்பது      வெற்றிலை. துப்பிதழ்க்கேற்ற வாசனைத் தாம்பூலங்கள். இப்போது கொண்டு வைத்தேன் ஏற்றுக் கொண்டருள் தாயே என்று மானஸ பூஜையில் வரும் வரிகள் நெகிழச் செய்பவை. வெற்றிலையின் காம்பைக் கிள்ளி நீர் வார்த்து, கற்பூர தாம்பூலம் நிவேதன முடிவில் சமர்ப்பி க்கப்படுகிறது. தேவி யின் நிறம் பச்சை; சிவனின் நிறம் வெண் மை ! இரண்டும் சேர்ந்து சிகப்பாகும்போது அதுவே சக்தி யின் வடிவம். பச்சை இலையின்றி வெறும் சுண்ணாம்பின் வெண் மையால் பயன் இல்லை. சக்தி இல்லாமல் சிவம் இல்லாதது போல் வெற்றிலை யின்றி வழி பாடு இல்லை. திருமணம் நிச்சயமாவதை நிச்சயதாம்பூலம் என் கிறார்கள். வெற்றி லை பாக்கு கொடுத்து விட் டால் அது தாம்பூல சத்தியம்.பிறகு அதை யாரும் மீறத்துணியமாட்டார்கள், முற்காலத்தில். சிரார்த் தம் செய்யும்போதும் மற்ற சடங்குகளின் போதும் தானம்

"கடன்" வாங்கலாமா? கூடாதா?

"கடன் வாங்காமல் யாரும் வாழவே முடியாது வெளியில் கடனே இல்லாவிட்டாலும் பெற்றக்கட ன், வளர்த்தக் கடன் பச்சையாகச் சொல்லப் போனால் மனைவி யிடம் படுத்தக் கடன் என்று ஏகப் பட்ட கடன்களோடு தான் வாழ்கி றோம், அது தவிர மிகவும் தே வையான வேலைகளில் கடன் வாங்குவதும் திருப்பிக் கொடுப்ப தும் வாடிக்கையான ஒன்றுதான் , கடன் வாங்குவது கேவலமான, மானக்கேடான பிழைப்பு இல்லை, ஆனால் (more…)

வனவலங்கு பூங்காவில் வாலிபரை உயிருடன் கடித்துத் தின்ற புலி – வீடியோ

டென்மார்க் வனவிலங்கு பூங்காவில் வாலிபர் ஒருவரை, உயிருடன் புலி கடித்து தின்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள து. டென்மார்க் தலைநகர் கோப ன்ஹேகனில் வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இந்த பூங்கா 150 ஆண்டுக்கு மேல் பழமையானது. இங்கு பல அரிய உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்குள்ள கூண்டி ல் 3 சைபீரிய புலிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளன.   பூங்கா ஊழியர் ஒருவர் நேற்று காலை புலிக்கு இறைச்சி போட சென்ற போது, (more…)

அழகு குறிப்பு: செம்பட்டை முடியால் கவலையா?

ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக் காய் பொடி, மருதாணி பொடி, கறி வேப்பிலை பொடி, கரிசலாங் கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து, எண் ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும். இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க வேண்டும். சூரிய கதிர்கள் பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின் வெள்ளைத் துணி யில், அதை வடிகட்டவும். குளிக்கும் முன் இதை தலையி (more…)

சென்னை ஆவடியில் ஆவி உலவுவதாக பீதி

ஆவி உலவுவதாக ஆவடி பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது. சென்னை ஆவடி காமராஜர் நகர் ஆற்றங்கரை தெரு ஓரத்தில்,ஒரு மின்கம்பம் உள்ளது. அமாவாசை தினம் நெருங்கும் போது, நள்ளிரவில் இந்த மின் கம்பத்தை பார்த்து நாய்கள் குரைப்பதாக அந்த பகுதியில் தகவல் பரவியது. அத் துடன் அந்த பகுதியில் ஒரு பெண் அழுவது போல் குரல் கேட்பதாகவும் பரபரப்பு ஏற்பட் டது. இந்த தகவல் கசிந்து ஆவடி யைச் சுற்றியுள்ள பகுதிகளில் பரவியது. காட்டுத்தீ போல் பரவிய (more…)

ஹெல்மட் அணியாமல் கார் ஓட்டிய வக்கீல்: லஞ்சம் தர மறுத்ததால் அபராதம் விதித்த போலீ

இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மட் அணிய வேண்டும் என்பது போலீஸ் உத்தரவு. ஆனால் அரியானா போலீசார் காரில் சென்றவரிடம் ஹெல்மட் அணியாதது ஏன் என்று கேட்டு அபராதம் விதித்த விசித்திர சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள ஹிசார் நகரில் வக்கீல் அமித்சைனி காரி ல் சென்று கொண்டு இரு ந்தார். அவருடன் சகோதர ரும் காரில் சென்றார். வழி யில் போக்குவரத்து போலீஸ்காரர்கள் வாகன ஓட்டிகளை நிறுத்தி சோத னை என்ற பெயரில் அவர்களை மிரட்டி லஞ்சம் வாங்கிக் கொண் டு இருந்தனர். அப்போது வக்கீல் சைனியின் காரையும் ஒரு போலீஸ்காரர் நிறுத்தினார். வக்கீல் என்று தெரியாமல் அவரிடம் தமிழ் சினிமா காமெடி பாணி யில் லைசென்சு இருக்கா? ஆர்.சி. புக் இருக்கா? என்று (more…)

"விவேக்கையும் வடிவேலையும் பலருக்கு பிடிக்கவில்லை" – நீலிமாராணி

தொலைக்காட்சித் தொடர்களில் அழகாய், வில்லத்தனமாய், அமை தியாய் நடித்து வருபவர் நீலிமா ராணி. சினிமாவிலும் நடித்து பெய ரெடுத்திருக்கிறார். அன்பாய் நடிப்பதை விட வில்லியாய் நடிப் பதே பிடித்திருக்கிறது என்று கூறு கிறார் நீலிமா. கோலங்கள் தொடரில் ஆரம்பித்த வில்லத்தனம் தென்றலில் தொட ர்ந்தது. ஆனால் அழுகை அமுதா வாக செல்லமே தொடரில் நடிப் பதும் வித்தியாசமான அனுபவம் தான் என்கிறார் நீலிமாராணி. ஆண்டாண்டு காலமாக சொல்லப்பட்ட (more…)

முதலிரவு என்றதும் பயமா ? ?

மனித வாழ்க்கையில் பாலுறவு அல்லது தாம்பத்திய உறவு என்பது அவசியமானது. அது ஒரு கலை இதை கலைநயத்துடன் அணுக வேண்டும். எனவே தான் திரு வள்ளுவர் ‘மலரினும் மெல்லி யது காமம்' என்று கூறியுள்ளார். வரட்டுத் தனமாகவோ, கடமைக் காக அல்லது பாலுணர்வை வெறித் தனத்தோடு தணித்து கொள்வதற்காக ஈடுபடும் போது தான் அங்கே (more…)...
This is default text for notification bar
This is default text for notification bar