Monday, March 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kitchen Tips

சமையல் குறிப்பு – ரவா பொங்கல்

சமையல் குறிப்பு - ரவா பொங்கல் தேவையான பொருட்கள் : ரவை - 1 கப் பாசிப்பருப்பு - அரை கப் மிளகு - 1 ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் இஞ்சி - சிறிது கறிவேப்பிலை -சிறிது பெருங் (more…)

சமையல் குறிப்பு – பலாப்பழக் கொழுக்கட்டை

சூடான சுவையான அருமையான பலாப்பழக் கொழுக் கட்டை யை சமைத்து சாப்பிடுவோமா? தேவையானவை அரிசி மாவு - 1/2 கிலோ, பலாச்சுளைகள் - 10, வெல்லம் - 1/4 கிலோ, ஏலக்காய் தூள் - 1 சிட்டிகை, தேங்காய் துருவல் - 1/4 கப், நல்லெண்ணெய் - 1 டீஸ்பூன், வாழையிலை, உப்பு - தேவைக்கு. செய்முறை; 1 கப் அரிசி மாவுக்கு 1 கப் என்கிற அளவில் தண்ணீர் எடு க்கவும். அதில் உப்பு போட்டு கொதிக்கவிட்டு, மாவை (more…)

சமையல் குறிப்பு: மட்டன் ரசம்

தேவையான பொருட்கள்: ஆட்டு எலும்பு - 250 கிராம் எலுமிச்சை பழம் - 1 மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி பூண்டுப் பல் - 4 இஞ்சி விழுது - 1 தேக்கரண்டி சீரகத்தூள் - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் - 2 சாம்பார் வெங்காயம் - 50 கிராம் நல்லெண்ணெய் - 1 மேசைக்கரண்டி கறிவேப்பிலை - சிறிதளவு கொத்துமல்லி - சிறிதளவு செய்முறை: எழும்புத் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கர் பாத்திரத்தில் போட வேண்டும். எழும்பு மூழ்கும் அளவிற்கு (more…)

சமையல் குறிப்பு: உருளைக்கிழங்கு அல்வா

தேவையானப்பொருட்கள்: உருளைக்கிழங்கு (பெரிய அளவு) - 2 சர்க்கரை - 1 அல்லது ஒன்றரை கப் நெய் - 1/2 கப் ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன் பாதாம் எஸ்ஸென்ஸ் - ஓரிரு துளிகள் மஞ்சள் அல் (more…)

சமையல் குறிப்பு – குபுஸ் பூரி

பூரி தெரியும். இது என்ன‍? "குபுஸ் பூரி"ன்னு யோசிக்கிறீங்களா, கீழே உள்ள‍ செய்முறையை படித்துவிட்டு, இந்த குபுஸ் பூரியை, செய்து சாப்பிட் டுப் பாருங்க, ஜோரான ஜோருங்க . . . தேவையான பொருட்கள் மைதா - 1 கப், தயிர் - கால் கப், சர்க்கரை - கால் கப் மற்றும் (more…)

சமையல் குறிப்பு – கேழ்வரகு பக்கோடா

தேவையான பொருட்கள்: கேழ்வரகு மாவு - 100 கிராம், சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி, பச்சை மிளகாய் - 2, முருங்கைக் கீரை - 50 கிராம், சூரியகாந்தி எண்ணெய் - தேவைக்கேற்ப, உப்பு - தேவைக்கேற்ப. செய்முறை: கேழ்வரகு மாவில், பொடியாக (more…)

சமையல் குறிப்பு – கேரட் ஹல்வா

தேவையான பொருட்கள் கேரட் - அரை கிலோ சர்க்கரை இல்லாத கோவா- 1/4 கிலோ பால் - இரண்டு கப் சர்க்கரை - 1 1/4 கப் நெய் - தேவையான அளவு முந்திரி, திராட்சை - விருப்பம் போல் செய்முறை முதலில், கேரட்டை துருவி , பாலில் வேக வைத்துக் கொள்ளவும் . வெந்தப்பிறகு. சர்க்கரையை (more…)

சமையல் குறிப்பு => கோதுமை ரவா அடை

தேவையானப்பொருட்கள்: கோதுமை ரவா - 1 கப் துவரம்பருப்பு - 1/2 கப் கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் பயத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 4 பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன் உப்பு- 1 டீஸ்பூன் அல்லது தேவைக் கேற்றவாறு வெங்காயம் - 1 கறிவேப்பிலை - சிறிது நல்லெண்ணை - தேவையான அளவு செய்முறை: பருப்புகள் அனைத்தையும் (more…)

சமையல் குறிப்பு: ரவை சேமியா இட்லி

ரவை மற்றும் சேமியாவை வைத்து சூப்பராக 20 நிமிடத்தில் இட்லி செய்யலாம். இப்போது அந்த ரவை சேமியா இட்லியை எப்படி செய்வ தென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்:   ரவை - 1 கப் சேமியா - 1/4 கப் சற்று புளித்த தயிர் - 1 கப் தேங்காய்-2 டீஸ்பூன் (துருவியது) கொத்தமல்லி-1 டீஸ்பூன் (நறுக்கிய து) பச்சை மிளகாய்-2 (நறுக்கியது) இஞ்சி - சிறிது (நறுக்கியது) நெய் - 2 டீஸ்பூன் கடுகு - 1/2 டீஸ்பூன் உளுத் (more…)

சமையல் குறிப்பு: சோயா பக்கோடா

சோயா பக்கோடா சரியாக இருக்கும். இதை செய்வது மிகவும் எளிது.  இப்போது இந்த சோயா பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: சோயா பீன்ஸ் – 100 கிராம் வெங்காயம் – 2 (நறுக்கியது) உருளைக்கிழங்கு–3(வேக வைத் து மசித்தது) பச்சை மிளகாய் – 3 (நறுக்கியது) கடலைப்பருப்பு – 2 கப் மிளகாய் தூள் – 1 டீஸ்பூன் ஓமம் – 1 டீஸ்பூன் மல்லி தூள் – 1 டீஸ்பூன் எள்ளு – 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா – 1 சிட்டிகை தண்ணீர் – 2 கப் உப்பு – தேவையான அளவு எண்ணெய் – தே (more…)
This is default text for notification bar
This is default text for notification bar