Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kaviarasu

கண்ணதாசனிடம், என்னை விட்டுடுங்கன்னு கையெடுத்துக் கும்பிட்ட இசைமேதை! – வ‌ரலாற்றுத் தகவல்

கண்ணதாசனிடம், என்னை விட்டுடுங்கன்னு கையெடுத்துக் கும்பிட்ட இசைமேதை! - வ‌ரலாற்றுத் தகவல் கண்ணதாசனிடம், என்னை விட்டுடுங்கன்னு கையெடுத்துக் கும்பிட்ட இசைமேதை! - வ‌ரலாற்றுத் தகவல் கண்ணதாசன் அவர்களைப் பற்றியும், அவர் எழுதிய பாடல்களைப் பற்றி யும் மணிக்கணக்காவும் பேசினாலும் (more…)

"இப்படி என்னை முடக்கிப் போட்டு விட்டார்களே!" – விரக்தியில் காமராஜர்…! – அரிய வரலாற்றுத்தகவல்

"இப்படி என்னை முடக்கிப் போட்டு விட்டார்களே!" - விரக்தியில் 'காமராஜர்'...! - அரிய வரலாற்றுத்தகவல் "இப்படி என்னை முடக்கிப் போட்டு விட்டார்களே!" - விரக்தியில் காமராஜர் உதிர்த்த‍து - அரிய வரலாற்றுத்தகவல் எளிமை, நல்ல சிந்தனை, விவேகம், துணிவு, வேகம் இவைகளின் ஒட்டு மொத்தமாக உருவமாக திகழ்ந்தவர் நமது பெருந்தலைவர் காமராஜர் அவர்கள்தான்!. ஆம் அவரது (more…)

“நான் ஒரு மூடன்” என்று சொல்லிக் கொள்வதிலேயே பெருமைப்படுகிறேன்.” – கவியரசு கண்ண‍தாசன்

ஆண்டவன் மீதும் சாஸ்திரங்கள் மீதும் நாம் வைக்கும் நம்பிக்கையே மூடநம்பிக்கை என்று சொல்லும் பகுத் தறிவாளர்கள் உண்டு. அவர் களுடைய நம்பிக்கைகள் எல்லாம் கெட்டிக்காரத் தனம் என்றும் நம் முடைய நம்பிக்கை கள் மட்டும் மூடத்தனம் என்றும் அவர் கள் கருதுகிறார்கள். நான் சொல்கிறேன். நம்பிக்கையில் மூட நம்பிக்கை, குருட்டு நம்பிக்கை, கெட்டிக்கார நம்பிக்கை... எது வும் கிடையாது. சொல்லப்போனால் நம்பிக்கை என்பதே ஒரு மூடத் தனம். அதிலே தனியாக (more…)

கவியரசு கண்ண‍தாசன் அவர்கள் ஆற்றும் உரை – (அவரது குரலில் . . .) – அரிய‌ வீடியோ

திரையுலகிலும், அரசியலிலும் தனிப்பட்ட‍ முறையிலும் வெவ்வேறு தலைப்புகளில் கவிதைகளையும் பாடல்களையும் எழுதி நம் மனதில் என்றென்றும் நீங்கா இடம்பிடித்த‍ கவியரசு கண்ண‍தாசன் அவர்கள் ஆற்றிய அரும்பெரும் உரையை (more…)

நடிகைகளை பற்றி கவியரசு கண்ண‍தாசன், நையாண்டி! – (அவரது குரல் ஒலிக்கும்) வீடியோ

தமிழ் கூறும் நல்லுலகத்திறக்கும், தமிழ்த் திரைப்படத்துறைக் கும் கவியரசு கண்ணதாசன் அளித்து சென்ற‌ அத்த‍னை பாடல் களும் தேனில் ஊறிய பலாச் சுளை தான்! ஒரு பெண்ணை, அல்ல‍து காதலை எப்ப‍டியெல்லாம் வர்ணிக்க‍ முடியுமோ! அப்ப‍டி யெல்லாம் வர்ணி த்த‍வர், மனிதர்களின் யதார்த்த‍ங்க ளை, அப்ப‍டியே! தன்னுள் வாங்கி, அதை, சிறிதும் பிசகாமல் தனக்கே உரிய கவித்துவத்தோடு சொல்லியவ ர், அதே போல் எதிர் மறை எண்ண‍ங்க ளைக்கூட நியாயப்படுத்தி, கேள்விக ளாக, தனது திரைப்பாடல் களிலே வைத்த‍வர், கவியரசு கண்ண‍தாசன்! அப்ப‍டிப்பட்ட‍ கண்ண‍தாசன் நடிகைகளின் இடையைப் பற்றி, மேடை ஒன்றில் தனது (more…)

நான் நிரந்தரமானவன். அழிவதில்லை என செருக்காய் சிரித்த கண்ணதாசன்

கண்ணதாசன்... காலத்தின் கைகளில் அதிர்ந்துகொண்டே இருக்கு ம் கவிதை வீணை, எவ்வளவோ பேர் பருகியும் தீராத சந்த மது கோப்பை, தேய்பிறை காணா தேன் தமிழ் நிலவு, கவியரச ருக்கு காலமெல்லாம் காதல் மேல் உறவு. மகரந்தச் சொற்களில் கவி பாடிய தென்றல், மரண தேவ ன் மார்பில் ஏறி விளையாடிய குழந்தை. வார்த்தைகளில் மட்டுமில்லா மல் வாழ்க்கையிலும் காட் டாறாய் பொங்கிப் பிரவகித் தவர். நான் நிரந்தரமானவன். அழிவதில் லை என செருக்காய் சிரித்த சிறுகூடல்பட்டிச் சிங்கம். வாழ்வே தடா லடியான தனி சினிமா... கவிஞரின் வாழ்விலிருந்து இங்கே (more…)

“கவியரசு கண்ண‍தாசனுக்கு” அதிர்ச்சியைக் கொடுத்த‍ “களிமண்” (முழுசா படியுங்க)

தியாகராய நகரில் ஹென்ஸ்மென் ரோடு வீட்டுக்குக் கண்ணதாசன் குடி வந்த புதிது. (இப்போது கவிஞ ரின் பெயராலேயெ "கண்ணதாசன் சாலை" என்று அழைக்கபடுகிற து.) வீட்டு சுவர்களில் தரையி லிருந்து ஒரு அடி உயரத்தி ல் சுவிட்ச் பாயி ண்ட்டுகளும், ப்ளக் பாயிண்ட்டுக ளும் பொருத்தும் பழக்கம் அறிமு கமாகியிருந்த நேரம் அது. குளிப்ப தற்கு உடம்பு முழுவதும் எண்ணெய் பூசி ஹலில் உலவிக் கொண் டிருந்த கவிஞர், அப்போது தான் அந்த சுவிட்ச் போர்டைப் பார்த் தார்; பார்த்ததும் திகைத்தார். "இவ்வளவு தாழ்வாக (more…)

அர்த்த‍முள்ள‍ இந்துமதம் – கவியரசு கண்ணதாசன் அவர்களின் அற்புத சொற்பொழிவின் முழுத்தொகுப்பு – வீடியோ

கவியரசு கண்ண‍தாசன் எழுதி, மிகவும் புகழ் பெற்ற‍, அர்த்த‍முள்ள‍ இந்துமதம் என்றொரு நூலில் உள்ள‍ பொற்காகிதத்தில் பொறிக்க‍ப் பட்ட‍ வாசகங்களை கவியரசர் கண்ண‍தாசனே விளக்கி கூறியுள் ளார். அந்த (more…)

மனிதனின் பிறப்புகள் எத்தனை?

`மனித உயிர்களுக்கு மறு பிறப்பு உண்டு' என்பதை இப்போது எல்லா மதங்களுமே ஒப்புக்கொள்ளத் தொடங்கி விட்டன. பிறப்பின் முடிவு இறப்பு- இறப்பின் முடிவு பிறப்பு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு உயிர் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்கிறது. ஏழு பிறப்பு என்பது தவறான வாதம். `எழு பிறப்பு' என்ற வள்ளுவன் வார்த் தைக்கு, `எழுகின்ற ஒவ்வொரு பிற ப்பும்' என்பது பொருள். `இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்' என்பது பிரபந்தம். `ஏழேழ் பிறவி' என்றால், `நாற்பத்தொன்பது பிறவி' என்று அர்த்தமல்ல. `எழுந்து வரும் ஒவ்வொரு (more…)

வள்ளுவர் ஓர் இந்து-கவியரசு கண்ணதாசன்(அர்த்தமுள்ள இந்து மதம்)

ஒரு மனிதன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? இந்துக்களின் நெற்றி மதச் சின்னத் தைக் காட்டுகிறது. கிறிஸ்தவர்களின் கழுத்தில் தொங்கும் சிலுவை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்ப தைக் குறிக்கிறது. முஸ்லீம்களின் ஆடையும், தொப்பியும், கோஷாவும் அவர்கள் முஸ்லீம்கள் என்பதைத் தெளிவா க்குகின்றன. ஆனால், இந்தச் சின்னங்கள் ஏதுமில்லாத நவநாகரிக இளைஞன் ஒருவனை, அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று (more…)

அவமானம் ஒரு மூலதனம் !!!

அண்மையில் கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது அருமை மகன் காந்தி கண்ணதாசன் ஒரு செய்தி சொன்னார். செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும். இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில் படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது. நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்து நடந்திருக்கிறார் கண்ணதாசன். அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனா