Wednesday, November 13அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: kid

விழிப்புணர்வு – இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி – தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை

இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி - தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை - விழிப்புணர்வு இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி - தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை - விழிப்புணர்வு பிறப்பு என்ற ஒன்றின் மூலம் மனிதன் உட்பட பல உயிரினங்கள் இப்பூவுலகில (more…)

குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்!

குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்! குழந்தைகளின் மன இறுக்க‍ம் குறித்து உளவியலாளர்கள் கூறும் காரணங்களும் தீர்வுகளும்! ந‌மது தாத்தா காலத்தில் எல்லாம் மன இறுக்கமாக இருக்கும் குழந்தைகளைத் தேடித்தான் பார்க்க‍ வேண்டும். ஆனால் (more…)

பிள்ளைகளை இப்ப‍டியா வளர்ப்ப‍து! – பெற்றோர்களை கடுமையாக சாடும் "லேனா த‍மிழ்வாணன்"

பிள்ளைகளை இப்ப‍டியா வளர்ப்ப‍து!- பெற்றோர்களை கடுமையாக சாடும் லேனா த‍மிழ்வாணன் பிள்ளைகளை இப்ப‍டியா வளர்ப்ப‍து!- பெற்றோர்களை கடுமையாக சாடும் லேனா த‍மிழ்வாணன் என் தாத்தாவுடன் பிறந்தவர்கள், எண்ணிக்கையில், மிக அதிகம்; என் தந்தை தமிழ்வாணனுடன் (more…)

பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களே! உங்களின் அதீத கவனத்திற்கு . . . !

பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களே! உங்களின் அதீத கவனத்திற்கு . . . ! பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்களே! உங்களின் அதீத கவனத்திற்கு . . . ! ஒரு தாய்க்கு தனது வாழ்நாளில் எது சவாலாக இருக் கிறதோ இல்லையோ ஆனால் (more…)

சமீபத்தில் குழந்தை பிரசவித்த‍ தாய்மார்களுக்கு. . .

பெண்களின் வாழ்க்கையில் கருத்தரித் தல் மற்றும் பிரசவம் என்பது மிகவும் முக்கியமான தருணங்கள். இத்தருண ங்களில் உடல் எடையானது அளவுக்கு அதிகமாக இருக்கும். அதிலும் கர்ப்ப மாக இருக்கும்போது உடல் எடை அதி கரிக்க வேண்டும் தான்.  ஆனால் பிரசவத்திற்கு பின்னும் உடல் எடையானது குறையாமல் அப்படியே இருந்தால், அது அழகைக் கெடுப் பதுடன், எரிச்சலூட்டும். பொதுவாக (more…)

பெண்களின் மிக முக்கிய பருவம் தாய்மைப் பருவம்

தாய்மைப் பருவம் பெண்களின் மிக முக்கிய பருவம். ஆனால் பெரும் பாலான பெண்கள் கர்பகாலத்தையும், பிரசவத்தையும் அதிக அச்சத்துடனே எதிர்கொள்கின்ற னர். கர்பமாக இருக்கும் வயிற்றில் இருக்கும் கருக்குழந்தைக்கு சேர்த்து சத்தான உணவு உட்கொள்வதால் உடல் நிலையில் மாற்றம் ஏற்படுவது இயற்கை. பிரசவத்திற்குப் பின்னர் குழந்தை வளர்ப்பதிலேயே கவனம் செலுத்தும் பெண்கள் தங்களைப் பற்றி யும், உடலமைப்பு பற்றியும் கவலைப் படுவதில்லை. ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் மாற்றங்களினால் உடல் பருமன் ஏற்படுகிறது. மேலும் பிரசவ கால தழும்புகளும், இதனால் பெண் களுக்கு அதீத கவலையும் ம (more…)

குழந்தைகள் முன்னிலையில் பெற்றோர்கள் செய்யக்கூடாதவை சில!

பெற்றோர்கள் கவனத்திற்கு . . .  குழந்தைகளை நல்ல விதமாய் வளர்ப்பது பெற்றோர் கையில் தான் உள்ளது. குழந்தை கள் முன்னிலையில் செய்யக் கூடாத, சொல் லக் கூடாத சிலவற்றைத் தவிர்த்தால், அவர்கள் நல்ல பிள்ளைகளாக வளர்வது நிச்சயம். *கணவன்-மனைவி சண்டை சச்சரவு குழந் தைகளுக்குத் தெரியக் கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வ தை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். *குழந்தைகள் முன்னிலையில், பிறரை (more…)

கிணற்றில் விழுந்த குழந்தையைக் காப்பாற்ற உதவிய ஸ்மார்ட்போன்! – – வீடியோ

நாற்பது அடி ஆழமான மிகவும் ஒடுங்கிய கிணறு ஒன்றினுள் குழந்தை ஒன்று தவ றுதலாக விழுந்து விட்டது. செய்வதறியாது திகைத்தவர்களின் இறுதி நேர அற்புத சிந்தனையால் ஸ்மார்ட்போனில் உள்ள கமெராவின் உதவியுடன் குழந்தை மீட்கப் பட் டது. இச்சம்பவமாவது (more…)

பெண் குழந்தையின் அப்பாவா நீங்கள்?

அப்ப‍ நீங்க இதை கண்டிப்பா, கட்டாயம் படிக்க‍ணும். படிங்க சார்! நாம் நிறைய நேரங்களில் மக ளை அம்மாவின் பொறுப்பில் விட்டு விடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்! என்று கூறு வார்கள். அம்மாவுடன் கூட்ட ணி அமைத்துக்கொண்டு அவர் கள் ஒதுங்கிவிடுவதால் அவர் கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரி யாமல் போய்விடும். பெண் குழந்தை களுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்க ள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக (more…)

தாய்ப்பால் கொடுக்கும் சரியான முறை

தாய்ப்பால் கொடுப்பது என்ன பெரிய விஷயம்? குழந்தை பிறந் தால் கொடுத்து விட்டு போகிறார்கள் என் று நினைக்கத் தோன்று கிறதா? ஆனால் உண்மை வேறுவிதம் என்கிறார்கள் மரு த்துவர்கள். சரியாக தாய்ப்பால் கொடுக்கத் தெரியாமலேயே போதுமான அளவு பால் சுரப்பதில்லை என்று மருத்துவமனை வருபவர்கள் உண்டு. சிலர் புட்டிப்பால் கொடுக்க ஆரம்பித்து விடுவார்கள். இதெ ல்லாம் குழந்தை வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது. தாய்ப்பா லுக்கு இணையாக வேறொரு உணவை கற்பனை யில் கூட உருவாக்க முடியாது என்பதே நிஜம். பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.குழந்தையின் தலை தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம் புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும்.அடுத்து குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்க வேண்டும். குழந்தை யின் கழுத்து ,தோள் மட்டுமில்லாமல் (more…)