Saturday, May 15அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kidney stone

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்

அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால் சிறுநீரகத்தில் கல் உட்பட இதர‌ சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், மற்றும் மாரடைப்பு, பக்க‍வாதம் போன்ற நோய்களால் வராமல் தடுப்ப‍தற்கும் மிகச்சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை முற்றிலும் உண்மை என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள். கொஞ்சம்போல பிரியாணி இலையை எடுத்து, வாய் அகண்ட பாத்திரத்தில் போட்டு அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, எரியும் அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச‌ வேண்டும். பிரியாணி இலை நீர் நன்றாக கொதித்த‍ நீரை, மிதமான சூட்டில் வைத்து ஒரு டம்ளர் அளவுக்கு எடுத்து, சிறுநீரகத்தில் கல் உட்பட இதர‌ சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள் குடித்து வந்தால் நல்ல‍ பலன்கள் அவர்களுக்கு கொடுக்கும். மேலும் மாரடைப்பு, பக்க‍வாதம் போன்ற நோய்கள் உங்களுக்கு வராமல் தடுத்து பா
சூப்பர் அப்பு – தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்

சூப்பர் அப்பு – தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால்

சூப்பர் அப்பு - தேங்காய் எண்ணெயை தினமும் காலையில் குடித்து வந்தால் ந‌மது தமிழ்நாட்டில் நல்ல எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் ஆகிய இரண்டு எண்ணெய் வகைகளைத் தான் பெரும்பாலோனர் உணவில் சேர்த்து சமைத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கேரளாவிலோ அங்கே சமைக்கும் உணவு வகைகளில் பிரதானமாக சேர்க்கும் எண்ணெய் எது தெரியுமா? அது தேங்காய் எண்ணெய்தான். அத்தகைய தேங்காய் எண்ணெய்யை தினந்தோறும் குடித்து வந்தால் பற்பல பலன்கள் கிடைப்பதாக சொல்கிறார்கள். தொப்பையை குறைக்கலாம். வயிற்றை சுற்றி தேங்கிய கலோரிகளை வெளியேற்றி உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க செய்யும். சாப்பிடும் போது உணவு குறைவாக சாப்பிடுவதால் உடல் எடை காக்கப்படும். செரிமான மண்டலத்தின் சீரான செயல்பாட்டிற்கு உதவி, செரிமான பிரச்சனைகள் ஏதும் வராமல் தடுக்கும். உடலுக்கு ஆபத்தை உண்டாக்கும் சிறுநீரக கற்களின் உருவாக்கத்தைத் தடுக்கும். #தேங்காய
உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌

உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌

உணவில் உப்பு அதிகம் சேர்த்து சாப்பிடுவதால் நமக்கு வரும் விபரீத விளைவுகளில் சில‌ உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, உப்பிட்ட‍வரை உள்ள‍ளவும் நினை போன்ற பழமொழிகள் உப்பின் சிறப்பையும் எடுத்துக் காட்டினாலும், இந்த உப்பு அதிகமானால் நமது உடலில் என்னென்ன‍ விபரீத விளைவுகள் ஏற்படுத்தும் என்பதை இங்கே காணலாம். ஒரு மனிதன், நல்ல‍ உடல்நிலையோடு ஆரோக்கியமாக வாழ்வதற்கு, நாளொன்றுக்கு 2 கிராம் அளவுக்கு மேல் உப்பு தேவைப்படாது. இந்த உப்பைக் குறைக்கக் குறைக்க அதற்கேற்ப உங்களுடைய படபடப்பும் குறைவதை நீங்களே உணரலாம். உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாக்கி அதன்மூலம் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் உயர் ரத்த அழுத்தத்துக்கு முழு முதல் காரணமாக விளங்குவது இந்த உப்புதான். ஆகவே உணவில் அதிகமாக உப்பு சேர்த்து சப்பிடுவோரு க்கு கண்டிப்பாக உயர் ரத்த‍ அழுத்த‍ பாதிப்பு கண்டிப்பாக ஏற்படும்.

சிறுநீர் கழிக்கும்போது இரத்த‍மும் சேர்ந்து வெளியேறினால்

சிறுநீர் கழிக்கும் போது இரத்த‍மும் சேர்ந்து வெளியேறினால் . . . சிறுநீர் கழிக்கும் போது இரத்த‍மும் சேர்ந்து வெளியேறினால் . . . இன்றைய காலக்கட்ட‍த்தில் ஆரோக்கிய உணவு என்பது மெல்ல‍ அழிந்து வருகிறது. மேலும் ருசிக்காக மட்டுமே பல ரசாயனங்கள் சேர்த்த‍ உணவு வகைகள் தயாரிக்க‍ப்படுகிறது. மேலும் (more…)

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிடக்கூடாது?

சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிடக் கூடாது? சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் எந்தெந்த உணவுகளை சாப்பிடக் கூடாது? சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டு ம் என்று ஒரு நீண்ட நெடிய‌ (more…)

'சிறுநீரகத்தில் கல்' (Kidney Stone)இருந்தால், தவிர்க்க‍வேண்டிய 29 உணவுகள்- அதிர்ச்சித் தகவ‌ல்

உங்க சிறுநீரகத்தில் கல் (KIDNEY STONE) இருந்தால், நீங்கள் தவிர்க்க‍ வேண்டிய 29 உணவுகள் - அதிர்ச்சித் தகவ‌ல் உங்க சிறுநீரகத்தில் கல் இருந்தால், நீங்கள் தவிர்க்க‍வேண்டிய 29 உணவுகள் - அதிர்ச்சித் தகவ‌ல் உங்கள் சிறுநீரகத்தில் கல் இருகிறதா? அப்ப‍டியென்றால், கட்டாயம் 29 வகையான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவ (more…)

சிறு நீரகத்தை (கிட்னியை) உணவின் முலம் பாதுகாப்பது எப்படி?

உடல்நலம் குறித்த விழிப்புணர்வு இப்போது அதிகமாகி வருகிற து என்பது உண்மைதான். ஆனாலும் சிறுநீரகத்தை பற்றிய விவர ங்களும், அதனால் ஏறபடக்கூடிய பிரச் சினைகள் குறித்தும் பலரும் சரியாக அறிந்து வைத்திருப்பதாக தெரியவில் லை. உலகத்தில் 10 விழுக்காடு பேர் சிறுநீரகப்பிணிகளால் அவதிப்படுகின் றன ர். 1)சிறுநீரகம் சார்ந்த நோய்களுக்கு ஒரே அருமருந்து, தண்ணீர் தான். தாகம் எடுத்தால் (மட்டுமே) உடனே நீரை பருக வேண்டும். 2) பேக்கரி பதார்த்தங்களை (more…)