Sunday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kaviyarasu Kannadasan

கவியரசு கண்ண‍தாசன் இயற்றிய அந்தரங்கம் பற்றிய‌ நூல்

கவியரசர் கண்ணதாசன் - திரைப் படங்களில் காதல் மற்றும் தத்துவப் பாடல்களையும், பல் வேறு ஆன்மீக நூல்களையும், கவிதைகளை யும் இயற்றி, அவைகள் சாகா வரம் பெற்று, காலத்தால் அழிக்க‍முடியாத காவியமாக இன்றும் நம் எல்லோரது செவிகளிலும் ரீங் கார மிட்டுக்கொண்டே இருக்கிறது. இருக்கு ம் என்பது நாம் அறிந்த விஷயமே! ஆனால் நாம் நினைத்துக்கூடப் பார்க்க‍ முடியாத அந்த இமயக்கவிஞன் அந்தரங்கம் பற்றி  த‌கவல்க ளை அள்ளிக்கொடுக்கும் குடும்ப சூத்திரம் என்ற‌ நூல் ஒன்றினை எழுதியுள்ளார் நம்மில் எத்த‍ னைபேருக்குதெரியும். அந்த அரிய நூலை பதிவிறக்க‍ம்செய்து, (more…)

"இங்கப் படுக்கணும்னா நாலணா கொடு"! கவியரசு கண்ண‍தாசனை மிரட்டிய காவல்துறை

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார் கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமி ன்றி மெரினா கடற்கரையில் காந்தி சிலை க்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடு திக்குப் போக வேண்டும். இரவு மண்ண‌டி வரை நடந்து போக முடி யாது. அதனால் கடற்கரையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar