Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Keys

‘Keyboard Shortcut Keys’ – தெரிந்துகொள்வோமா?

சில குறீயிடுகளை எப்படி கீபோர்ட் என்னும் விசைப்பலகை (Keyboard Shortcuts) மூலம் டைப்செய்ய முடி யும் என்பதை இந்த வார ம் பார்க்க போகிறோ ம். உதாரணத்திற்கு இந் திய ரூபாய் சிம்பள் (₹ ) வேண்டும் என்பவர்கள் கன்ட்ரோல்பேனல்போய் லேங்வேஜ் செட்டிங்க்ஸ் அதில் இந்தியன் இங் கிலீஷ் கீ போர்ட்டை செலக்ட் செய்து AltGr (Right-Alt)+4. செய்தால் ரூபாய் சிம்பள் வரும் அது போல (more…)

ஷார்ட்கட் கீகளை உருவாக்க

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் மவுஸ் கண்டுபிடித்தது ஒரு பெரிய மாற்றத்தைத் தந்தது. பல செயல்பாடுகளை விரை வாக மேற்கொள்ள இது உதவுகிறது. ஆனால் மவு ஸினை நகர்த்தி அதன் கர்சரை உற்று நோக்கி தேவையான இடத்தில் அமைத்து கிளிக் செய்வது சற்று சிரமமான காரியம் தான். இந்த இடத்தில் மவுஸைக் காட்டிலும் நமக்கு அதிக வசதியைத் தருவது கீ போர்ட் ஷார்ட் கட்கள் தான். ஷார்ட்கட் என்பது இரண்டு கீகள் இணை ந்த ஒரு கட்டளை ஆகும். கீ போர்டு ஷார்ட்கட் என்பதில் குறைந்தது இரண்டு கீகள் இருக் கும். முதல் கீ (Modifier Key) மாடிபையர் கீ. அதாவது வழக்கமாக ஒரு கீக்கு இருக்கும் செயல்பாட்டினை (more…)

MS word – சில சுருக்கு வழிகள்

சென்ற வாரம் சில சுருக்கு வழிகளைப் பார்த்தோம். அவற்றின் தொடர்ச்சியாக மேலும் சில சுருக்கு வழிகள் இங்கு தரப்படுகின்றன. Ctrl + > : தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டின் எழுத்து அளவை அதிகரிக்கச் செய்திடும். அளவு 12க்குப் பின் மெனுவில் இருப்பது போல இரண்டு இரண்டாகக் கூட்டும். (கவனம் கொள்ள வேண்டியது என்னவென்றால் இரண்டா வது கீயை அமைக்க ஷிப்ட் கீயை அழுத்த வேண்டியதிருக்கும்.) Ctrl + ] : இது முந்தைய கீ அழுத்துதலில் இருந்து சற்று வேறுபட்டது. இந்த கீகள் தேர்ந்தெடுக்கப்பட்ட (more…)

எக்ஸெல் – சில ஷார்ட்கட் வழிகள்

Ctrl-1: டயலாக் பாக்ஸைத் திறக்கும். இதன் மூலம் செல் களின் வடிவமைப்பை மாற்ற லாம் F2: செல்லில் உள்ள தகவல்களை மாற்ற இந்த கீ உதவும். Ctrl-Page Up: ஒர்க் புக்கில் உள்ள அடுத்த ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl-Page Down: ஒர்க் புக்கில் உள்ள முந்தைய ஒர்க் ஷீட்டிற்குச் செல்லலாம். Ctrl-Shift-”: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லின் மதிப்பை காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். Ctrl-’: இந்த செல்லுக்கு மேலே உள்ள செல்லில் தரப்பட்டுள்ள பார்முலாவைக் காப்பி செய்து கர்சர் இருக்கும் செல்லில் பதியும். Ctrl-R: கர்சர் உள்ள செல்லில் பதியப்பட்டுள்ள தகவல்களைக் காப்பி செய்து வலது பக்கம் உள்ள (more…)