Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Koil

ஜோதிகா விவகாரம் – நடிகை வரலட்சுமி ஆவேசம்

ஜோதிகா விவகாரம் – நடிகை வரலட்சுமி ஆவேசம்

ஜோதிகா விவகாரம் - நடிகை வரலட்சுமி ஆவேசம் சமீபத்தில் ஒரு திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனை முறையாகப் பராமரிக்கப் படவில்லை. அதன் பராமரிப்பு ரொம்பவே மோசமாக இருந்தது என்று சாதாரணமாக பேசியதை சர்ச்சைக்குரிய வகையில் பேசி விட்டதாக ஒருசிலர் கடந்த சில நாட்களாக ஜோதிகாவை மட்டுமின்றி சிவகுமார் குடும்பத்தையே வறுத்தெடுத்து வந்தனர். ஜோதிகாவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பு எழுந்தாலும் மற்றொரு பக்கம் ஆதரவும் இருந்தது. இதுகுறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்காமல் இருந்து வந்தைடைத்து நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜோதிகா பேசியதை குறித்து தெளிவான விளக்கம் அளித்ததுடன் தங்களுக்கு ஆதரவாக இருந்த அத்தனை பேருக்கும் நன்றி கூறினார். இந்நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருந்த படியே பிரபல இணையத்தள சேனல் ஒன்று நடிகை வரலக்ஷ்மியு

நீங்கள் அறிந்திடாத சிவத் தலங்களைப் பற்றிய அரிய தகவல்கள்

நீங்கள் அறிந்திடாத சிவத் தலங்களைப் பற்றிய அரிய தகவல்கள் நீங்கள் அறிந்திடாத சிவத் தலங்களைப் பற்றிய அரிய தகவல்கள் சிவபெருமான் வீற்றிருக்கும் சிவத்தலங்கள் குறித்த நீங்கள் அறிந்திடாத (more…)

வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசய நிகழ்வுகள் இந்த கோவிலில்- மெய்சிலிர்க்கும் ஆச்சரியங்கள்

வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசய நிகழ்வுகள் இந்த கோவிலில். . . - மெய்சிலிர்க்கும் ஆச்சரியங்கள் வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசய நிகழ்வுகள் இந்த கோவிலில். . . - மெய்சிலிர்க்கும் ஆச்சரியங்கள் வேறெந்த கோவிலிலும் நடக்காத அதிசய நிகழ்வுகள் இந்த கோவிலில் அன்றாடம் நிகழ்ந்து கொண்டிருப்ப‍து (more…)

கோவிலை 51, 101 சுற்றுக்களாக வலம் வருவது ஏன்? – வியத்தகு விஞ்ஞான விளக்க‍ம்! – ஆச்ச‍ரிய தகவல்

கோவிலை 51, 101 சுற்றுக்களாக வலம் வருவது ஏன்? - வியத்தகு விஞ்ஞான விளக்க‍ம்! - ஆச்ச‍ரிய தகவல் கோவிலை 51, 101 சுற்றுக்களாக வலம் வருவது ஏன்? - வியத்தகு விஞ்ஞான விளக்க‍ம்! - ஆச்ச‍ரிய தகவல் காலையில் எழுந்து வேகமாக நடைபயணம் போகிறோம். உடல் ஆரோக் கியத்திற்காக வயிற்றை (more…)

'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக' கொடுக்கும் 'பிராமண பூசாரி'! – ஓர் அதிசயக் கோவில்

'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக'  கொடுக்கும் 'பிராமண பூசாரி'! - ஓர்அதிசயக் கோவில் 'மாமிசத்தை', கோயில் 'பிரசாதமாக'  கொடுக்கும் 'பிராமண பூசாரி'! - ஓர் அதிசயக் கோவில் பொதுவாகவே, கோயில்களில் பிரசாதமாக புளியோதரை, சர்க்க‍ரை பொங்கல், தயிர்சாதம், சுண்டல் உட்பட (more…)

பிள்ளையார்சுழி போடு, செயல் தொடங்கு!

விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவ தற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச பஞ்சரத்தினத் தின் பொருளைத் தொகுத்து வழ ங்கியுள்ளோம். இதை விநாயகரி ன்முன் பக்தியோடு சொல்லி வழி படுவோருக்கு தொடங்கும் செய ல்கள் யாவும் இனிதே நிறை வேறும். * தனக்கு மேல் வேறு ஒரு தலை வன் இல்லை என்ற ஒப்பற்ற தனி ப்பெருந்தலைவனே! கஜமுகாசுர னை அழித்து தேவர் களைக் காத்தவனே! அற்புதம் நிகழ்த்துப வனே! மோதகம் ஏந்தியவனே! சந்திரனைத் தலையில் சூடியவ னே! உயிர் களை முக்தி நெறியில் செலுத்துபவனே! உன் னை நம்பும் அடியவர்களின் (more…)

தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களை, இருந்த இடத்தில் அதுவும் இணையத்தில் இருந்தே 360 டிகிரி கோணங்களிலும் காண

தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான அரண்மனைகள், கோட்டைகள், கோயில் களை நீங்கள் இணையத்தின் வாயிலாக ஒரே இடத்தில் இருந்து பார்க்க முடியும்.  இந்த வசதியின் மூலம் உங்களின் சுற்றுலாவை கச்சித மாக திட்டமிடமுடியும். இந்த வசதியினை www.view360.in என்ற இனையதளம் இலவசமாக வழங்குகிறது. நீங்கள் உங்களுக்கு வேண்டிய  இடத்தை தேர்வு செய்தவுடன் தோன்றும் படத்தில் “LINKS” என்ற லிங்க் இருக்கும் அதை அழுத்தியவுடன். உங்களுக்கு அந்த இணையத்திற்கு உண்டான தனி லிங்க் கிடைக்கும் .இதற்கு எந்த ஒரு மென்பொருளும் தேவை இல்லை என்பது சிறப்பு (((( கண்டதை படைக்காமல் கண்டெடுத்ததை படைக்கிறோம் ))))

கோவிலுக்கு வெளியில் செருப்பை கழற்றுவது ஏன்?

செருப்பணிவது சுயகௌரவப் பிரச்சனையாக மக்கள் கருது கிறார்கள். புண்ணிய கருமங்கள் அனைத்தும் செருப்பு இல்லாமல் செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறு கின்றன. கோயிலில் நுழையும் போது செருப் பணியல் ஆகாது என்பது கட்டாயம் சில கோயில்களில் சட்டை அணிவதும் தடை செய்யப் பட்டுள்ளது. கோவில் சுவர்களுக்குப்பட்ட இடம் அனைத்தும் தெய்வ பூமி என்பது (more…)

திருச்சி மலைக்கோட்டை சிறப்புகள்

ந‌மது இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் அமைந்துள்ளது. அதுவும் திருச்சியில் அமைந்து, நமக்கு பெருமை தேடித்தந்து கொண் டிருக்கிறது. அதனுடைய சிறப்புக்களை இங்கே காணலாம். 1. பல்வர்களின் சிற்பக்கலையின் பெருமைகளை பறைசாற்றும் விதமாக‌ திருச்சி மலைக்கோட்டையில் உச்சிப்பிள்ளையார் கோவில் உள்ளது. 2. தரையில் இருந்து மலை உச்சியில் இருக்கும் உச்சி பிள்ளையார் கோவில்வரை மொத்தம் 418 படிக்களை கொண்டது. ஒவ்வொரு படிக்கட்டுமே குறைவான உயரத்தில் அமைந் துள்ளது. இந்த படிக் கட்டில், வயதானவர்கள், நோயுற் றவர்கள், சிறுவர்கள் என எவரும் எளிதில் ஏறி உச்சிப் பிள்ளையார் கோவிலை அடைய முடிகிறது. 3. உச்சி பிள்ளையார் கோவிலை அடைவதற்கு சற்று முன் இடப் புறமாக அமைந்துள்ள அழகிய‌ பல்லவ கால (more…)

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று சொர்க்க வாசல் திறக்க . . .

திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதசியையொட்டி நேற்று சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் 3 கி.மீ. தூரம் வரிசையில் காத்திருந்தனர். நேற்று மட்டும் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் தரிசனம் செய்தனர். நேற்று ஏற்பட்ட நெரிசலில் 11  பக்தர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அங்குள்ள அஸ்வினி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு ள்ளனர். துவாதசியை யொட்டி இன்றும் சொர்க்கவாசல் திறக்கப் பட்டுள்ளது. சுமார் 1  1/2லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக காத்திருக்கிறார்கள். நெரிசல் ஏற்படாமல் தடுக்க வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸ், கோவிலின் வெளிப்பகுதியில் ஏராளமான அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் கோவிலுக்கு உண்டியல் வருமானம் ரூ.2.31 கோடி கிடைத்தது. (கண்டெடுத்த செய்தி)

வைகுண்ட ஏகாதசி (2010)ன்போது . . . – வீடியோ

2010 வைகுண்ட ஏகாதசியின்போது கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகள், கருடசேவை, வீதி உலா, பல்லக்கில் வருதல் சொர்க வாசல் திறப்பு,  போன்றவைகள் பக்தி பாடல்களுடன் 11 (பதினோறு) யூ டியூப் காட்சிகளை தொகுத்து வழங்கியுள்ளோம் நீங்கள் கண்டுகளிக்க. . . . நீங்கள் கண்டு களித்த காட்சிகளை மேலும் காண ஆவலா . . ., கீழே ஆங்கிலத்தில் Read more .... என்ற வார்த்தையை கிளிக் செய்து கண்டு பயனடையுங்கள் - (more…)
This is default text for notification bar
This is default text for notification bar