Tuesday, February 7அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Koppiyam

வருங்கால‌ மாப்பிள்ளைகள் அறிய‌வேண்டிய உண்மை சம்பவம்- அதிர வைக்கும் நேரடி காட்சி- விபரீத வீடியோ

வருங்கால‌ மாப்பிள்ளைகள் அறிய‌வேண்டிய உண்மை சம்பவம்- அதிர வைக்கும்நேரடி காட்சி- விபரீத வீடியோ வருங்கால‌ மாப்பிள்ளைகள் அறிய‌வேண்டிய உண்மை சம்பவம்-  அதிர வைக்கும் நேரடி காட்சி- விபரீத வீடியோ திருவள்ளூரில் நடைபெற்ற‍ இந்த கொலை சம்பவம், மக்க‍ளிடம் மட்டு மல்ல, காவல்துறையினரையே அதிரவைத்துள்ள‍து. அக்கொலை பற்றி (more…)

கொல்லிமலை – போலி சித்த‍ர்களால் சுரண்டப்படும் இயற்கை வளங்கள் – அதிர்ச்சி தகவல்கள் – வீடியோ

தென்னிந்தியாவில் உள்ள நமது தமிழகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள‍ நாமக்கல் மாவட்டத்திற்கு அருகே உள்ள‍ ஒரு சிறிய மலைத்தொடராகும். இந்த மலைத் தொடருக்குத்தான் கொல்லி மலை என்று பெயர். இம்மலையின் உயரம் சுமார் 1000 முதல் 1300மீ வரை இருக்கும் இதன் பரப் பளவு 280 சதுர கிமீ. பரப்பளவுக்கு பரந்து விரிந்து கிடக்கிறது இம்மலைத் தொடர்ச்சி. இந்த கொல்லிமலையில் தீராத பலவேறு நோய்களை தீர்க்கும் அற்புத மூலிகைகளும்,  ஆகாய (more…)

ந‌டிகை ஸ்ரீவித்யாவின் கண்ணீர் கதை – வீடியோ

த‌னது நடிப்பாலும், கண்ணசைவாலும் ஏராளமான ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்த‍வர் ந‌டிகை ஸ்ரீ வித்யா, இவரது கடைசி நேர வாழ்க்கை கண்ணீருடன் முடிந்த கோரம் நடிகை ஸ்ரீவித்யாவின் ஆட்டையை போட்ட முன்னாள் அமைச்ச‍ர் - அறக்கட்டளை தொடங்குவதாக கூறி மோசடி செய்தது அம்பலம் - ஸ்ரீ வித்யாவின் கடைசி ஆசையும் நிறைவேறாத கொடுமை! ஸ்ரீ வித்யா இறந்து ஏழு ஆண்டுகளாகியும், இந்த (more…)

‘மாமியாரை கள்ள‍த்துப்பாக்கியால் சுட்டு, தலைமறைவான மருமகன் – வீடியோ

தறிகெட்ட‍ கணவனால் தாறுமாறாய் போன பரிதாப குடும்பம் - பிள்ளைகளை காப்பாற்ற‍ கணவனை தூக்கியெறிந்த பெண் - மனைவியை தன்னுடன் அனுப்பாத 'மாமியாரை கள்ள‍த் துப்பாக்கி யால் சுட்டுவிட்டு தலைமறைவான மருமகன் - இராஜ் தொலைக் காட்சியில் ஒளிபரப்பான கோப்பியம் என்ற நிகழ்சியில் இந்த (more…)

கட்டிய‌ கணவனே மனைவியை குரூப் செக்ஸிற்கு உட்படுத்திய கொடூரம்! – பெண் மர்ம மரணம் – வீடியோ

ரத்த‍த்தால் கடிதம் எழுதி திருமணம் முடித்த ஏமாற்றுக் கணவன் - மனைவியை குரூப் செக்ஸிற்கு உட்படுத்திய கொடூரம்  - திடீரென இறந்துபோன பெண்ணின் சாவில் (more…)

கள்ள‍க்காதலுடன் ஓடிப்போன பெண், தனது குழந்தைகளையும் கடத்திச்சென்ற கொடூரம் – வீடியோ

ஒரு குடும்பத்திற்கு குத்துவிளக்காய் இருந்து, ஒளி காட்ட‍ வேண்டிய ஒரு பெண், இங்கு தீயாக மாறி, ஒரு குடும்பத்தையே பொசுக்கிய வேதனை சம்பவமே இது! கள்ள‍த்தொடர்பால மூன்று பெண் குழந்தைகளுடன் தாய் ஓட்ட‍ம் - ச‌பலத்தால் (more…)

மனைவி குழந்தைகளை துடிக்க‍ துடிக்க கொன்ற கொடூரன் – நெஞ்சை உருக்கும் காட்சிகள் – வீடியோ

மனைவிமீது வீண்சந்தேகம் கொண்ட சைக்கோ கணவன் - தினம் தினம் டார்ச்சர் கொடுத்த‍ பதற வைத்த‍ பயங்கரம் - மனைவி குழந்தை களை துடிக்க‍, துடிக்க கொன்ற பின் தானும் தூக்குப்போட்டு தற் கொலை செய்து கொண்ட (more…)

ஆசிரியர்களின் காம பார்வையால் சீரழியும் மாணவிகள் – வீடியோ

செங்கை அரசுப் பள்ளியில் வரம்பு மீறும் ஆசிரியர்கள் - பாலியல் தொல்லை கொடுத்து சித்ரவதை செய்த கொடுமை - ஆசிரியர்களின் காம பார்வையால் சீரழியும் (more…)

அயர்லாந்தில் பிரசவத்திற்கு வந்த இந்தியப்பெண் மரணம் – போர்கோலம் பூணும் உலக பெண்கள் – வீடியோ

அயர்லாந்தில் கண்மூடித்தனமான சட்ட‍த்தால் அநியாயமாக உயிரி ழந்த இந்திய கர்பிணிபெண் - வயிற்றிலேயே இறந்து போன சிசுவா ல் உயிரிழந்த பரிதாபம் - கேடுகெட்ட‍ (more…)

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய பலேக் கணவன் – முழு வீடியோ

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய மோசடிக் கணவன் - கொதித்துப்போன மனைவி கைக்குழந்தையுடன் உண்ணாவிரதம் - கணவனின் பெற்றோர் திட்ட‍ம் போட் டு தன்னை சீரரழித்து விட்ட தாக புலம்பும் அப்பாவிப் பெண்அந்த அப்பாவிப் பெண்ணிற்கு நீதி கிடைத்ததா? மனைவிக்கு தெரியா மல், ஆள்மாறாட்ட‍ம் செய்து விவா கரத்து பெற்ற‍ அந்த கணவனுக்கு சட்ட‍ம் கொடுக்க‍ப்போகும் தண்ட னை என்ன‍? ஆள்மாறாட்ட‍ம்மூலம் பெற்ற‍ விவாகரத்து செல்லுமா? இது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar