Monday, October 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kattankudi News

498ஏ குடும்ப வன்முறை சட்டப்பிரிவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக‌ (பாகம்3). . .

இந்திய திருமண சட்டங்களும் அதில் உள்ள குழப்பங்களும். இந்திய குடும்ப அழிப்புச் சட்டங்களை இயற்ற “குடும்ப வன் முறை சட்ட நிதி” என்ற பெயரில் வெளிநாடு கொடுக்கும் நிதியு தவி! இவற்றில் உருவாகிக் கொ ண்டிருப்பவை தான் சமீபகால மாக உருவாகிக்கொண்டிரு க்கும் 2005 Domestic Violence Act போ ன்ற சட்டங்கள். 1.வரதட்சணை தடுப்புச் சட்டம் (1961) - இதில் இதுவரை வரதட்ச ணை கொடுத்த எந்தப் பெண்ணும் தண்டிக்கப்பட்டதில் லை. 2.IPC498A (1984) - இந்த சட்டப்படி மனைவி சொல்வது மட்டு ம்தான் உண்மை. மனைவி பொய்யாகப் புகார் கொடுத்தால் தண்டிக்க (more…)

498ஏ குடும்ப வன்முறை சட்டப்பிரிவால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்காக‌ (பாகம்2). . .

சட்டத்தில் வரதட்சணை என்றால் என்ன? சட்டத்தில் வரதட்சணை என்றால் என்ன என்பதை தெளிவாக வரை யறை செய்து வைத்திருக்கிறார் கள். ஆனால் அவற்றையெல்லாம் உதாசீனம் செய்துவிட்டு பல மனைவியர் வரதட்சணை என்பத ற்கு தங்களுக்கே ற்றவாறு ஒரு விளக்கத்தை வைத்துக்கொ ண்டு பொய்யான புகார்களை கொடுத்து வருகிறார்கள். இந்த இழி செய லுக்குப் பல சட்டம் படி த்த மாமே தைகளும், (more…)

ஒரு லிட்டர் டீஸலுக்கு 40 கி.மீ., மைலேஜ் தரும் நானோ டீஸல் கார்

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், உலகின் மிக விலை குறைந்த கார் எனக் கூறி, நானோ காரை அறிமு கப்படுத்தியது. முன்பதிவு செய்தவர் களுக்கு, டெலிவரி செய்த பிறகு, நானோ கார் விற்பனையில் தொய்வு ஏற்பட்டது. பல்வேறு சலுகைகளை அறிவித்த பிறகு, தற் போது நானோ கார் விற்பனை மாதத்துக்கு 10 ஆயி ரம் கார்கள் என்ற அளவுக்கு உயர்ந் துள்ளது. இந்த சூழ்நிலையில், டீஸலி ல் இயங்கும் நானோ காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு இறுதி யில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த காருக்கு இப் போதே ஏகப்பட்ட வரவேற்பு காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், டீஸலில் இயங்குவது என்பது மட்டுமல், (more…)

தொடரும் சமரச முயற்சி – தி.மு.க.-காங். தொகுதி பங்கீடு

தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் இடையே தொகுதி களை பங்கீடு செய் வதில் பிரச்சினை ஏற்ப ட்டது. காங்கிரஸ் கட்சி 63 இடங்களை கேட்கிறது. அது வும் அந்த 63 தொ குதிகள் எவை என்பதை தாங்களே முடிவு செய்து கொள்வோம் என்று வலியுறுத்தி வருகி றது.   காங்கிரசின் கோரிக் கைகள் ஏற்க முடியாதவை என்று கூறி தி.மு.க. 63 இடங்களை கொடுக்க மறுத்து விட்டது. கூட்டணியில் உள்ள பா.ம.க. (31), விடுதலை சிறுத்தைகள் (10), கொங்கு நாடு முன் னேற்றக் கழகம் (7), முஸ்லிம் லீக் (3), மூவேந்தர் முன்னேற்றக் கழகம் (1) ஆகிய கட்சிகளுக்கு 52 இடங்கள் கொடுக்கப்பட்டு விட்ட தால், மீதமுள்ள 181 தொகுதிகளில் 60 இடங்களை மட்டுமே தர முடியும் என்று தி.மு.க. உறுதியாகி கூறி விட்டது. இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரசார் (more…)

ஏக்தா கபூர் Vs. வினு சக்கரவர்த்தி சில்க்ஸ்மிதாவுக்காக…

சில்க் கதையை படமாக எடுக்கக் கூடாது என்று சொல்லும் வினு சக்கரவர்த்திக்கும், சில்க்குக்கும் என்ன சம்பந்தம் என்று? பிரபல பாலிவுட் தயாரிப் பாளர் ஏக்தா கபூர் கேள்வி எழுப்பியுள்ளார். மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா வின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்து வருபவர்தான் இந்த ஏக்தா கபூர். சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறை யாரும் படமாக எடுக்கக் கூடாது என்று மாஜி நடிகர் வினு சக்கரவர்த்தி சமீபத்தில் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். சில்க்கை திரையுலகிற்கு (more…)

தி.மு.க.தொகுதி பங்கீடு தாமதம்: காங்கிரஸ் நிபந்தனையால்…

தி.மு.க.-காங்கிரஸ் தொகுதி பங்கீடு பற்றிய பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அப்போது எந்த முடியும்  எடுக்கப் படவில்லை. பேச்சு வார்த்தை சுமூகமாக நடந்தது என்று இரு தரப்பிலும் கூறப் பட்டது. அதன் பிறகு பா.ம.க. தலைவர் டாக்டர்  ராமதாஸ் கடந்த வாரம் தி.மு.க. தலை வர் முதல்-அமைச்சர் கருணா நிதியை சந்தித்தார். அன்றைய தினமே தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேரு வதாகவும், 31 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப் பட்டது. தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திய விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம்லீக், மூவேந்தர் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சியினரும்  (more…)