Tuesday, June 2அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Lady

பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய…

காத‌ல் எ‌ன்பது சுகமான நரக‌ம், சாவத‌ற்கு முடிவெடு‌த்த ‌பி‌ன் காத‌ல் ச‌ரியான தே‌ர்வு தா‌‌ன் எ‌ன்றெ‌ல்லா‌ம் பலரு‌ம் காதலை‌ பல ‌வித‌த்‌தில் வ‌ர்‌ணி‌ ப்பா‌ர்க‌ள். காத‌ல் எ‌ன்ற உண‌ர்வு வரு‌ம் வரை அத‌ன் மு‌க்‌கிய‌த் துவ‌ம் ப‌ற்‌றி யாரு‌ம் அ‌றிவ‌தி‌‌ல்லை. காத‌லி‌த்தவ‌ர்க‌ள் ம‌ட்டுமே அ‌ந்த உண‌ர்வை அ‌றிவா ‌ர்க‌ள். ச‌ரி ‌சில பெ‌ண்களு‌க்கு காதல‌ர்க‌ள் எ‌ன்ன ந‌ண் ப‌ர்களே இரு‌க்க மா‌ட்டா‌ர்க‌ள். அவ‌ர்களு‌க்கு எ‌ன்ன ‌பிர‌ச்‌சி னை எ‌ன்று நமது ஆ‌ய்வு‌க் கூட‌ம் ஆரா‌ய்‌ந்து ஒரு ‌சில ‌விஷய‌ ங்களை கு‌றி‌ப்‌பி‌‌ட்டு‌ள்ளது. அவ‌ர்களது ‌சில நடவடி‌க்கைக‌ள்தா‌ன் காத‌லி‌ல் ‌சி‌க்காம‌ல் (more…)

இரவில் தூங்கிவிட்டு அதிகாலையில் உடலுறவில் அசத்தும் ஆண்கள்…..!!

இரவுகளை விட, அதிகாலை நேரத்தில்தான் இல்லறத்தில் ஆண் கள் அசத்துவார்கள் என்று அடி த்துச் சொல்கின்ற னர் செக்ஸ் நிபுணர்கள். இல்லற த்தில் ஈடு பட இரவு நேரமே உகந்தது என நாம் நினைத்துக் கொண்டி ரு க்கிறோம். இந்தியாவில் இது பாரம்பரிய வழக்கமாகவும் இருந்து வரு கிறது. இதனால்தான் மாலை நேரத்தில் பெண்கள் சீவி முடித்து சிங்காரித்து, வீடு திரும்பும் கணவனை வரவேற்க உற்சாகமக இருப்பார்கள். ஆனால் வேலையை முடித்துவிட்டு வரும் பல ஆண்கள் ஒருவித மனசோர்வோடுதான் வீடு திரும்புகின்றனர். காரணம் (more…)

எந்த நாட்டுப் பெண் எப்படி?

ஒரு சீனப்பெண்ணை நம்மால் பார்த்தவுடன் கண்டுபிடித்து விட முடியும். இடுங்கிய கண்கள், சப்பை மூக்கு, இளமஞ்சள் தேகம் என்றிருப்பார். ஆனால் சீனப் பெண்ணையும், நம் நாட்டின் வட கிழக்கு பகுதியையே சேர்ந்த பெண்ணையும் நம் மால் இனம் பிரித்து அறிய முடியாது. ஆசியப் பெண் எப்படியி ருப்பார், ஆப்பிரிக்கப் பெண் எப்படியிருப்பார், ஐரோப் பியக் கண்டப் பெண் எப் படித் தோற்ற மளிப்பார் என்று பொதுவாகத்தான் நம்மால் கூற முடியும். முதல் முறையாக, ஒவ்வொரு (more…)

திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க…

பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை திருமணம். பெண்களுக்கு 18,19 வயதிலேயே திரு மண ஆசை தலை தூக்கலாம். ஆனா லும் 20 முதல் 24 வயதுவரையிலான கால கட்டமே திருமணத்திற்குச் சரி யான பருவம். திருமணம் செய்து கொள் ளும் ஆணுக்கும், பெண்ணுக்குமிடை யே இத்தனை வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆணுக்கும், பெண்ணுக்கும் மனதள விலும் தாம்பத்திய உறவிலும் மகிழ் ச்சி ஏற்படுத்தும் நிலைமையே சரியான திருமணம். ஆனாலும் பொதுவாக இருவ ருக்கும் ஐந்து முதல் எட்டு வயது வரை வித்தியாசம் இருந்தால் நல்லது. திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் கீழ்க்கண்ட விஷய ங்களில் (more…)

பெண் ஒருவர் பெயரில் 117 மொபைல் கனெக்ஷன்

புறநகரை சேர்ந்தபெண் ஒருவர் பெயரில் 117 மொபைல் கனெக்ஷன் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மொபைல் போன்கள் பெரும்பாலனா வை போலியான அட்ரஸ்களை தருவ தன் மூலம் தீவிரவாத குழுக்கள் பகிர ங்கமாக செயல்படுகின்றன என்ற தகவ லால் டிராய் அமைப்பு செல் போன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் தங்க ளின் வாடிக்கை யாளர் களின் விலாசங் களை சரிபார்க்கும்படி அவ்வ ப்போது உத்தரவு பிறப் பிப்பது வழக் கம். இதனை பெரும்பாலான நிறுவனங்கள் முறையாக கடைப்பிடிப்ப தில்லை என புகார் வந்ததையடுத்து (more…)

வேலைகளில் அடங்கியுள்ள‌ பெண்களுக்கான பயிற்சிகள்

துணி துவைத்துப்பிழிதல்-கை அழுத்தப் பயிற்சி பெருக்குதல், வீடு துடைத்தல் -  இடுப்புப் பயிற்சி பாத்திரம் கழுவுதல்  - கைப் பயிற்சி சப்பாத்தி இடுதல்   -முழங்கை அசைவுப் பயிற்சி மாவு பிசைதல்  - விரல்களுக்கான பயிற்சி தேங்காய் துருவுதல்  - தோல் பயிற்சி வீடு ஒட்டடை அடித்தல் - கழுத்துப் பயிற்சி தோசை சுட்டு உபசரித்தல் - ஓட்டப் பயிற்சி பரணியிலிருந்து பொருட்களை இறக்குதல்/ ஏற்றுதல்  - கணம் தூக்கும் பயிற்சி வீட்டை சுற்றி வந்து பொருட்களை ஒழுங்குபடுத்துதல் - நடைப் பயிற்சி குழந்தைகளை (more…)

எச்சரிக்கை: ஆண்களுடன் மனம் விட்டு பேச செல்போனில் அழைப்பு

சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தின் பெரிய நகரங் களில் தனியார் செல்போன் சிம்கார்டு உபயோகிப் பவர்களின் செல் போனில் “வாய்ஸ் சாட்” என்ற பெய ரில் மனம் விட்டு பேச லாம் என்று பெண்களின் பெயரில் குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்) வருவது கடந்த 1 வரு டமாக வாடிக்கையாக இருந்து வரு கிறது. கோவையில் பெரும்பாலான செல் போன் உபயோகிப்பவர் களுக்கு இது போன்ற எஸ்.எம்.எஸ்.க்கள் அதிக அளவில் வரத் தொடங்கியது. நீங்கள் ஸ்பைசி சாட்டுக்காக பொண்ணு பார்த்துக் கொண்டே இருக்கீ ங்களா எல்லாவற்றையும் பற்றி மனம் விட்டு பேச (more…)

புலியை மரக்கரண்டியால், விரட்டிய மலேசிய வீரப் பெண்

மலேசியாவை சேர்ந்த ஒரு பழங்குடியினப் பெண், தனது கண வன் மேல் பாய்ந்த புலியை, பெரிய மரக் கரண்டியைக் கொ ண்டு, தலையி லேயே "நச்'சென அடித்து விரட் டியுள்ளார். மலேசிய நாட்டின் வட பகுதியில் அடர் ந்த காடுகள் அதிகம். இங்கு, பாரம்பரிய வேட்டைத் தொழி லில் ஈடுபட்டுள்ள ஜகாய் பழங்குடி யினரும் ஒருபகுதியில் வசித்து வருகின்றனர். பழங் குடியினர் குடியி ருப்பை சேர்ந்த டாம்புன் ஜெடியூ என்பவர் நேற்று தனது குடிசை க்கு அருகிலேயே அணில் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, திடீரென அவர்மீது புலி ஒன்று பாய்ந்து, அவரை (more…)

சென்னை, பஸ்சில் பெண் தலை – குழந்தை பிணம் – பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அரசு போக்குவரத்து கழக பணி மனைக்கு நேற்று அதி காலை 4.30 மணி க்கு அரசு பஸ் வந்தது. இது சென்னை - சேலம் இடையே செல்லும் பஸ் ஆகும். சென்னை யில் இருந்து  சேலம் சென்ற பின்பு அங் கிருந்து புறப் பட்டு நேற்று அதிகாலை சங்கரா புரத்துக்கு வந்துள்ளது. அப்போது, பஸ்சில் “டிராவல் பேக்” ஒன்று “லக்கேஜ்” வைக்கும் இடத்தில் இருந்தது. யாராவது பயணி விட்டுச் சென்றிருக்கலாம் என்று கருதி அதை கண்டக்டர் கணேசன் எடுத்து காவலர் தேவராஜிடம் ஒப்படைத்தார். நேற்று மாலை வரை அந்த பேக்கை (more…)

நகைச்சுவை உணர்வு மூலம் பெண்கள் கர்ப்பம் தரிக்க உதவும் கோமாளிகள்

நகைச்சுவை உணர்வு மூலம் பெண்கள் கர்ப்பம் தரிக்க கோமா ளிகள் உதவி வருகின்றனர்.  நோய் தீர்க்கும் சிறந்த மருந்தாக சிரிப்பு உள்ளது. தற்போது அதன் மூலம் ஏற்படும் மகிழ்ச்சி பெண்கள் கர்ப்பம் தரிக்கவும் உதவும் அருமருந்தாகவும் திகழ்கிறது. இது குறித்து இஸ்ரேலை சேர்ந்த டாக்டர் ஷேவாச் பிரைட்லர் தலைமை யிலான குழுவினர் சோதனை குழாய் மூலம் குழந்தை பெற சிகிச்சை பெற்றும் வரும் பெண் களிடம் ஆய்வு மேற் கொண்ட னர்.  இவ்வாறு சிகிச்சை பெற்ற 219 பெண்கள் இந்த ஆராய்ச்சிக்கு எடுத்து கொள்ளப்பட்டனர். அவர்களுக்கு அறிவியல் ரீதியாக டாக்டர்கள் அளிக்கும் மருத்துவ சிகிச்சையின் இடையே கோமாளிகளின் நகைச்சுவையும் வழங்கப்பட்டது. அதற்காக தொழில் ரீதியான கோமாளிகள் நியமிக்கப்பட்டனர். அவர்கள் சிகிச்சை பெறும் பெண்களிடம் (more…)