
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் – 4 மணிநேரம் கழித்துப் குடித்தால்
செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து, 4 மணிநேரம் கழித்துப் குடித்தால்
தண்ணீர் எப்போது சிறந்த மருந்காக மாறுகிறது தெரியுமா? அந்த தண்ணீரை செம்பு (Copper) பாத்திரத்தில் ஊற்றி வைக்கும்போதுதான். மூட்டு வலி பிரச்னை உள்ளவர்கள் செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து நான்கு மணி நேரம் கழித்துப் பருகி வர வேண்டும். இவ்வாறு பருகி வந்தால் செம்பில் உள்ள ஆன்டிபயாடிக்க் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் மூட்டுவலியைக் குணப்படுத்தும் என்கிறார்கள்.
குறிப்பு - செம்பு பாத்திரத்தை தினந்தோறும் தேய்த்து கழிவிய பிறகு பயன்படுத்த வேண்டும். ஏனெனில் செம்பு பாத்திரத்தில் பாசி பிடிக்கும். அந்த பாசி உடலுக்கு கெடுதல் செய்யக்கூடியவை .
#செப்பு_பாத்திரம், #செப்பு, #நீர், #காப்பர், #தண்ணீர், #நன்னீர், #மூட்டு, #மூட்டு_வலி, #வலி, #விதை2விருட்சம், #Seppu, #Seppu_Pathiram, #Copper, #Copper_Vessel, #Water, #Knee,