Thursday, October 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Ladies Finger

ஒற்றுமையில்லாத‌ க‌ணவனும் மனைவியும் இந்த பொடியை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால்

ஒற்றுமையில்லாத‌ க‌ணவனும் மனைவியும் இந்த பொடியை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் ஒற்றுமையில்லாத‌ க‌ணவனும் மனைவியும் இந்த பொடியை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் ஒற்றுமையில்லாத‌ க‌ணவனும் மனைவியும், இந்த (more…)

வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க…

வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க... வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடொன்று ஒட்டாமல் இருக்க... வெண்டைக்காய் இது பார்ப்ப‍தற்கு அழகிய பெண்ணின் கைவிரல் போல் இருப்ப‍தால்தான் இதனை ஆங்கிலத்தில் (more…)

வெண்டைக்காய் கொதித்த நீரின் ஆவியை சுவாசித்தால் . . . .

வெண்டைக்காய் கொதித்த நீரின் ஆவியை சுவாசித்தால் . . . . வெண்டைக்காய் கொதித்த நீரின் ஆவியை சுவாசித்தால் . . . . வெண்டைக் காய்களை நான்கினை எடுத்து, மேலும்  கீழுமாக‌துண்டித்து, பிறகு நடுப்பகுதியை நன்றாக நறுக்கி 1/2 லிட்ட‍ர்  தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அந்த (more…)

தாம்பத்திய வாழ்க்கையில் ஆர்வத்தைத் தூண்ட உதவும் வெண்டைக்காய்

பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளு க்கு வெண்டைக்காயை வதக்கி சாப் பிடக் கொடுப்பார்கள். மூளை சுறுசு றுப்பாய் செயல்பட வெண்டைக்காய் உதவி புரியும் என்பதே இதற்குக் கார ணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக் கூர்மையை அதி கரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக்கூடி ய ஒரு விதமான தாவர பசைப்பொரு ளும், நார்ப்பொருளும் வெண்டைக் காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தா ல் உட்கிரகிக்கப்பட்டு சக்தியாக மா றும் மாவுச்சத்தும் வெண் (more…)

வெண்டை சாகுபடி: வருடம் முழுவதும் . . .

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் கிண ற்றுப் பாசன நிலங்களில் நெல் சாகுபடி செய்ய இயலாத இடங்களில் குறுகிய காலப்பயிரான வெண்டையை சாகுபடி செய்யலாம். இம் மாதிரியான சூழ்நிலையில் வெண்டை சாகுபடி செய்த விவசாயிகள் நல்ல லாபம் எடுத்துள்ளனர். ஆனி- ஆடி பட்டத்தில் ஒருவிதமான (more…)

நோயின்றி வாழ, காய்கறிகள்

பனிக்காலத்தில் இயல்பாகவே நமது உடல் மிகவும் சூடாக இருக்கும். அப்போது நமது உடம்பின் உஷ்ணத்தை சமன்படுத்த, குளிர்ச்சியான காய்கறிகளை சாப்பிடுவது அவசியம். பனிக் கால பிரச்சினைகளான இருமல், காய்ச்சல், ஜல தோஷம் ஆகியவை ஏற் படாமல் கீழ்கண்ட காய் கறிகள் நம்மை பாதுகாக்கும். வெண்டைக்காய் : குளிர்ச்சியான தன்மை கொண்டது வெண்டைக்காய். இதனுடன் சீரகம் சேர்த்து சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும். இதில் வைட்டமின் `சி', `பி' மற்றும் உயிர்ச்சத்துக்கள் உள்ளன. இதை அடிக்கடி உட்கொண்டு வந்தால் சிறுநீர் பெருகும். உஷ்ண இருமலைக் குணமாக்கும். வாய்வுத் தொல்லை உள்ளவர்கள் இதை (more…)