
அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
அந்த நீரை தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தால்
சிறுநீரகத்தில் கல் உட்பட இதர சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள், மற்றும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களால் வராமல் தடுப்பதற்கும் மிகச்சிறந்த இயற்கை மருந்தாக பயன்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அதுதான் உண்மை முற்றிலும் உண்மை என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.
கொஞ்சம்போல பிரியாணி இலையை எடுத்து, வாய் அகண்ட பாத்திரத்தில் போட்டு அதில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி, எரியும் அடுப்பில் வைத்து நன்றாக காய்ச்ச வேண்டும். பிரியாணி இலை நீர் நன்றாக கொதித்த நீரை, மிதமான சூட்டில் வைத்து ஒரு டம்ளர் அளவுக்கு எடுத்து, சிறுநீரகத்தில் கல் உட்பட இதர சிறுநீரக பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் குடித்து வந்தால் நல்ல பலன்கள் அவர்களுக்கு கொடுக்கும். மேலும் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்கள் உங்களுக்கு வராமல் தடுத்து பா