Sunday, June 11அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kung Fu hamster

தனது குட்டிகளை காப்பாற்ற குங்ஃபூ தாக்குதல் நடத்திய எலி – வீடியோ

குங்பூ பண்டா பழைய கதை. இது குங்பூ ஹெம்ஸ்டர். ஒரு வகை வாலில்லா பெரிய எலி. இது ஒரு செல்லப் பிராணி. ஆனால் ரஷ்ய இளைஞர்கள் இரு வரை அண்மையில் தாறுமாறாகத் தாக்கியு ள்ளது. சோள ப்பண்ணையொன்றில் உலா வச் சென்ற போதுதா ன் இளைஞர்களுக்கு இந்த அனுபவம் ஏற்பட்டது. ஒருவருக்கு ரத்தமும் வந்துவிட்டது. ஒரு வாறாக இவர்கள் தப்பி வந்துவிட்டனர். இந்த ஹெம்ஸ்டர் ஒரு தாயாக இருக்கலாம் தனது குட்டிகளுக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் வெளி நபர் களை முன்கூட்டியே தாக்கியிருக்கலாம் என்று நம்ப்ப்படுகின்றது. இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும்உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham.add@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க
This is default text for notification bar
This is default text for notification bar