Tuesday, December 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kashmir

மத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி!

மத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி!

மத்திய அரசை கடுமையாக விளாசும் நடிகர் விஜய் சேதுபதி! காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததும் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில், ஆஸ்திரேயாவில் செயல்படும் எஸ்.பி.எஸ் தமிழ் செய்தி நிறுவனத்து ஒலிமுறையில் விஜய் சேதுபதி பேட்டியளித்திருந்தார். அந்தப் பேட்டியில் காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய விஜய் சேதுபதி, ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசின் செயல்பாடு ஜனநாயக விரோதமானது. பெரியார் அன்றே சொல்லிவிட்டார். அந்தந்த மக்கள் பிரச்னையை அந்தந்த மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும். நான், உங்கள் வீட்டு விஷயங்களில் தலையிட முடியுமா? நீங்கள் தான் அந்த வீட்டில் வாழ்கிறீர்கள். உங்கள் வீட்டு பிரச்னை உங்களுக்குத் தான் தெரியும். நான் உங்கள் மீது அக்கறை செலுத்தலாம். ஆனால், ஆளுமை செலுத்த முடியாது.
ரத்து – காஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்து – மத்திய பாஜக அரசு அதிரடி

ரத்து – காஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்து – மத்திய பாஜக அரசு அதிரடி

காஷ்மீர்க்கான சிறப்பு அந்தஸ்து ரத்து - மத்திய பாஜக அரசு அதிரடி இதற்கிடையே, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 9.30 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்று முடிவடைந்தது. கூட்டத்தில் காஷ்மீர் விவகாரம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. தொடர்ந்து, காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370ஏ-ஐ ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப் பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்டு, இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதாவது சட்டப்பேரவை யுடன் கூடிய யூனியன் பிரதேசம

தீவிரவாதம் – முட்டாள்தனத்தின் உச்சநிலை

தீவிரவாதம் - முட்டாள்தனத்தின் உச்சநிலை Terrorism is The Peak of Nonsense (எழுதியது விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) இராணுவீரர்களின் மீதான‌ தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலை (more…)

நான் நிரந்தரமானவன். அழிவதில்லை என செருக்காய் சிரித்த கண்ணதாசன்

கண்ணதாசன்... காலத்தின் கைகளில் அதிர்ந்துகொண்டே இருக்கு ம் கவிதை வீணை, எவ்வளவோ பேர் பருகியும் தீராத சந்த மது கோப்பை, தேய்பிறை காணா தேன் தமிழ் நிலவு, கவியரச ருக்கு காலமெல்லாம் காதல் மேல் உறவு. மகரந்தச் சொற்களில் கவி பாடிய தென்றல், மரண தேவ ன் மார்பில் ஏறி விளையாடிய குழந்தை. வார்த்தைகளில் மட்டுமில்லா மல் வாழ்க்கையிலும் காட் டாறாய் பொங்கிப் பிரவகித் தவர். நான் நிரந்தரமானவன். அழிவதில் லை என செருக்காய் சிரித்த சிறுகூடல்பட்டிச் சிங்கம். வாழ்வே தடா லடியான தனி சினிமா... கவிஞரின் வாழ்விலிருந்து இங்கே (more…)

லஷ்கர்இ தொய்பாக்கள் இந்தியாவில் தாக்குதல் சதி: அமெரிக்கா

இந்தியாவில் வரும் காலத்தில் தாக்குதல் நடத்தி நாட்டின் அமைதியை சீர்குலையச்செய்ய லஷ்கர் இ தொய்பா பயங்க ரவாதிகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக உலகளா விய பயங்கரவாதம் தொட ர்பான ரிப்போர்ட்டில் அமெ ரிக்கா தெரிவித்துள்ளது. மேலும் இந்த பயங்கரவாதி களுக்கு பாகிஸ்தானில் நல்ல தஞ்சம் கிடைத்திருப்பதாகவும் (more…)

18 அடியில் பனிலிங்கம்: அமர்நாத் குகை கோவிலில் . . .

காஷ்மீர் மாநிலத்தில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில், 18 அடி உயர பனி லிங்கம் உருவாகி யுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் தெற்குப் பகுதியில், இமய மலையில் அமர்நாத் குகைக் கோவில் உள் ளது. கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து 856 அடி உயரத்தில் உ ள்ள இந்த குகைக் கோவிலில், ஆண்டுதோறும் இயற்கையாக பனி லிங்கம் உருவாகிறது. இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர் கள், நாடு முழுவதிலுமிருந்தும் யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டு, பனி லிங்கத்தை தரிசிப் பதற்காக, இரண்டு லட்சத்திற்கு ம் அதிகமான பக்தர்கள் முன் பதிவு செய்துள்ளனர். அமர் நாத் குகைக் கோவிலில் இந்த ஆண்டு 18 அடி உயரத்தில் இயற் கை பனி லிங்கம் உருவாகியுள்ளது. இதை தரிசிப்பற்கான யாத்திரை விரை வில் தொடங்க உள்ளது. அமர் நாத் குகைக்கோவிலுக்கு காஷ் மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பகல்காம் வழியாகவும், மத்திய காஷ்மீரில் உள்ள பால்தால் வழி

காஷ்மீரில் மனித உரிமை மீறலை தடுக்க இந்தியா போதிய நடவடிக்கை :ஐ.நா., பொதுச் செயலர் பாராட்டு

"காஷ்மீரில் நடக்கும் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு, இந்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது' என, ஐ.நா., பொதுச்செயலர் பான்-கீ-மூன் கூறியுள்ளார். காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால், கைதிகள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக, "விக்கிலீக்ஸ்' இணைய தளத்தில் தகவல் வெளி யானது. காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கர வாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்படு வோரிடம், உண்மைகளை வரவழைப்பதற்காக, பாதுகாப்பு படையினர் அவர்களை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம் தெரிவித்த விவரங்களில் இந்த தகவல் இடம் (more…)

பாகிஸ்தான், ஐ.நா. சபை கூட்டத்தில் உள்நாட்டு பிரச்சனையை திசை திருப்பவே காஷ்மீர் பிரச்சனையை எழுப்பியதாக

உள்நாட்டு பிரச்சனையை திசை திருப்பவே ஐ.நா. சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் எழுப்பியதாக தெரிவித்துள்ள இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஐ.நா. சபையில் நேற்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி, காஷ்மீர் மக்கள் அமைதியாக வாழ அங்கிருந்து இந்திய படையினர் வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஐ.நா. கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை எழுப்பியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்திய அயலுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, உள்நாட்டு பிரச்சனையை திசை திருப்பவே ஐ.நா. சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சனையை பாகிஸ்தான் எழுப்பியதாக குற்றம் சாற்றினார். நியூயார்க்கில் இன்று செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவரிடம், ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தான் அயலுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரேஷியை சந்தித்துப் பேசுவீர்களா என்று கேட்டபோது, அப்படி ஒரு திட்டமில்லை என்றார். அதே