Thursday, August 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: kanaka

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி கொடுத்த‍ திகில் சம்பவம்! – அவரது முழு பேட்டி – வீடியோ

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி ஏற்படுத்தி திகில் சம்பவம் - அவரது முழு பேட்டி அடங்கிய வீடியோவினை கீழே காணலாம். சில நாட் (more…)

“நான் சாகவில்லை, நான் உயிரோடுதான் இருக்கிறேன்!” – நடிகை கனகா

புற்றுநோய் பாதிப்பு காரணமாக நடிகை கனகா மரணம் அடைந்த தாகசெய்திகள் வெளியானநிலையில் அவர து சித்தப்பா, கனகா உயிரோடு இருப்பதாக கூறினார். அதனைத்தொடர்ந்து நடிகை கனகாவும், தனக்கு எந்த வியாதியும் இல்லை, தான் உயிரோடு இருப்ப தாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் பேட்டியளித்தார்.  ‘‘கரகாட்டக்காரன்’’ படத்தில் அறிமுகமாகி அன்றைய கிராமத்து இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் கனகா. மறைந்த நடிகை தேவிகாவின் மகளான இவர் தமிழில் ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், பிரபு உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்து ள்ளார். இதேபோல் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar