Monday, August 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kids

விழிப்புணர்வு – இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி – தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை

இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி - தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை - விழிப்புணர்வு இது தடைசெய்ய‍ப்பட்ட பகுதி - தொடுவதற்கும் தொடர்வதற்கும் அனுமதி இல்லை - விழிப்புணர்வு பிறப்பு என்ற ஒன்றின் மூலம் மனிதன் உட்பட பல உயிரினங்கள் இப்பூவுலகில (more…)

இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால்

இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால் இளம்பெண்கள் கர்ப்பமடையாமல் இருந்தால் கர்ப்பத்தடை சாதனங்கள் ஏதும் பயன்படுத்தாமல் ஆறு மாதம் முதல் ஒரு (more…)

PreKG, LKG அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும்! – அதிர்ச்சித் தகவல்

PreKG, LKG அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும்! - அதிர்ச்சித் தகவல் PreKG, LKG அட்மிஷன்: புரியாத புதிர்களும் கும்மியடிக்கும் குழப்பங்களும்! - அதிர்ச்சித் தகவல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரும் பொழுதெல்லாம் கூடவே வரத்தொடங்குவது இரண்டரை, மூன்றரை (more…)

விந்து தானம் -முட்டை தானம் -கருவுயிர் தானம் – விரிவான அலசல்

விந்து தானம் -முட்டை தானம் -கருவுயிர் தானம் - விரிவான அலசல் எல்லா மனிதர்களுமே குறிப்பாகப் பெண்கள் தானமா க ஏதாவது கிடைக்கப் போகிறது என்றால், உடனே அதை எதிர்பார்ப்பார்கள், உயிரணு தானத்தைத் தவிர, (more…)

‘பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்’ – வீடியோ

'பேனா பிடிக்கலாம் பின்னி எடுக்கலாம்' நிகழ்ச்சியில், சுட்டிகளுக்கு கதை, கவிதை, கட்டுரை, செய்திக் கட்டுரை, துணுக்குகள் எழுதுவது எப்படி? என (more…)

பெற்றோர்களே! உங்கள் குழந்தைகளை வளர்க்காதீர்கள்… வளரவிடுங்கள்!’

குழந்தைகளிடம் பெற்றோர் எப்படிப் பழக வேண்டும்: 'குழந்தை வளர்ப்பு, ஒரு கலை மட்டுமல்ல... அறிவியலும்கூட!' (Parenting is not only an art, it is also a science)என்பதுண்டு! அதற்காக, 'அறிவியல் பூர்வமாக வளர்க்கிறேன் பேர்வழி' என்று எத ற்கெடுத்தாலும் டாக்டரைத் தேடி ஓடுவது... நிபுணர்களிடம் போய் க்யூ கட்டி நிற்பது... என்று ஆட ஆரம்பித்துவிடுவார்கள் பலரும். ஆனால், குழந்தையை நாம் வளர்க்க வேண் டியது இல்லை என்பதுதான் உண்மை. இதற் காகவேதான் சமீபகாலங்களாக 'குழந்தைக ளை வளர்க்காதீர்கள்... வளரவிடுங்கள்!' என சத்தமாகக் கூற ஆரம்பித்துள்ளனர் உலகெங்கும் உள்ள (more…)

இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’

உலகின் விலைமதிப்பில்லாத ஆதாரம், மிகச்சிறந்த நம்பிக்கை, எதிர்காலம்... குழந்தைகள்தா ன்! இன்றைய குழந்தைகள்... முன் எப்போதும் இல்லாத அள வுக்கு வாய்ப்புகளைப் பெற்றுள் ளார்கள், அதிநவீன வசதிகளை அனுபவிக்கிறார்கள். ஆனால், அவர்கள் குழந்தைகளாக, குழந் தைக்கே உரிய சந்தோஷங்க ளோடு இருக்கி றார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது, அவ ர்களுக்கு முன்னால் நிற்கும் சவால்கள்.   இன்றைய குழந்தைகள் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்கள் என்னென்ன?’ என்ற கேள்வியை, குழந்தைகளுடன் இணைந்து பணியாற்றும் (more…)

அதிவேகமாக ஓடும் வாகனத்தில் இருந்து விழும் சிறுவர்கள் – அதிர்ச்சி வீடியோ

அதிவேகமாக சீறிப்பாய்ந்து ஓடும் வேனில் இருந்து இரண்டு சிறுவர்கள் விழுகின்ற அதிர்ச்சி வீடியோக் காட்சி ஒன்று வெளியாகி யுள்ளது. துருக்கி நாட்டின் வீதியொன்றில் பொருத்தப்பட் டிருந்த கண்காணிப்புக் கமராவில் தான் மேற்படி அதிர்ச்சிக் கட்சிகள் வெளியாகின. விழுந்த அதிர்ச்சியில் எழுந்த சிறுவர்கள் சாலையின் ஓரமாக (more…)

குட்டீஸ்களின் அசத்த‍லான அற்புத நடனம் – நீங்களே அதிசயிக்கும் நடனம் – வீடியோ

குட்டீஸ்களின் அசத்த‍லான அற்புத நடனத்தை பார்த்தால்  நீங்களே அதிச யித்துப்போவது நிதர்சனமான உண் மை. அந்த சின்ன‍ஞ்சிறு பிள்ளைகளு க்கு இருப்ப‍து உடலா அல்ல‍து கோழி இறகா? என்று வியக்கும் வகையில் அமைந்துள்ள‍து. ரப்ப‍ர்போல தங்களது உடல்களை வளைத்து நடனமாடும் இந்த குழந்தைகளுக்கு என் சார்பில் ஒரு "ஓ" போட்டாச்சு, நீங்களு ம் ஒரு (more…)

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க …

புகைப்படங்களை நாம் ஆல்பமாக உருவாக்க போட்டோஷாப்பில் எண் ணற்ற PSD டிசைன் கோப்புகள் உள்ளன. ஆனால் நமது விருப்பதற்கே ற்ப திருமணம், பிறந்தநாள், கா லண்டர், அன்னையர் தினம், குழந்தைகள் தினம், காதலர் தினம் என விருப்பத்திற்கேற்ப ஆலபம் தயாரிக்கலாம். 15 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த மென்பொருளை பதிவிறக் கம் செய்து கணிணியில் நிறு விக்கொள்ளவும். பின் உங்களு க்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகு ம். இதில் கொடுக்கப்பட்டிருக்கும் Scropbook, Greeting Card, Calendor என்பதில் எது உங்களுக்கு தேவையோ அதனை (more…)

திருமணத்தை பற்றிய குழந்தைகளின் வேடிக்கையான சுவாரஸ்ய‌ சண்டை – வீடியோ

எதிர்கால திருமண திட்டம் தொடர்பாக இரு குழந்தைகள் வாய்ச் சண்டை இடுகின்ற வீடி யோ காட்சி இன்றைய இணை ய உலகை ஒரு கலக்குக் கலக்கிக் கொண்டு இருக்கின் றது. இவ்வீடியோ கடந்த (more…)