‘ராமநாடகம்’ பாட்டைப் போட்டவர் அருணாசலக் கவிரா யர். ராமர் விஷயமான இலக்கியம் என்று தமிழ்நாட்டில் எடுத்துக் கொண்டால் கம்ப ராமாயணத்துக்கு அடுத்த படியாக அவ ருடைய ‘ராம நாடகம்’தான் பிரஸித்தம்.
பிரஸித்தம் என்று புகழ் பெற்றிருப்பதில் இப்படி இர ண்டாவது ஸ்தானம் என்றால், ஜனங்களின் வாயிலே புர ண்டு வருகிறதிலேயோ அதற்கே கம்பராமாயணத்தை விடவும் முன் ஸ்தானம், முதல் ஸ்தானம். ஏனென்றால் (more…)