Wednesday, April 14அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Lakshmi menon

ஃபை ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடிய பாடகி, மீண்டும் நடிகையாக… – வீடியோ

ஃபை  ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடிய பாடகி,மீண்டும்  நடிகையாக ... - வீடியோ ஃபை  ஃபை ஃபை கலாச்சி ஃபை பாடிய பாடகி, மீண்டும் நடிகையாக  ... - வீடியோ    விஷால் கதாநாயகனாக நடித்து வெளிவந்து  வெற்றி பெற்ற‍ திரைப்படம் பாண்டியநாடு. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற‍ (more…)

நடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித்! – எரிச்சலில் தயாரிப்பாளர்

நடிகை லட்சுமி மேனனுக்காக அதிரடியில் இறங்கிய அஜித்! - எரிச்சலில் தயாரிப்பாளர் தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரை, கவர்ச்சி கதாநாயகிகள் நடிக்கும் ஓரிரு படங்கள் வெற்றி பெற்றாலே (more…)

"எனது திட்ட‍த்தை தவிடுபொடியாக்கிய என் அம்மா"! – நடிகை லஷ்மி மேனன்

"எனது திட்ட‍த்தை தவிடுபொடியாக்கிய என் அம்மா!" - நடிகை லஷ்மி மேனன் "எனது திட்ட‍த்தை தவிடுபொடியாக்கிய என் அம்மா! - நடிகை லஷ்மி மேனன் கும்கி திரைப்படத்தில் அறிமுகமானாலும் சுந்தர பாண்டியன் திரைப்பட த்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை லஷ்மி மேனன், தொடர்ச்சியாக சசிகுமாருடன் (more…)

வம்பு வளர்க்கும் கொம்பன்! – திரைப்படம் வெளியாகுமா? – இதுவரை வெளிவராத தகவல்கள்

வம்பு வளர்க்கும் கொம்பன்! - திரைப்படம் வெளியாகுமா? - இதுவரை வெளி வராத தகவல்கள் வம்பு வளர்க்கும் கொம்பன்! - திரைப்படம் வெளியாகுமா? - இதுவரை வெளி வராத தகவல்கள் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில், முத்தையா இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண், லட்சுமி மேனன் உள்ளிட்ட (more…)

நடிகை லட்சுமி மேனனுக்காக போட்டிப்போடும் திரையுலகினர்!

கும்கி’ திரைப்படத்தில் அறிமுகமானாலும் ‘சுந்தரபாண்டியன் ’ திரைப்படம் முதலில் வந்து வெற்றி நடை போட்ட‍து. அதன் பின் வந்த கும்கி திரைப் படமும் பெருவெற்றிபெற்ற‍து., மூன்றாவ தாக ‘குட்டிப்புலி’ திரைப்படமும் வெற்றி பெற்றுள்ள‍தால், வரிசையாக மூன்று தி ரைப்படங்ளில் நடித்து ஹாட்ரிக் சாதனை படைத்திருக்கிறார் நடிகை லட்சுமி மேன ன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியா ன பாண்டிய நாடு திரைப்படத்திற்கும் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது. தற்போது லட்சுமி மேனன், “விஷால் ஜோடியாக ‘நான் சிகப்பு மனிதன், சித்தார்த் ஜோடியாக (more…)

ஆசிரியராக பொறுப்பேற்ற‍ பள்ளி மாணவி லஷ்மி மேனன்

கேரளாவில், 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது, ‘கும்கி’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானவர் லட்சுமி மேனன். அதையடு த்து, ‘சுந்தர பாண்டியன் மற்றும் குட்டிப்புலி’ படங்களில் நடித்தபோது, 10ம் வகுப்பு படித்த அவர், இப்போது பிளஸ் 1 படி க்கிறார். விஷாலுடன் நடிக்கும், ‘பாண்டிய நாடு’ படத்தில், அவருக்கு பள்ளி ஆசிரியை வேடமாம். இதுபற்றி லட்சுமி மேனன் கூறு கையில், ‘பள்ளி மாணவியான எனக்கு, டீச்சர் வேடம் கிடைத்தது ரொம்ப சந்தோஷ மாக உள்ளது. என் உடல் வளர்ச்சி, மெச்சூரி ட்டியை மன தில் வைத்து, என்னை நம்பி இந்த வேடத்தை கொடுத்துள்ளனர். அதனா ல், எனக்கு படிப்பு சொல்லித் தரும் சில ஆசி ரியைகளை, ரோல் மாடலாக எடுத்துக்கொ ண்டு, (more…)

எனது நடிப்பைப்பற்றி இனிமேல் நிறைய பேசும் காலம் வரும்! – நடிகை லட்சுமி மேனன்

9ஆம் வகுப்பு படிக்கும்போதே கும்கியில் அறிமுக மானாலும், இதற்கு முன்ன‍தாக வெளிவந்த சுந்தர பாண்டியன் திரைப்படத்தில் இவரது நடிப் பாற்ற‍லை வெளிப்படுத்தி மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட நடி கை லட்சுமி மேனன், சமீபத்தில் வெளியான குட்டிப் புலியில் மீண்டும் சசிகுமாருடன் ஜோடிசேர்ந்தார். இதற்கு பிறகு இவரைப்பற்றிய பரபரப்பு அடங்கிப் போயிற்று. ஏன் இப்ப‍டி என்று லட்சுமி மேன்னிடம் கேட்டால் அவர் சொன்ன‍ பதில் இதுதான். ஒரு நடி கை அறிமுகம் ஆகும்போது அவரைப்பற்றிய செய் திகள் பரபரப்பாக பரவும். அதேபோல்தான் என்னைப் பற்றியும் பரபரப்பாக (more…)

“எனக்கு இது, ஒரு சுகமான அனுபவத்தை கொடுத்த‍து!” – நடிகை லட்சுமி மேனன்

‘ஜிகர்தண்டா’. என்ற திரைப்படத்தில் சித்தார்த், லட்சுமிமேனன் ஆகி யோர் நடிக்கின்றனர். இப்படத் தை பீட்சா வெற்றிப்படத்தை இயக்கிய கார்த்திக் சுபாராஜ் தான் இப்படத்தையு ம் இயக்கி வருகிறார். இப்படம் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படத் தில் லட்சுமி மேனன் ரோட்டோரத்தில் இட்லி சுட்டு, விற்பவராக வருகிறாராம். கும்கி, சுந்தரபாண்டியன், குட்டிப் புலி படங்களில் (more…)

நான் புதுப்பட வாய்ப்புகளை மறுக்க‍ யார் காரணம்? – நடிகை லட்சுமி மேனன்

தமிழில் பிரபு சாலமன் இயக்க‍த்தில் தயாராகிவரும் ‘கும்கி’ திரைப் படத்தில் இளைய திலகம் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு கதா நாயகனாகவும் கதாநாய கியாக நடிகை லட்சுமி மேனன்ம் அறிமுக மாகி றார்கள். இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிற து. ப‌டப்படிபிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே நடிகை லட்சுமி மேனனுக்கு புதிய பட வாய்ப்புகள் குவிந்த வண்ண‍ம் இருக் கிறது. மேலும் பல‌ புதிய இளம் கதாநாய கர்களுக்கும், தற்போது வளர்ந்து வரும் கதாநாயகர்களுக்கும் ஜோடிப்போட்டு நடித்திட பல தயாரிப்பாளர்கள், இயக்குநர் உடபட நடிகை லட்சுமி மேனனை பலர் அணுகிகேட்ட‍போது, கும்கி’ ரிலீசாகும் வரை புதுப்படங்களில் நடிக்க கூடாது என (more…)