Sunday, August 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kerala

பாகுபலியை விஜயகாந்த் பாணியில் தூக்கி அடித்த யானை – நேரடி பரபரப்பு காட்சி – விபரீத வீடியோ

பாகுபலியை விஜயகாந்த் பாணியில் தூக்கி அடித்த யானை - நேரடி பரபரப்பு காட்சி - விபரீத வீடியோ க‌டந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தே.மு.தி.க• தலைவர் பத்திரிகையாளர் சந்திப்பி ன்போது... (more…)

க‌டவுளை வழிபடுவதற்காக… பெண் அவதாரம் எடுக்கும் ஆண்கள்! – விநோத அதிசய வழிபாடு

க‌டவுளை வழிபடுவதற்காக... பெண் அவதாரம் எடுக்கும் ஆண்கள்! - விநோத அதிசய வழிபாடு க‌டவுளை வழிபடுவதற்காக... பெண் அவதாரம் எடுக்கும் ஆண்கள்! - விநோத அதிசய வழிபாடு க‌டவுளை வழிபடுவதற்காகவே பெண் அவதாரம் எடுக்கும் ஆண்கள்! - விநோத அதிசய (more…)

'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக' கொடுக்கும் 'பிராமண பூசாரி'! – ஓர் அதிசயக் கோவில்

'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக'  கொடுக்கும் 'பிராமண பூசாரி'! - ஓர்அதிசயக் கோவில் 'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக'  கொடுக்கும் 'பிராமண பூசாரி'! - ஓர் அதிசயக் கோவில் பொதுவாகவே, கோயில்களில் பிரசாதமாக புளியோதரை, சர்க்க‍ரை பொங்கல், தயிர்சாதம், சுண்டல் உட்பட (more…)

மாப்பிள்ளை இல்லாமலேயே நடைபெற்ற‍ விநோத திருமணம்

  துபாயில் உள்ள ஒரு சூப்பர் மார்க் கெட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்துவரும் கேரள மா நிலம் காயங்குளம் பகுதியை சேர்ந் த கமலேஷ். கடந்த 8 மாதங்களுக்கு முன் தனது சொந்த ஊருக்கு திரும் பிய‌ அவருக்கு, திருமணத்திற்கு பெண்பார்த்து கொண்டிருந்த நேரத் தில் சாரி கிரிஷா என்ற பெண்ணை ப் பார்த்து அவருக்கு நிச்ச‍யதார்த்த‍மும் செய்தனர். த‌னது திரும ணம் நடைபெற இருப்ப‍தால் அதற்கு விடுமுறை கேட்டுள்ளார் கமலேஷ். ஆனால்,  (more…)

செய்தி வாசிப்பாளரிடம் மலையாளம் படும்பாடு இருக்கே! அப்பப்பா! நீங்களே பாருங்க! – வீடியோ

ஒரு செய்தி வாசிப்பாளரிடம் மலையாளம் படும்பாடு இருக்கே! அப்பப்பா! நீங்களே பாருங்க! நல்ல‍ (more…)

இ-மெயில் வேவு பார்த்த கேரள சப்-இன்ஸ்பெக்டர் ஜெயிலில் அடைப்பு

கேரளாவில் முஸ்லீம் லீக் கட்சி தலைவர்களின் இ-மெயில்களை போலீசார் வேவு பார்த்ததாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இதற்கு முஸ்லீம் லீக் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.   இதுதொடர்பாக விசார ணை நடத்த கேரள முதல் -மந்திரி உம்மன் சாண்டி உத்தர விட்டார். விசார ணையில் கேரள ஹை டெக் பிரிவில் பணியாற் றும் சப்-இன்ஸ்பெக்டர் பிஜூ சலீம் என்பவர்தா ன் இந்த குழப்பங்களுக்கு காரணம் என தெரிய வந் தது.   அவர் முஸ்லீம் லீக் தலைவர்களின் இ-மெயில்களை வேவு பார்க்க உத்தரவிட்டு எஸ்.பி. எழுதியதாக ஒரு போலி கடிதத்தை தயார் செய்து பத்திரிகை அலுவலகங்களுக்கு (more…)

நடிகை திரிஷா பகிரங்க எச்ச‍ரிக்கை

என்னைப் பற்றி தொடர்ந்து அவ தூறு பரப்பினால் கேரளாவுக்கு ஓட வேண்டியிருக்கும், என்று கேரள நடிகைக்கு த்ரிஷா எச்சரிக்கை விடுத்துள்ளார். வாமணன் படத்தை இயக்கிய அஹமது,  அடுத்து ஜீவா வை வைத்து ஒரு படத்தை இயக் குகிறார். இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆகியிருந்தார். பின்னர் ஏனோ சில காரணங்களால் அதிலிருந்து த்ரி ஷா பின் வாங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் த்ரிஷா, இனி தமிழ்ப்படங்களில் நடி க்க விரும்பவில்லை என்றும் தெலுங்கிலேயே செட்டில் ஆக (more…)

முல்லைப்பெரியாறு பிரச்னைக்கு தீர்வாக ! – வீடியோ

இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தினால் மக்கள் பெரும் அவதிக்கு தள்ளப்பட்டிருக் கின்றனர் மக்கள். பல ஆண்டுகளா க தமிழகத்தில் வாழும் கேரள மக்களும், கேரளா வில் வாழும் தமிழக மக்க ளும் ஒரு தாய் பிள்ளைக ள் போல வாழ்ந்து வருகி ன்றனர். இந்த நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையால் இரு மாநில மக்களுக்கும் பிரச்சனை ஏற்பட்டு உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக (more…)

ஜெகன், அமலா பாலைப் பார்த்து . . . .

கேரளாவிலிருந்து அழகான பெண்களைத் தருகிறீர்கள், தண்ணீர் தர மறுக்கிறீர்களே?-ஆடியோ விழாவால் ‘கலாட்டா’! சென்னையில் நடந்த வேட் டை பட ஆடியோ வெளியீட்டு விழாவின்போது நடிகர் ஜெக ன் கேரளாக்காரர்களை தனது பேச்சால் வாரினார். இதனா ல் விழாவுக்கு வந்திருந்த மலை யாள நடிகர், நடிகைகள் நெளி யும் நிலை ஏற்பட்டது. இருப்பி னும் மலை யாளத்தைத் தாய் மொழியாகக் கொண்ட நடிகர் ஆர்யா குறுக்கிட்டு (more…)

முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடியப்போவது தமிழக மக்கள்தானாம் – டேம் 999 திரைப்பட சர்ச்சை

வினய், விமலாராமன், ஆஷிஷ் வித்யார்த்தி நடித்துள்ள டேம் 999 என்ற படத்தை உருவாக்கி, தமிழக மக்களை பூச்சா ண்டி காட்டும் மலையாளி?  கேரளம் இடையே நெடுங்காலமாக உணர்வு பிரச்சனையாக இருந்து வரும் முல்லை பெரி யாறு அணையை வைத்து, ஆங்கிலத்தில் டேம் 999 என்ற படத்தை உருவாக்கி இருக்கும் டைரக்டர் சோஹன் ராய்,  முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் மடி யப்போவது தமிழக மக்கள்தான். இந்தப் படத் தைப் பார்த்த பின்பு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணையை கட்டுவதற்கு த (more…)

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டும் கெட்டிக்காரி அல்ல . . .

நடிகை மீரா ஜாஸ்மின் நடிப்பில் மட்டுமல்ல சொத்து சேர்ப்பதிலும் படுகெட்டிக்காரியாக உள்ளார். ரன் படம் மூலம் மீரா ஜாஸ் மினுக்கு தமிழில் பெரிய பெயர் கிடை த்தது. அதையடுத்து பல முன்னணி ஹீரோக்களுடன் ப ல படங்களில் நடித்து விட்டார். மலையாளத்திலும் நடிப்புக்கு மிக முக்கியத்துவம் உள்ள கதா பாத்திரங்களில் நடித்துள்ளார். சிறந்த நடிகைக்கான தேசிய விரு தையும் வாங்கிவிட்டார். கடந்த 2008ம் ஆண்டு தமிழக அரசு அவருக்கு கலைமாமணி விருது வழ ங்கி கௌரவித்தது. மீரா ஜாஸ்மின் நடிப்பில் எவ்வளவு கெட்டியோ அதே அளவு (more…)

கேரளாவில் 108 அம்மன் கோயில்கள்

கேரளாவில் அம்மன் கோயில்கள் அதி க அளவில் இருக்கின்றன. இந்தக் கோ யில்களிலும் பராசக்தியின் வடிவமான பகவதியம்மன் என்கிற பெயரில்தான் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் காளி, துர்க்கையம்மன் என்று அழைக்கப்படும் கோயில்களை ப் போல்தான் இவை இருக்கின்றன. கேரளாவில் மிகப் பிரபலமடைந்த 108 துர்க்கை கோயில்கள் இருக்கின்றன. இந்த 108 துர்க்கை கோயில்களின் பட்டி யல் இங்கு தொகுத்துத் தரப்பட்டுள்ள து. 1. அந்திக்காடு கார்த்தியாயினி கோயில் 2. ஆய்குன்னு துர்கா 3. அய்ரூர் பிசாரிக்கல் துர்கா 4. அய்யந்தோல் கா (more…)
This is default text for notification bar
This is default text for notification bar