Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Kushpoo

மூன்று நடிகைகள் ஒரே மேடையில் . . . . – வீடியோ

  JFW MAGAZINE -ன் 5ஆம் ஆண்டு விழா சமீபத்தில் நடைபெற்ற‍து. அந்த மேடையில் மூன்று தலைமுறை நடிகைகள் ஒன்றாகவே தோன்றியது  சிறப்பு பெற்ற‍தாகவே (more…)

சிறைக்குச் செல்ல‍வும் தயங்கமாட்டேன் – நடிகை குஷ்பு ஆவேசம்

நேற்று இரவு திருவல்லிக்கேணியில் தி.மு.க. சார்பில் நடைபெற்ற அ.தி.மு.க. அரசை கண்டித்து பொதுக்கூட்டத்துக்கு, திருவல்லிக்கே ணி பகுதிச் செயலாளர் காமராஜ் தலை மை தாங்கினார். பகுதிச் செயலாளர் மதன்மோகன் உள்பட ஏராளமானவர் கலந்து கொண்டனர். தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன் எம்.எல்.ஏ. விலை வாசி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வை கண்டித் து பேசினார். இக்கூட்ட த்தில் சிறப்பு விருந்தினராக‌ கலந்து கொண்ட  (more…)

“அது” அவர்களுடைய சொந்த விவகாரம் – நடிகை குஷ்பு

பிரபுதேவா-நயன்தாரா இடையே நடிகை குஷ்பு சமரச முயற்சியி ல் ஈடுபட்டு வருவதாக வந்த செய்தியை குஷ்பு மறுத்துள்ளார். மேலும் நான் தரகர் கிடையாது என்றும் கூறியுள்ளார். நயன் தாரா உடனான காதலுக்காக முதல் மனைவியை விவாகரத்து செய்தார் பிரபு தேவா. நயன்தாராவும், பிரபுதேவா மீது ள்ள காதலால் மதம் எல்லாம் மாறினார். இவருக்காக அவரும், அவருக்காக இவரு ம் என்று ஈருடல் ஓருயிராக இருந்த பிரபு தேவா-நயன்தாரா ஜோடி, இப்போது அந்த காத‌லை உதறி தள்ளிவிட்டு தனித்தனி யாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிரபு தேவா தன்னுடைய இந்தி பட வேலைக ளிலும், நயன்தாரா மீண்டும் சினிமாவி லும் (more…)

நடிகை குஷ்புவுக்கு, கமல் கொடுத்த “இன்ப அதிர்ச்சி” அப்படி என்ன இன்ப அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா…?

நடிகை குஷ்புவுக்கு, கமல்ஹாசன் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளா ர். சில தினங்களுக்க முன்  னர், நடிகை குஷ்பு வீட்டி ற்கு போன் வந்திருக்கிற து .போனை எடுத்த குஷ்பு வுக்கு ஒரு இன்ப அதிர்ச் சி, நான் கமல் ஹாசன் பேசுகிறேன். விஸ்வரூப ம் சூட்டிங்கிற்கு கொஞ்ச வரமுடியுமா என்று கமல் கேட்க, குஷ்புவும் கமலி ன் போன் அழைப்பை ஏற்று சூட்டிங் ஸ்பாட்டிற் கு சென்றிருக்கிறார். அங் கு குஷ்புவுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அப்படி என்ன இன்ப அதிர்ச்சி என்று (more…)

குஷ்பு கருத்து: விஜய் அரசியலுக்கு வருவது …

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவார் என பரபரப்பாக பேசப்ப டுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பார் என்றும் சில மாதங் களுக்கு பிறகு தனிக் கட்சி துவங்கி முழு நேர அரசியலில் குதிப் பார் என்றும் கூறப்படுகிறது. விஜய்யும் விரைவில் அரசியலுக்கு வருவேன் என்று பேசி வருகிறார். இதற்காக தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இய க்கமாக மாற்றி உள் ளார். விஜய் அரசியலுக்கு வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்று நடிகை குஷ்பு விடம் கேட்டபோது அவர் (more…)

குஷ்பு கண்டனம்: கலைமாமணி விருது விழாவை அவமதித்த தமன்னா, அனுஷ்காவுக்கு…

நடிகர், நடிகைகளுக்கு கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னையில் இரு தினங்களுக்கு முன் நடந்தது. முதல் அமை ச்சரிடம் விருது பெற்ற நடிகர் ஆர்யா, நடிகைகள் தமன்னா, அனுஷ்கா உள்ளிட்டோர் விழா முடி யும் முன் பாதியிலேயே வெளியேறி விட்டனர். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட் டது. பாதியில் கிளம்பிய நடிகர் நடிகைகளை மேடை யிலேயே நடிகை குஷ்பு கண்டித்தார். தற்போது இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி வருமா று:- விழா மேடையில் முதல்வருடன் நானும் இதர முக்கியஸ்தர்க ளும் உட்கார்ந்து இருந்தோம். திடீரென்று விருது பெற்ற நடிகர், நடிகைகள் உட்கார்ந்து இருந்த பகுதியை பார்த்தேன். காலி யாக இருந்தது. அவர்கள் விருது பெற்ற உடனே (more…)

அபுதாபியில் மானாட மயிலாட சீசன் 5

கலைஞர் டிவியின் மானாட மயிலாட டான்ஸ் ஷோவின் 5வது சீசனின் இறுதிப் போட்டி அபுதாபியில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பிரபுதேவாவும், நயன்தாராவும் கலந்து கொள்ளவுள்ளனர். அபுதாபி நேஷனல் தியேட்டரில் அக்டோபர் 15ம் தேதி மானாட மயிலாட சீசன் 5-ன் பிரமாண்ட இறுதிப் போட்டி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இதில் சீசன் 5-ன் ஜட்ஜ்களான குஷ்பு, நமிதா, டான்ஸ் மாஸ்டர் பிருந்தா, நிகழ்ச்சி இயக்குநர் கலா மாஸ்டர், தொகுப்பாளர்கள் சஞ்சீவ், கீர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக நயன்தாராவும், பிரபுதேவாவும் பங்கேற்கின்றனர். இப்போட்டியில் ஜோடிகள் பயஸ்-வர்ஷா, பாலா-ஸ்வேதா, ரஹ்மான்-ஷிவானி, கிரண்-லீலாவதி, அஜார்-ஜெனிபர் ஆகியோரும், தமிழ், கோகுல் ஆகியோரும் பங்கு பெறுகின்றனர். டிக்கெட் கட்டணமாக 30 திர்ஹாம் முதல் 150 திர்ஹாம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Thanks Din