Friday, July 1அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Lady

பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்

பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்... பாலியல் வன்முறையை பெண்கள் எதிர்கொள்ள நேரிட்டால்... இந்தியாவில் டெல்லி, உத்தரபிரதேஷ், பீகார், பஞ்சாப், ராஜஸ்தான், மும்பை ஆகிய (more…)

அபாயத்தில் ஆண்களின் ஆண்மை – 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல்

அபாயத்தில் ஆண்களின் ஆண்மை - 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல் அபாயத்தில் ஆண்களின் ஆண்மை - 45 வயதிற்குபின் திருமணம் செய்துகொள்ளும் ஆண்களுக்கு அதிர்ச்சித் தகவல் அற்புதமான, அருமையான‌ இந்த பூவுலகில் பிறக்கும் ஒவ்வொரு (more…)

கர்ப்ப‍மாக இருக்கும் பெண்களின் கணவன்மார்களே! உங்களுக்கான பதிவு இது

க‌ணவன்மாரே! கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் உங்கள் மனைவி யை, நீங்கள் கவனமுடன் கையாள வேண்டும். பெண்ணின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள். கருவில் ஏற்படும் குழந்தையின் படிப்படியான வளர்ச்சி போன்றவை பெ ண்ணுக்குள் ஒரு வித கிளர்ச்சியை ஏற் படுத்தும். அதே போல் பெண்மையின் பூரிப்போடு திகழும் மனைவியின் அழகு கணவனுக்கு ஒருவித ஆசையை ஏற்ப டுத்தும் என வே அந்நேரத்தில் தாம்ப த்ய உறவில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் தம்பதியருக்குள் ஏற்படுவது இயல்புதான். எனினும் கர்ப்பகாலத்தில் குழந் தையின் நலனில்தான் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். குழந்தைக்குத்தான் முதலி ல் முக்கியத்துவம் கொடுக்கவே (more…)

மனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு குறித்து மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

மனைவியின் கர்ப காலத்தில் கணவனின் பங்கு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என விளக்கமாகப் பேசுகிறார் மகப்பேறு மருத்து வர் ஜெயராணி. ‘‘முதல் 3 மாதங்களில் கணவன், தன் மனைவியுடன் அதிக நேரம் செலவிட வேண்டியது அவசியம். வாந்தி, மசக் கை, தலைசுற்றல், மனநிலை  மாற்றம், உணவின் மீது வெறுப்பு என மனைவி சந்திக்கிற பல உபாதைகளுக்கும், கணவனின் அன்பும் அருகாமையும் தான் முதல் மருந்து. காலையில் மனைவி மெதுவாக (more…)

திருமணத்திற்குப்பின் கணவனுக்கு மனைவி மீது கொண்ட காதல் காணாமல் போக காரணங்கள் என்ன‍?

காதலிக்கும்போதோ அல்ல‍து நிச்சயதார்த்த‍ம் முடிந்த கையோடு, காதலி (மனைவி)உடன் இனிக்க‍ இனிக்க‍ பேசுவார்கள். நேரங்கா லம் தெரியாமல், தொட்ச்சியாக கைபேசியி லும், நேரிலும் காதலன் (கணவன்) காதல் மொழி பொழிவார்கள். ஆனால் திருமணத்தி ற்கு பின் அந்த‌ கணவனுக்கு தன் மனைவி மீதுள்ள‍ காதல் காணமால் கரைந்து காற் றோடு காற்றாய் கலந்து மறைந்துவிடுகிறது. அதற்கான காரணங்களை, சம்பத்குமார் என் கிற முகநூல் நண்பர், சற்று நகைச்சுவையா க‌ தனது முகநூல் பக்க‍த்தில் பகிர்ந்துள்ளார். அந்த காரணங்களை, (more…)

பெண்களுக்கு ஆண்களைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியாது.

எப்போதும் பெண்களுக்கு எல்லாமே தெரியும் என்று நினைக்கக் கூடாது. மேலும் அவர்களுக்கு ஆண்க ளைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியா து. சொல்லப்போனால் ஆண் கள் நிறைய விஷயத்தில் பெண்க ளைவிட மிகவும் திறமை யானவர்கள். அவை என்னென்ன வென்று சிறிது பார்ப்போமா!!! 1. ஆண்களுக்கு சமைப்பது என்றால் மிகவு ம் பிடிக்கும். சமைப்பதில் பெண்கள்தான் மிகவும் சிறந்தவர்கள் என்று யார் சொன் னார்கள்? சமையலறை பெண்களுக்குத் தான் என்று சொல்வது உண்மை தான். ஆனால் அப்படி சமைக்கும் பெண்களை விட, தனியாக வீடு எடுத்து தங்கி, சமைத் து உண்ணும் ஆண்களின் சமையல் உண் மையில் மிகவும் சுவையாக இருக்கும். ஆனால் அத்தகைய சமை யல், அவர்களது (more…)

இந்த நடிகைக்கு வயதோ 13 ஆனால் வாங்கும் சம்பளமோ 15 இலட்சம்!

ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தில் சின்ன வயது லத்திகாவாக நடித்த சிறுமி ருபி னா அலி.  மும்பையில் சேரியில் வாழும் ஒரு சிறுமியே அப்படத்தில் நடித்தால் நன்றாக இருக்கும் என கருதப்பட்டது. எனவே, நிஜத்தில் சேரியில் வாழ்ந்த ருபினா அலி அந்த பாத்திரத்திற்கு தேர்ந் தெடுக்கப்பட்டார். அப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை அள்ள, உலக அளவில் ருபினாவும் அறியப்பட் டார்.  அதன் பின்னர், ருபினா வாழ்ந்த சேரியில் தீப்பிடிக்க, ஒரு (more…)

பெண்கள் தவிர்க்க‍ வேண்டிய சில முக்கியத் தவறுகள்

1 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்வது 2. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்க டி நடமாடி, அங்கே இருக்கின்ற ஆண்க ளைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செய்வது 3 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய் பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகையோ அல் ல‍து அவர்கள் கவனத்தை உங்கள் திருப் பும் வகையில் (more…)

நேர்மையாக, நேருக்கு நேர், தைரியமாக, தெளிவாக பேசும் பெண்களைத்தான் . . .

நான் அப்படி என்ன சொல்லிட்டேன்னு இப்படி ஓன்னு கூப்பாடு போட்டு, அழுறே… இந்த வாசகம் கேட்காத வீடுகளே இருக்க முடியா து. அந்த அளவுக்கு கணவன், மனை வி இடையே நடைபெறும் சின்னச் சின்னச் சண்டைகளின்போது மூக் கைச் சிந்தாத மனைவிகளைப் பார் க்காமல் இருக்க முடியாது. மேலும் பெண்கள் எதற்கெடுத்தாலும் அழுகி றார்கள் என்பது ஆண்கள் பொதுவா க வைக்கும் புகாராகவும் உள்ளது.   சில இடங்களில் விதி விலக்காக, பெண்களால் ஆண்கள் அழுகிற சம்பவங்களும் நடைபெறுகிறது, அது வேறு விஷயம். ஆனால் பெண்கள் அழும்போது அதை ஆண் கள் வெறுக்கிறார்களாம். அழுதே (more…)

பெண்களே! படுக்கையறையில் உங்கள் கணவர்களை கவர, சேலையைவிட “செக்ஸியான ட்ரஸ்” வேறெதுவும் இல்லை

க‌ளவியல் பற்றிய விழிப்புணர்வை தம்பதியினரிடம் ஏற்படுத்தும் நோக்க‍த்தோடு வெளியிடப்பட்டுள்ள‍ கட்டுரையே! தவிர வேறு எந்த விதமான உள்நோக்க‍ங்களும் இல்லை. தயவுசெய்து இக்கட்டுரை யை வயது வந்தவர்கள் மட்டுமே படிக்க‍ அறிவுறுத்த‍ப்படுகிறார்கள். (ஓர் இணையத்தில் கண்டெடுத்த‍து) ''எட்டடுக்கு சோலை என்னோட சேலை'' என்கிறார் ஒரு பெண் கவிஞர். எனவே, இல்லத்தரசிகளே! அவ்வப்போது சேலை யுடன் படுக்கையறைக்குள் நுழையுங்கள்! அசத்துங்கள்! ஆடைகளின் அரசி சேலை யே!  சேலையைவிட அழகான, கவர்ச்சி யான.. ஏன் செக்ஸியான உடை உலகில் வேறெதுவும் கிடையாது. "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு" -அதுவும் ஆண்களுக்குப் பிடித்தமான வாசம். படுக்கையறைக்குள் மனைவியை எப்படி கவர்வது என்பது பற்றி பலப்பல “டிப்ஸ்” கள் ஆண்களுக்கு கொடுக்கப் பட்டுக் கொ ண்டே இருக்கின்றன. ஆனால் படுக்கைய றையை இன்பக் களமாக மாற்றும் பெண்க ளுக்கு போதுமான அளவு வழி காட்ட ப்படுதல்கள்

ஆண்களைக் கற்பழிக்கும் பெண்கள் . . . . !!!!!

ஆண்களைக் கற்பழிக்கும் பெண்கள் : கற்பை காப்பாற்ற போராடும் ஆண்கள்!!   சிம்பாவேயின் தலைநகர் ஹராரேயில் 3 பெண்கள் ஆண்களை பாலியல் பலாத்காரம் செய்த மைக்காகக் கைது செய்யப்பட்டுள்ள னர். இச் சம்பவம் அந்நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. அதன்போது ஒரு பெண் அவரது முகத்தில் நீரை ஊற்றி விட்டு அவருக்குப் பலமான பாலியல் ஆசையேற்படுத் திய ஏதோ வொரு ஊசியைச் செலுத்திய தாகவும் இதில் பாதிக்கப்பட்ட நபர் குறிப்பிட்டார். அவர்கள் அனைத்தையும் முடித்ததும் தன்னை உடையேது மின்றி நிர்வாணமாகப் பற்றைக்குள் விட்டுச் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar