Tuesday, March 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Krishna

கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி – சரித்திரத்தின் திருப்ப‍ம்

கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி - சரித்திரத்தின் திருப்ப‍ம் கர்ணனின் அதிரடி கேள்விக்கு ஸ்ரீகிருஷ்ணரின் பதிலடி - சரித்திரத்தின் திருப்ப‍ம் பாரத போர் நடந்துகொண்டிருக்கும்போது ஒரு நாள் மாலையில் கர்ணனும் கிருஷ்ணனும் (more…)

இரு கையால் தொழுத அர்ஜுனனும்; இருக்கையில் அமர்ந்த துரியோதனனும்! ஓர் அரிய நிகழ்வு

இரு கையால் தொழுத அர்ஜுனனும்; இருக்கையில் அமர்ந்த துரி யோதனனும்! ஓர் அரிய நிகழ்வு மகாபாரதத்தில் ஒரு காட்சி ... பாரத போருக்கு உலகத்திலையே சிறந்த போர் படையை வைத்திரு க்கும் கிருஷ்ணர்கிட்ட உதவி கேட் க அர்ஜுனனும் துரியோதனனும் நினைக்குறாங்க.அப்போ பலராமர் அர்ஜுனனிடமும் துரியோதனனிட மும் கிருஷ்ணனை போய் பாருங் க. அவருடைய பார்வை யார் மேல முதல்ல படுதோ அவர் கேக்குற தை தவறாமல் நிறை வேத்துவார்னு சொல்லி அனுப்புறார்.. முதல் ஆளாக (more…)

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் – ஆஞ்சநேயரும் சரஸ்வதி தேவியும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே!

அருள்மிகு சிங்கீஸ்வரர் திருக்கோயில் - மூலம்    ஸ்தல வரலாறு:   சிவபெருமான், பஞ்சசபைகளில் ஒன்றான திருவாலங்காட்டில் ஆனந்த தாண்டவம் ஆடியபோது, சிங்கி என்ற நந்திதேவர் மிருதங்கம் வாசித்தார். அவ்வாறு இசைக்கும் போது, தொழில் பக்தியில் ஆழ்ந்து கண்ணை மூடி விட்டார். இதனால், சிவனின் நடனத்தை க் காண முடியாமல் போய் விட்டது. இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடி யாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனத்தைக் காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித் தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்திலு ள்ள மெய்ப்பேடு என் னும் தலத்திற்கு (more…)

சுகங்களை அள்ளித்தந்த சுவேதா!

சுகங்களை (அபிநயங்களை) அள்ளித்தந்த சுவேதாவின் நாட்டியம் ஸ்ரீபார்த்தசாரதி சுவாமி சபா சார்பில், மயிலை ஆர்.கே.சுவாமி கலை யரங்கத்தில் ஆடிய, சுவேதா ரவிசங்கர், பிரபல நடன ஆசிரியை ரோஜா கண்ணனுடைய பயிற்சியி ல், தற்போது, நடனத்தில் மேலும், மெருகு சேர்த்து ஆடுகிறார். மரபு வழியில், நடன கவுரவத்தை போ ற்றி வரும் குரு ரோஜா கண்ணன் சுவேதாவிற்கு என்பதால், இந்த நாட்டிய நிகழ்ச்சியில், நடனத்தில் எந்த அத்துமீறல்களும், அனாவசி யங்களும் இல்லாத கச்சித அணுகு முறை அபிநயங்களும், முத்தி ரைகளும் கவனமாக கோர்க்கப் பட்ட (more…)

வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன்!

ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் நான் (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) எழுதிய வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன் என்ற கட்டுரை சும்மாவா வந்தது சுதந்திரம் என்ற தலைப்பில் இம்மாதம் (பிப்வரி 2013) இதழில்  வெளிவந்துள்ள‍து என்பதை பெரு மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எழுதிய வீரன் வாஞ்சிநாதன் பற்றிய அந்த கட்டுரையை இங்கே உங்களோடு பகிர்கிறேன். சும்மாவா வந்தது சுதந்திரம் - 4 வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன் எழுதியவர் : விதை2விருட்சம் சத்தியமூர்த்தி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‍ செங் கோட்டையில் 1886-ம் ஆண்டில் வாஞ்சிநாதன் பிறந்தார். இவரது தந்தை ரகுபதி ஐயர், தாயார் ருக்மணி அம்மாள் ஆவர். வாஞ்சிநாதனுக்கு சங்கரன் என்று பெயர் சூட்டி, செல்ல மகனாக‌ வளர்த்து வந்தார்கள். வாஞ்சி நாதன், தனது பள்ளிப் படிப்பை வாஞ்சி செங்கோட் டையில் முடித்தார். பின்  பி.ஏ. பட்ட‍ படிப்பை, கேரள தலை நகரான திருவனந்த புரத்தில்

இந்தப்பதிவை நான் எழுதுவதால் என்னை கமல்ஹாசனின் ரசிகன் என்று நினைக்க‍ வேண்டாம்.

இப்பதிவை நான் (விதை2விருட்சம்) எழுதுவதால், என்னை கமல் ஹாசன் ரசிகன் என்றோ, கமல்ஹாசனின் ஆதரவாளன் என்றோ என்னை நினைக்க‍ வேண்டா ம். இந்தப் பதிவை நான் பொது வாகத்தான் எழுதுகிறேன். (எனது (விதை2விருட்சம்) வரி கள் யார் மனதையாவது புண் படுத்துவதாக இருந்தால் தங்கள் வீட்டு பிள்ளையை மன்னிப்ப‍தை போல என்னை மன்னியுங்கள்) இஸ்லாமிய தோழர்கள்,  தொழுகையில் ஈடுபடும்போது, ஒரு பிச்சைக்காரனும் பெருஞ்செல்வந்தனும் அருகருகே அமர்ந்து தொழுவார்கள். த‌னது அருகில் ஒரு பிச்சை க்காரன் தொழுகைக்காக அமர்கிறான் என்பதால் அந்த செல்வந்தன் அவனை (more…)

நுரையீரல் – பாதிப்புகளும், அதன் குறிகளும் அதற்கான சிகிச்சை முறைகளும்

நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதி க்கப்படுகிறது. இதயம் தொடர்பா ன பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம். நம் சுவாசத்தை சீராக வைத்திருக் கும் நுரையீரலில், நோய் தாக்காம ல் இருக்க, (more…)

“வந்தே மாதரம்” பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக அங்கீகரிக்க‍ப்படாதது ஏன்?

பன்கிம் சந்திர சட்டோபாத்யாய் என்பவரால் 1876-ல் வங்காள மொழியில் எழுதப்பட்ட வந்தேமாதரம் பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக‌ பல ஆண்டு காலம் கருதப்பட்டு வந்தாலும், இறுதியில் ஜன கண மன என்ற ரவீந்திரநாத் தாகூர் எழுதிய பாடலையே தேசிய கீதமாக‌ அங்கீகரிக்க‍ முடிவு செய்யப்பட்டது. ஏன் தெரியுமா? வ‌ந்தே மாதரம் என்ற இந்த பாடலில் உள்ள‍ (more…)

வருமான வரியைச் சேமித்து, லாபம் அடைய . . .

இன்றைய நிலையில் வருமானம் ஈட்டுவது எளிதாக இருக்கிறது. ஆனால், அந்த வருமானத்தை மிச்சப் படுத்த முதலீடு செய்வது தான் பெரிய வேலையாக இருக்கிறது. நடப்பு நிதி ஆண்டான 2012-13 முடிய இன்னும் சுமார் 60 நாட்கள் தான் இருக்கிறது. இந் நிலையில் வரிச் சேமிப் பிற்கா ன முதலீட்டை எந்த அளவுக்கு மேற்கொண்டிரு க்கிறோம். இன்னும் எவ்வளவு செய்ய வேண்டும் என்று திட்டமிட் டால் லாபகரமாக இருக்கும். இல்லை என்றால், கடைசி நேரத்தில் (more…)

அன்புடன் அந்தரங்கம் (20/01/13): “நீ இப்படி என் கணவருடன் நட்பு என்கிற பெயரில் அத்துமீறிப் பழகிக் கொண்டிருக்கிறாயே…

அன்புள்ள அம்மாவிற்கு — நான், 28 வயது பெண். என்னுடையது காதல் திருமணம். ஒரு பெண் குழந்தை உண்டு. என் கணவர் முற் போக்கு சிந்தனையுள்ளவர். என் கணவர் பணிபுரியும் அலுவலகத்தி ல் அவருக்கு ஒரு பெண் நண்பி உண் டு. அவளுக்கு திருமணமாகி ஒரு குழந்தை உண்டு. கணவர் துபாயில் பணிபுரிகிறார். அவள் தன் தம்பியு டன் தனியே வீடு எடுத்து தங்கியுள் ளாள். நட்பு முறையில் அவள் எங் கள் வீட்டிற்கு வருவாள்; நாங்களும் அவள் வீட்டிற்கு செல்வோம். நான் ஒரு மாதம் என் ஊரில் தங்கியிருந்தேன். அப்போது அவள் ஒரு நாள் என் வீட்டிற்கு வந்து இரவு தங்கியுள்ளாள். அதை, என் கணவரு ம், என்னிடம் கூறினார். நான் திரும்பி வந்ததும் அக்கம் பக்கம் இருப் பவர்கள் என்னை திட்டினர். நான் அவரிடம் அதை கேட்டபோது, " நான் நாலு பேருக்காக என்னை (more…)

பெண்ணை பெற்றோரே! இதைக் கொஞ்சம் பாருங்கள் – வீடியோ

ஜி தொலைக்காட்சி (தமிழ்) -ல் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை இணையத்தில் கண்டேன். சற்று என் மனம் கனத்துபோ னது. 7 ஆண்டுகால‌மாக தனது மகள் ஒருவனை காதலிக்கிறா ள் என்ப தை இவளது பெற்றோர் தெரிந்திருந்தும், இவளை இவள து விருப்ப த்திற்கு மாறாக வேறு ஒருவனுடன் கட்டாயப்படுத்தி பதிவுத் திருமணம் செய்து வைத் துள்ள‍னர். பெண்ணை பெற்றோ ரே! கொஞ்சம் உங்களது கோப தாபங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு, விதை 2விருட்சம் (நான்) கீழே குறிப்பிட்டுள்ள‍ வரிகளை  சற்று (more…)

அம்பிகையும் ஆசார்யரும்

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம், தாயிற் சிறந்ததொரு கோவிலுமில்லை போன்ற ஆன்றோ ர் கூற்றில் முதன்முதலாகப் போற் றப்படுபவர் அன்னையே. பிறப்பு முதல் இறப்பு வரை நம்மைப் பேணிப் பாது காத்து வருவ தில் பெரும்பங்காற்றும் அன்னையின் அன்பு இணையற்றது. மகன் தீயவ னாயினும் தாய் தன் அன் பினால் அவனைத் திருத்த முயல்வா ளேயன்றி ஒருபோதும் அவனுக்குத் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar