Saturday, September 21அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kiss

முத்தக் காட்சியில் பிரியா மணி…

பருத்தி வீரன்” படத்தில் குடும்பபாங்கான வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரியாமணி தெலுங் கில் கவர்ச்சி நடிகையாக மாறி உள்ளார். “துரோணா” படத்தில் நீச்சல் உடையில் நடித்து பரபரப்பு ஏற்படு த்தினார். அவரது கவர்ச்சிப்பட ஸ்டில் ள் இணைய தளங்களில் பரவின. தற்போது “ராஜ்” என்ற படத்தில் முத்தக் காட்சியில் நடித்து மேலும் அதிர்ச்சியூட்டிள்ளார். இதுபற்றி பிரியா மணியிடம் (more…)

முத்தம்: சுவாரஸ்யத் தகவல்கள்: பெண்களின் முத்தம் பற்றி …

அன்பின் அடையாளம் முத்தம். முன்பெல்லாம் முத்தம் என்பது பேசக்கூடாத ஒரு வார்த்தையாகவே இருந்தது. இபோது நிலைமை தலை கீழ்! பலரும் முத்தங்களை பரிமாறிக் கொள்கிறார்கள். முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்து விட் டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொ ண்டுதான் இருக்கிறது. நியூயார்க் பல்கலை க்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத் திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை : * பெண்களை பொறுத்தவரை, (more…)

முத்த மழையில் … மோனிகா

பாம்-க்கும் பாம்புக்கும் அதிக வித்தியாசமில்லை. இரண்டுக்கும் அஞ்சாத கூட்டமேயில்லை! கட்டெறும் புகளுக்கு மத்தியில் கடலை மிட்டாயை வைத்த மாதிரி,ஒரே ஒரு மோனிகா. ஓயாத பாம்புகள் என்று இரண்டே வரியில் வர்ணித்துவிடலாம் நஞ்சு புரம் படத்தை. ஆடு மேய்க்கிற மோனிகாவுக்கும் ராகவ் வுக்கும் காதல் வருகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத பாம்பு ஒன்று வில்ல னாகிவிட, என்ன நடக் கிறது என்பது மீதி. தனியொரு பாம்புக்கு பிரச்சனை யென் றால் ஜகத் தினை அழித்திடுவோம் என்று மற்ற பாம்புகளும் கூடி விட திரையெ ல்லாம் ஒரே நெளிவு சுளிவுகள்தான் போங்க என்கிறார் மோனிகா. படப்பிடிப்பில் பாம்புகளுடன் (more…)

தாம்பத்திய உறவை எப்போதும் உயிர்ப்போடு வைத்திருக்க – பாலியல் நிபுணர்கள் கூறும் சில `படிகள்

தம்பதிகளுக்கு இடையிலான படுக்கையறை உறவு கூட ஒரு கட்டத்தில் அலுப்புத் தட்டிச் சலித்து போகிறது. தம்பதியை மருத்துவரி டமிருந்து விலக்கி வைக்கும் விஷயங்களில் ஒன்று, தாம்பத்திய உறவு என்று கருதப் படுகிறது. ஆகவே, `உறவு’ வெறு ம் கடமையாக ஆகி விடா மல் உயிர்ப்போடு வைத்திருப்பது எப் படி? அதற்கு சில `படிகளை’ எடுத் துக் கூறுகிறார்கள், பாலியல் நிபுணர்கள். அவை பற்றி… முதல் படி : வழக்கத்திலிருந்து வேறுபடுங்கள் நீங்கள் இருட்டை விரும்பும் கூச்சசுபாவி என்றால் (more…)

மறுக்கும் மாதவன்!: கங்கனாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தேனா! நானா?

நடிகை கங்கனாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுக்கவில்லை என்று நடிகர் மாதவன் மறுத்துள்ளார். 3 இடியட்ஸ் படத்திற்கு பிறகு இந்தி யின் முக்கிய நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மாத வன், தற்போது தனு வெட்ஸ் மனு என்ற இந்திப்படத்தில் நடித்து ள்ளார். படத்தில் மாதவன் ஜோடியாக நடிகை கங்கனா ரனாவத் நடித்து ள்ளார். படத் தின் கதைப்படி மாதவன் - கங்கானா இருவரும் ரொம்பவே நெருக்க மான காட்சிகளில் நடித்தி ருப்பதாகவும், இருவதும் உதட்டோடு உதடு பதித்து முத்தம் கொடுக்கும் காட்சிகள் படத்தில் இடம் பெற்றிருப் பதாகவும் மும்பை பத்திரிகைகள் படத்துடன் எ (more…)

காதலர் தினம்: 46 மணி நேரம் முத்தமிட்டு சாதனை படைத்த…

உலக காதலர் தினம் தாய்லாந்தில் உள்ள தெற்கு கடற்கரை நகரமான பட்டாயாவில் கொண்டாடப்பட்டது. இதில் ஒருவருக் கொருவர் நீண்ட நேரம் முத்தமிடும் போட்டி நடத்தப்பட்டது. இதில், தாய்லாந்தை சேர்ந்த 14 ஜோடிகள் கலந்து கொண்டனர். இதில் பெரும்பாலான ஜோடிகள் முத்தமிட்டு ஓய்ந்துவிட்டனர். இனி தங்களால் முடியாது என்ற நிலையில் போட் டியில் இருந்து அவர்கள் வெளியேறினர். இந்த நிலையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கை சேர்ந்த எக்காசாய்-லக்சனா திரானரத் ஜோடி 46 மணி 24 நிமிட நேரம் தொடர்ந்து முத்தமிட்டு (more…)