"மலையாள திரை உலகில் பாட்டுகள் பாடி நடித்து புகழ் பெற்றவள் நான்" – காவ்யா மாதவன்
மலையாள திரை உலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து ரசிகர் களின் மனதில் கனவுக்கன்னியாக வலம் வருபவர் காவ்யா மாதவ ன். இவர் தற்போது சினிமாவுக் கு பாட்டு எழுதியும், பாடியும், அவரே இசையும் அமைத்து உள் ள பாடல்கள் விரைவில் வெளி வர உள்ளது.
பாட்டெழுதி, இசை அமைத்து, பாடிய அனுபவம் குறித்து காவ் யா மாதவனிடம் கேட்டபோது, மனம் திறந்து பதில் அளித்தார். அதன் தொகுப்பு இதோ.
நான் பாட்டெழுதுவது (more…)