Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Keerthy Suresh

படப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்

படப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ்

படப்பிடிப்பில் பயந்து அலறிய‌ நடிகை கீர்த்தி சுரேஷ் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள திரைப்படம்தான் பெண்குயின், இந்த திரைப்படத்தில் நடிகை கீரத்தி சுரேஷ் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குறிப்பாக சார்லி சாப்ளின் போல் வேடமிட்ட ஒருவர் கொலைகள் செய்வது போல் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். இந்த காட்சி குறித்து கீர்த்தி சுரேஷ் கூறும்போது, சார்லி சாப்ளின் என்று சொன்னவுடன் அனைவருக்கும் சிரிப்பு காமெடி தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் இந்த படத்தில் சார்லி சாப்ளின் பார்த்தால்பயம் வரும். அதுதான் இந்தப் படத்தில் இருக்கும் பெரிய மாற்றம். படப்பிடிப்பில் நானே அந்த கதாபாத்திரத்தை பார்த்து பயந்து அலறி விட்டேன். சிரிக்க வைத்தவரை பார்த்து பயப்பட வைத்து விட்டார்கள். இந்த கதாபாத்திரம் உங்
இவை எல்லாமே ஒரு நடிகைக்காக‌

இவை எல்லாமே ஒரு நடிகைக்காக‌

இவை எல்லாமே ஒரு நடிகைக்காக‌ நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் பெண்குயின். இந்தப் படத்தை ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தை தயாரித்தது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்-ன் ஸ்டோன் பென்ச் நிறுவனம். இந்தப் படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட 3 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் அமேசான் பிரைமில் வரும் 19 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், படத்தின் டிரெய்லர் 11ஆம் தேதி ம‌தியம் 12 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த பெண்குயின் திரைப்படத்தின் டிரைலர் தமிழில் நடிகர் தனுஷ்-ம் தெலுங்கில் டிரெய்லரை நானியும் மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டார்கள். #கீர்த்தி_சுரேஷ், #தனுஷ், #மோகன்லால், #நானி, #பெண்குயின், #Penguin, #Keerthy_suresh, #விதை2விருட்சம், #Danush,
பாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி

பாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் – ரசிகர்கள் அதிர்ச்சி

பாஜக பிரமுகருடன் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் - ரசிகர்கள் அதிர்ச்சி இது என்ன மாயம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தொடர்ச்சியாக தனுஷுடன் தொடரி, விஜய்யுடன் பைரவா, சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன் உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் ரஜினி நடிந்த நெற்றிக்கண் திரைப்படத்தின் கதாநாயகியான நடிகை மேனகாவின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் தெலுங்கில் மகா நடிகை என்ற பெயரில் வெளிவந்த மறைந்த சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தான் ஒரு மிகச்சிற்ந்த குணச்சித்திர கதாநாயகி என்பதை ஆணித்தரமாக திரையுலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டினார். தமிழ் மட்டுமல்ல‌, தெலுங்கு மொழியிலும் முன்னணி நடிகையாக வலம்வருபவர் கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து பிசியாக நடித்துவரும் இவர் அடுத்ததாக தெலுங்கில் மகே

விஜய் தடுத்து நிறுத்தாவிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை – எச்ச‍ரிக்கை

விஜய் தடுத்து நிறுத்தா விட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை - எச்ச‍ரிக்கை விஜய் ( #Thalapathy #Vijay) தடுத்து நிறுத்தாவிட்டால் அவர் மீது கடும் நடவடிக்கை - எச்ச‍ரிக்கை விஜய் ( #Vijay ), கீர்த்தி சுரேஷ் ( #KeerthySuresh ), வரலட்சுமி ( #Varalakshmi ) நடித்த (more…)

நடிகர் திலகம் பாணியில் கீர்த்தி சுரேஷ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாணியில் கீர்த்தி சுரேஷ் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பாணியில் கீர்த்தி சுரேஷ் மலையாளத்தில் கீதாஞ்சலி என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி, (more…)
This is default text for notification bar
This is default text for notification bar