Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kissing

முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா?

முத்தத்தின் தித்திப்பை உணராத உதடுகளே இருக்க முடியாது. முத்தத்திற்கு அத்தனை சக்தி. எத்தனை சோர்வாக இருந்தாலும்.. ஒரே ஒரு இச்.. வாங்கிப் பாருங்கள், ஓடிப் போகும் பாருங் கள் சோர்வு. முத்தத்திற்கு எத்தனை விசேஷம் இருக்கிறது தெரியுமா? சப்த நாடியும் ஒடுங்க வேண்டும் சின்னதாக இருந்தாலும், மென்மையாக இருந்தாலும் இதழோடு இதழ் சேர்த்துத் தரப்படும் முத்த (more…)

முத்தம் கொடுக்க இடத்துக்கா பஞ்சம்…

முத்தம் கொடுக்க இடத்துக்கா பஞ்சம்... ஒவ்வொரு இடத்துக்கும் ஒரு தனி இன்பம் கிடைக்குமே... ரொமான்ஸுக்கு நேரம், காலம் கிடையாது. மூடு வந்திருச்சுன் னா ஆரம்பிச்சுட வேண்டியதுதான்.. அதிலும் முத்தம் கொடுக்க நேரம் காலமா பார்க்க  முடியும்... உதடுகள் தயார் என்றால் போர் களைத் தொடங்கி விட வேண்டியதுதானே...  முத்தம் தருவது என்பது உதடுகளின் சந்திப்பு என்று மட்டும் எடுத் துக் கொள்ளக் கூடாது. அது காதலின் சங்கமம், பாசத்தின் பிணை ப்பு, ஆசையின் அரவணைப்பு என்று பார்க்க வேண் டும்.. ஒவ்வொரு முத்தமும் மனதின் அடி ஆழம் வரை போய் சந்தோஷ உணர்வை கிளறி விட வேண்டும். உன் இதழ் மீது அழுந்தப் பதியும் என் இதழ் சொல்லு ம் நான் உன்மீது வைத்துள்ள  (more…)

இந்திய திரை வரலாற்றிலேயே முதல்முறையாக "லிப் டூ லிப் முத்த‍க்காட்சியில் நடித்த‍ நடிகை"! – வீடியோ

அக்காலத் திரைப்படங்களில் பெண்களின் பங்கு மிக குறைந்த அள வே இருக்கும். பெண்கள் நடிக்கும் கதாபாத்திரங்களை ஆண்களே பெண் வேடமிட்டு நடித்து வந்த காலமுமுண்டு. பெண்கள் நடிக்க‍த் தயங்கிய காலத்தில்   முத்தக் காட்சியில் அதுவும் லிப் டூ லிப் முத்த‍க்காட்சியில் நடிக்க‍ யாரு ம் முன்வந்ததுமில்லை. நடித்த‍ துமில்லை. ஆனால் அக்காலத் திரைப் படமான கர்மா என்ற திரைப்படத்தில் தேவிகா ராணி என்ற ஒரு பெண் துணிச்சலாக இந்த லிப் டூ லிப் முத்தக் காட் சியில் நடித்துள்ளார்.  அதுவும் இக்கால லிப் டூ லிப் முத்த‍ம் கொடுக்கும் கதாநாயகிகளுக்கு போட்டிப்போடும் அளவிற்கு முத்த‍ க்காட்சிகள்  நடித்திருப்ப‍துஅனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள் ள‍து  ஆம் இந்திய சினிமாவில் முத்தக்காட்சி எந்தப்படத்தில் முதலில் அறி முகப்படுத்தப்பட்டத் தகவல் சரியாக (more…)

முத்தங்கள் முப்ப‍து

அன்பு, பாசம், நேசம், காதல் என பல்வேறு உணர்வுகளை வெளிப் படுத்த உதவும் எளிமையான 'மீடிய ம்' முத்தம். தாய் தந்தை பிள்ளை களுக்குத் தரும் முத்தம், காதலன் காதலிக்குத் தரும் முத்தம், கணவன் மனை விக்குத் தரும் முத்தம் என கிடைக்கும், கொடுக்கப்படும் இடத் திற்கேற்ப முத்தத்தின் அர் த்தம் மாறு ம். முத்தம் தோன்றியது எப்போது என் பதில் தெளிவான வரலாறு நம்மி டம் இல்லை. ஆனாலும், கி.மு. 1500வது ஆண்டிலேயே நமது வேதங்களில் முத்தம் குறித்த குறிப் புகள் உள்ளன. இந்தியர்கள் கண்டுபிடித்த முத்தத்தின் வகை 30 ஆகும். அதேசமயம், ரோமானியர்கள் கண்டு பிடி த்ததோ (more…)

தமக்கு பிடித்த மாணவிகளுக்கு முத்தம் கொடுத்த பேராசிரியர்கள் – வீடியோ

இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க குடுத்துவைச்சிருக்கவேணும்! பேராசிரியர்களினதும் நிர்வாகத்தி னதும் அனுமதியுடன் ந டைபெற்ற இந்த முத்தம் கொடுக்கும் போட்டி யில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டனர். போட்டி இதுதான், ஆண்களுக்கு கண் ணை கட்டி மேடையில் நிற்க வைத் தனர், ஒவ்வொரு பெண்ணாக மே டைக்கு சென்று அங்கு நிற்கும் ஆண் களுக்கு முத்தமிட வேண்டும் அது வும் இங்கிலிசு முத்தம்! அடுத்த சுற் றில் பெண்களை நிற்க வைத்து ஆண் கள் ... அடடடே சொல்லும்போதே நாவூருகிறதே! இதில் (more…)

என்னை சின்ன குஷ்பூ என்று அழைக்கிறார்கள். – நடிகை ஹன்சிகா மோத்வானி

நடிகர், நடிகையர் மீது அன்பு இருக்க வேண்டியது தான். ஆனால் அதற்கும் ஓர் எல்லை உண்டு. நடிகைகளுக்கு கோயில் கட்டுவதெல்லாம் கொஞ்சம் ஓவ ர், இதுபோன்ற செயல்களை விடு த்து அவரவர் வேலையில் கவ னம் செலுத்தினாலே போதுமா னது என்று கூறியுள்ளார் நடிகை ஹன்சிகா மோத்வானி. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகை யாக இருப்பவர் நடிகை ஹன்சி கா மோத்வானி. சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திற்குள் நம் பர்-1 நடிகை ரேஞ்சுக்கு (more…)

முத்தக் காட்சியில் பிரியா மணி…

பருத்தி வீரன்” படத்தில் குடும்பபாங்கான வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்த பிரியாமணி தெலுங் கில் கவர்ச்சி நடிகையாக மாறி உள்ளார். “துரோணா” படத்தில் நீச்சல் உடையில் நடித்து பரபரப்பு ஏற்படு த்தினார். அவரது கவர்ச்சிப்பட ஸ்டில் ள் இணைய தளங்களில் பரவின. தற்போது “ராஜ்” என்ற படத்தில் முத்தக் காட்சியில் நடித்து மேலும் அதிர்ச்சியூட்டிள்ளார். இதுபற்றி பிரியா மணியிடம் (more…)