Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Killing Fields

தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதல் – இதயத்தின் இயக்கத்தை நிறுத்தும் நேரடிக்காட்சி- அதிர்ச்சி வீடியோ

தீவிரவாதிகளின் கொடூரத் தாக்குதல் - இதயத்தின் இயக்கத்தையே நிறுத்தும் நேரடிக் காட்சிகள் - அதிர்ச்சி வீடியோ பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம் உலகிற்கே அச்சுறுத்தலாகும் சிரியா ஈராக்கிய இஸ்லாமியதேசம்! அதிர்ச்சியூட்டும் காணொளிகள் ISIS (Islamic State in Iraq and Syria) தொடர்பாகப் பிரான்சும் அமெரிக்காவும் ஒரே நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன. 'இதுவரை இருந்த பயங்கரவாதக் குழுக்களை விட (more…)

பிரபாகரன் குறித்த தகவலை, சேனல் 4 ஆதாரப்பூர்வமாக‌ வெளியிடாதது ஏன்?

இலங்கையின் தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள் என்ற தலைப் பில் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள சேனல்4  நிறுவனம், விடு தலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்த தகவல்கள் எதையும் வெளியிடவில்லை. பிரபாகரனின் மகன்  பாலச்சந்திர ன் எப்படிக் கொடூரமாகக் கொல்ல ப் பட்டான் என்ற காட்சிகள் சேனல் 4 -ன் புதிய வீடியோவில் உள்ளன. பிரபாகரன் குறித்தும் பரபரப்புக் காட்சிகள் இருப்பதாக முன்பு செய்திகள் வெளியாகின. இருப்பினு ம் அப்படி எதுவும் இல்லை. மாறாக இலங்கை அரசு வெளியிட்ட வீடியோக் காட்சிகளை அடி ப்படையாகக் கொண்ட சில செய்திக ளைக் கூறியுள்ளது.  அவற்றி ல் பிரபாகரன் தொடர்பானவை அதி காரப்பூர்வமற்ற தகவல்கள் என்றே (more…)

இலங்கையின் தண்டிக்கப்படாத போர் குற்ற‍ங்கள் – சேனல் 4 வெளியிட்ட‍ புதிய‌ வீடியோ

இலங்கையின் கொலைக் களம் -தண்டிக்கப்படாத போர் குற்ற‍ங்கள் என்ற தலைப்பில் சேனல் 4 வெளயிட்ட‍ வீடி யோ இது இதில், இதில் ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் நடந்த படுகொலைகள், மனித உரிமை மீறல்கள், கொடூரங் கள் குறித்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் (more…)

கொல்லப்பட்டு விட்டார் பிரபாகரன்! சனல் 4 உறுதிப்படுத்துகிறது – வீடியோ

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரன் இலங்கை அரச படையினரால் படுகொலை செய்ய ப்பட்டு உள்ளார் என்பதை உறுதிப் படுத்தி உள்ளது பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி. இலங்கை அரச படையினரால் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் துக்கு எதிரான இறுதி யுத்தத்தில் போர்க் குற்றங்கள் மேற்கொள்ளப்ப ட்டன என்பதற்கு ஆதாரமாக சனல் 4 புதிய வீடியோ ஒன்றை உருவாக்கி உள்ளது. இதன் பெயர் இலங்கையின் கொலைக்களம் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்பது. 60 நிமிட வீடியோ ஆவணம். இங்கிலாந்து கிறிக்கெற் அணி இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டு வருவதற்கு (more…)

இலங்கை – கொலைக்களம்: பரபரப்பு வீடியோ

இலங்கையில் ராஜபக்சவின் இனவெறி இராணுவம் நடத்திய தமிழின அழிப்பின் வீடியோ பதிவு ஒன்றை ‘கொலைக்களம்’ என்ற பெயரில் சானல் 4 தொலைக்காட்சி இன்று வெளியிட்டது. இலங்கையில் தமிழினம் எப்படி யெல்லாம் திட்டமிட்ட இனப் படுகொலைக்கு உடபடுத்த ப்பட்டது என்பதை பல வீடியோகள் மூலம் உலகின் பார்வைக்குக் கொண்டு வந்த சானல் 4, அங்கு நடந்த மிகப் பெரிய படுகொலைக்கு ஆதாரமான மிகப் பெரிய வீடி யோவை இன்று (14-06-2011 இரவு 11.00 மணிக்கு) வெளியிட்டது. காட்சிகளை பார்க்கும் அதிகாரிகள் கூட கண்கலங்கும் காட் சிகள் பார்ப்போரை கதிகலங்க வைக்கிறது. அந்த வீடியோ காட்சிகள் : கொலை பாதகன் ராஜபக்சே சர்வச குற்றவாளி கூண்டில் எப்போது ஏற்றப்படுவான்....  இனப் படுகொலைக்கு (more…)
This is default text for notification bar
This is default text for notification bar