Saturday, April 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Karnataka

"என்று தணியும் இந்த‍ விளம்பர மோகம்?"

ஜூன் 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் தமிழக அரசின் நூற்றாண்டுக்கிணையான ஓராண்டு சாதனையைப் பாராட்டி அமைச்ச‍ர்களும், அதிகாரிக ளும், கட்சி நிர்வாகிகளும், கடை நிலைத் தொண்டரும் பக்க‍ம் பக்க‍மாக விளம்பர ங்களும், விளம்பர பேனர்க ளும், சுவரொட்டிகளும், வெளியிட்டு ள்ள‍னர். இதில் நமக்கு எந்த ஆட்சேப னையும் இல்லை. காரணம் அந்த விள ம்பர ங்களுக்கான செலவுகள் எல்லாம் தனிப்பட்ட‍ நபருடையது அல்ல‍து கட்சியுனுடயது. ஆனால் தமிழக அரசே முன் வந்து, தமிழகம் மட்டுமல்ல‍ மற்ற‍ மாநில ங்களின் அனைத்துப் பத்திரிகைகளிலும் (more…)

சோதனையும் வேதனையும் . . .

மே 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் தமிழகத்தில் ஆட்சி மாற்ற‍ம் ஏற்பட்டு ஓராண்டாகிவிட்ட‍து. இந்த ஓராண்டில் தமிழக ஆட்சியில் பெரிதாக சாதனை ஏதும் இல்லை. ஆனால் இந்த ஆட்சி சந்தித்த‍ சோத னைகளும், ஆட்சியால் மக்க‍ள் சந்தித்த‍ வேதனைகளும் நிறையவே உண்டு. கூடங்குளம் மின்சாரம் பெறுவதில் ஏற் பட்டுள்ள‍ போராட்ட‍ம், தானே புயலால் கடலூர் மாவட்ட‍த்தில் ஏற்பட்ட‍ இயற் கை சீரழிவு அதனால் ஏற்பட்ட‍ பொரு ளாதாரச் சறுக்கல்கள், மின்சாரப் பற்றா க் குறையால் ஏற்பட்டுள்ள‍ தொழில் முடக்க‍ம், அதன் தொடர்ச்சியாய் ஏற் பட்ட‍ பொருளாதார இழப்பு, மத்திய அர சின் பாராமுகம், உடன் பிறவா தோழியி ன் பிரிவு மற்றும் சேர்க்கையால் ஏற்பட்டுள்ள‍ சல சலப்பு இப்ப‍டி பல்வேறு (more…)

மொட்டை மாடியில் தரையிறங்கிய ஹெலிகப்டர் – வீடியோ

இந்திய மாநிலமான கர்நாடகாவில் பெங்களூரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஹெலிகப்டர் ஒன்று மிக அவசரமாக வீட்டின் மொ ட்டை மாடியில் தரை இறக்கப்பட்டது. பெங்க ளூரைத் தலைமையகமா க கொண்டு செயல்படும் இந்துஸ் தான் ஏரோனா டிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆசியாவின் மிகப்பெரிய வான்வெ ளித் தொழில் துறை நிறுவனமாகும். இந்நிறுவனமே தெற்காசியாவின் முதல் போர் விமானத்தை உரு வாக்கியது. இதற்கு நாசிக், லக்னோ, ஹைதராபாத் ஆகிய இடங்க ளிலும் தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இந்த நிறுவனத்தில் ஹெலி கப்டர்கள் மற்றும் போர் விமானங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்ற ன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட (more…)

குப்பைத் தொட்டியில் வீசப்படும் செல்போனிலிருந்து தங்கம்

ஆண்டுதோறும் குப்பைத் தொட்டியில் வீசப்படும் செல்போனிலிருந் து 900 கிலோ தங்கம் மற்றும் 18,000 கிலோ வெள்ளியை பிரித்தெடுக்கலாம் என ஒரு ஆய் வு தெரிவிக்கிறது. பெரும்பாலான செல்போன் க ள் செயல்படும் நிலையில் இருந்தாலும், தங் கள் வாழ்நாளை எட்டுவதற்கு முன்பாகவே குப் பைத்தொட்டிக்குப் போய்விடுகின்றன. தொழி ல் நுட்ப வளர்ச்சி காரணமாக நவீன வசதிகளுடன் கூடிய செல்போ ன்களின் வரவே இதற்கு முக்கிய காரணம். அந்த வகையில் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 40 கோடி செல்போன்கள் குப்பையில் வீசப் படுவதாக (more…)

பிரபல பின்ன‍ணி பாடகி சைந்தவியை கரம்பிடிக்கிறார் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மானின் மூத்த‍ சகோதரி மகனும், தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளருமான‌ ஜீ.வி. பிரகாஷ்குமார், தனது காதலியும் பிரபல பின்னணி பாடகியுமான சைந்தவியை  அடுத்த (2013ஆம்) ஆண்டு ஜனவரி மாதம் திரு மணம் செய்ய‍விருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என்று மொழி தாண்டி இசையமைத்து (more…)

என்ன‍ தேசமோ?

ஏப்ரல் 2012  (இந்த) மாத உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் சோளக்கொல்லைப் பொம்மைக்கு சொக்காய் போட்டாற்போல் உள்ளுக்குள்ளே ஆயிரமாயிரம் ஓட் டைகளை வைத்துக்கொண்டு உலக அரங்கில் ஒழுக்க‍ சீலனாக நடக்க‍  முயற்சிக்கிறது நம் தேசம் எல்லார்க்கும் எல்லாமும் கிடைக்க‍ வே ண்டும் - இது சோஷலிசம் இன்று இந்த தேசத்தில் இது கிடைக்கிறதா? மலம் கழிக்க‍ மறை விடமில்லாத நாடுகளின் பட்டியலில் நாம்தான் (more…)

மயங்கினேன் தயங்கினேன் – வீடியோ

[ம‌யங்கினேன் தயங்கினேன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் எடுக்க‍ப்பட்ட‍ புகைப்படங்கள், டிரைலர் மற்றும் திரை க்குப் பின்னால் நடைபெற்ற‍ காட்சி இதில் உண்டு] "மயங்கினேன் தயங்கினேன்" என்ற திரைப்படத்தை தாய்மண் திரையகம் சார்பில் தயாரிக்கிறது.. ஒரு மனநலவிடுதியில் நடக்கும் பாலுறவு வன்முறைகளை வெளிக் கொண்டு வரும் விதமாக படத் தை உருவாக்கி வருகின்றனர்.  இன்பா படத்தை இயக்கிய எஸ். டி. வேந்தன். சமூக அவலத்தை தோலு ரிக்கும் படமாகவும் உருவாகி வரும் இப் படத்தில் நடிகர் நிதின் சத்யா கதாநாயகனாக நடிக் கிறார். அவருக்கு ஜோடி தமிழ்ப் படம் புகழ் நடிகை திஷா பாண்டே. இன்னொரு கதாநாயகனாக (more…)

தமிழ் சினிமாவில் மீண்டும் பூஜா…!

பூஜா ”ஜேஜே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதா நாயகியாக அறிமுகமானவர். ”அட்டகாசம்”, ”உள்ளம் கேட்குமே”, ”ஜித்தன்”, ”பட்டியல்” போன்ற தமிழ் திரைப் படங்களில் சிறப்பாக நடித்துள் ளார். அவர் பார்வை யற்ற பெண்ணாக ”நான் கடவுள்” படத்தில், பாலா இயக்க த்தில் நடித்து, தனது நடிப்புத் திறமை யை சரிவர நிரூபித்தார். நான் கடவுள் படத்துக்கு பின் புதிதாக எந்த தமிழ் படங்களில் நடிப்பதற்கு பூஜா ஒப்பந் தமாகவில்லை. இந்நிலையில் இயக்குனர் பாலா இயக் கும் ஓர் தமிழ் படத்தில் ஆதர்வாவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் மீண்டும் (more…)

ஏக சந்தோஷத்தில் “நயன்தாரா”

பிரபுதேவாவுடனான காதல் முறிவுக்குப் பிறகு நயன்தாராவுக்கு வாய்ப்பு கொடுக்க பல திரையுலக முன்ன ணி தயாரிப்பாளர்களும், இயக்குனர்களு ம் முன்வந்துள்ளனர். இதனால் சந்தோ ஷத்தில் திக்குமுக்காடிப் போயிருக்கிறா ராம் நயன்தாரா. பிரபு தேவாவுடன் திரு மணம் நடப்பதாக இருந்ததால் மதம் மாறி, சினிமாவை விட்டு விலகியிருந்த நயன்தாரா, இப்போது பிரபுதேவாவை விட்டு விலகி சினிமாவில் அடுத்த ரவுண் டுக்கு வந்துவிட்டார். இதனால் குஷியாகி யுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள் என பலரும் நயனிடம் கால்ஷீட் கேட்கத் தொடங்கியுள்ளனர். இதனால் ஏகத்துக்கும் சந்தோஷமாகியி ருக்கும் நயன்தாரா, நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டு மே நடிப்பதென முடிவு செய்திருக்கிறாராம். அதேநேரம் (more…)

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார். ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு (more…)

நடிகர் விஜயகுமாரின் 2ஆவது மனைவியின் 1ஆவது மகள் வனிதா, 2ஆவது கணவரை பிரிந்து, 1ஆவது கணவருடன் சேர்ந்து வாழ, 2ஆவது கணவர் விலக‌ல்

நடிகர் விஜயகுமாரின் இரண்டாவது மனைவியின் மூத்த மகள் வனிதாவின் பிரச்சனை நாம் அனைவரும் அறிந்தது. இவர் தற்போது தனது இரண் டாவது கணவரை பிரிந்து, மீ ண்டும் முதல் கணவருடன் இ ணைந்துள்ளார். தன் மகன் ஸ்ரீஹரியை தன் னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று தனது பெற்றோர் நடிகர் விஜயகுமார், நடிகை மஞ்சுளா மீது அதிரடியாக புகார் கொடுத் தவர் வனிதா. இந்த விவகாரம் சில மாதங் களுக்கு முன்பு பூதாகராமாக வெடி த்து, சினிமாத்துறையில் இருப்பவர்களின் லட்சணத்தை உலகுக்கு உணர்த்தியது. தனது தாயும், தந்தையும் எப்போதும் போதையில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் தினமும் சட்டவிரோத செயல்கள் நடக்கின்றன என்றெல்லாம் பேட்டிகளில் தெரிவித்த வனிதா, தற்போது (more…)

நவீன வேளாண்மை தொழில்நுட்பம்

மங்கல மஞ்சள்: தூய மஞ்சள் விதைகளி லிருந்து பெறப்பட்ட மஞ்சள் நாற்றுக்களை க்கொண்டு விதைமூலம் இனப் பெருக்கம் செய்யும் உற்பத்தியைக் கையாண்டு கண் டுபிடிக்கப்ப ட்ட இருவேறு புதிய மஞ்சள் ரக ங்களில் "பிரதிபா' என்ற மஞ்சள் ரகம் தனித்தன்மை வாய்ந் தது. "பிரபா' என்ற மற்ற மஞ்சள் ரகம் பிரதிபாவின் (more…)