குழந்தைகளுக்கான பாதுகாப்பான விசேஷ உலாவி
இணையத்தினை வளர்ந்தவர்கள் மட்டுமன்றி குழந்தைகளும் பயன் படுத்தத் தொடங்கியுள்ளனர். அதி வேகமாக வளர்ச்சியடைந்து வரு ம் இணையத்திலிருந்து பல் வேறு நன்மைகளைக் குழந்தைகள் பெற் றுக்கொள்கின்றனர். அவர்களின் அறிவாற்றலைப் பெருக்க இது உதவுகின்றபோதிலும் இணைய த்தில் தீமைகளும் இருக்கவே செ ய்கின்றன.
பொதுவாக தமது குழந்தைகள் இ ணையத்துடன் இணைந்து இருக் கும்போது பெற்றோர் ஆபாச தளங்கள், தேவையில்லாத வன் முறைத் தளங்கள், செட்டிங் போன்றவ ற்றில் சென்று விடக்கூடாது என அவர்கள் அதிக அக்கறை கொள்வார்கள். எனினும் அவர்களால் (more…)