Saturday, February 29அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Land grabbing

நில அபகரிப்புச் சட்டம் – 2011 – ஓர் விழிப்புரணர்வுத் தகவல்

நில அபகரிப்புச் சட்டம் – 2011 - ஓர் விழிப்புரணர்வு இடுகை மண்ணுக்கும் பொன்னுக்கும் தான் உலகில் நிறைய சண்டைகள் நடந்து இருக்கின்றன. அரசுகளுக்கிடையே நடந்த போர்கள் இந்தியா உருவாக்க ப்பட்ட பின்னர் மக்கள் ஒரு புறமும் அரசும் பெரிய நிறுவனங்களும் மறு புறமும் என சண்டை நடந்து கொண் டிருக்கிறது. சில வருடங்களாக (more…)

தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கப்படாமல் போய்விடக்கூடும்.

சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இ‌ந்த வள வள‌ப் பே‌ச்‌சினா‌ல் ‌‌‌ந‌ன்மை நட‌க்குமோ இ‌ல்லையோ, ‌நி‌ச்சயமாக ‌தீமைக‌ள் நட‌க்கு‌ம். இந்த `வளவள' பேச்சு சில கணவர்க ளை கடுப்பேற்றி விடும். அதுவே தே வையில்லாத சர்ச்சைகளுக்கு வித்தி ட்டுவிடும். எனவே பெண்கள் அள வோடு பேசுங்கள். அதிகமாக பேசுவ தால்தான் அது வாக்கு வாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு (more…)

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய பலேக் கணவன் – முழு வீடியோ

மனைவிக்கு தெரியாமல் விவாகரத்து வாங்கிய மோசடிக் கணவன் - கொதித்துப்போன மனைவி கைக்குழந்தையுடன் உண்ணாவிரதம் - கணவனின் பெற்றோர் திட்ட‍ம் போட் டு தன்னை சீரரழித்து விட்ட தாக புலம்பும் அப்பாவிப் பெண்அந்த அப்பாவிப் பெண்ணிற்கு நீதி கிடைத்ததா? மனைவிக்கு தெரியா மல், ஆள்மாறாட்ட‍ம் செய்து விவா கரத்து பெற்ற‍ அந்த கணவனுக்கு சட்ட‍ம் கொடுக்க‍ப்போகும் தண்ட னை என்ன‍? ஆள்மாறாட்ட‍ம்மூலம் பெற்ற‍ விவாகரத்து செல்லுமா? இது (more…)