Wednesday, July 8அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Land Measurement

நில அளவீடுகளை அறிந்து கொள்வோமா?

ந‌மக்கென்று சொந்தமான கொஞ்சம் நிலம், அதில் ஒரு சின்ன‍ வீடு, அந்த சின்ன‍ வீட்டில், அப்பா, அம்மா, மகள் மற்றும் மகன் என் றொரு சின்ன‍தொரு குடும்பமாக இருந்தாலும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்றே நினைத்து, இன்று வாடகை வீட்டில் வசிப்ப‍ வர்கள், சொந்தமாக நிலம் வாங் கி, வீடு கட்ட‍ முயற்சிக்கிறார்க ள். அப்ப‍டி நிலத்தை வாங்கும் போது, இடத்திற்கு ஏற்றாற்போல் அளவீடுகள் மாறு படும், உதார ணமாக கிராமமாக இருந்தால், 1 சென்ட் 1 ஏக்க‍ர் என்று கணக்கிடு வார்கள். ஆனால் இதே நகரமாக இருந்தால் (more…)
நில அளவீடுகள் – நீங்கள் தெரிந்து கொள்ள

நில அளவீடுகள் – நீங்கள் தெரிந்து கொள்ள

நாம் ஒரு இடத்தில் நிலத்தை வாங்கப்போகுமுன், அதன் பூர்வீகத் தை அதாவது ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து ஆவணங்களை யும் ஆராய்ந்து பார்த்து வாங்குவோ ம். ஆனால் இதில் எத்த‍னை பேருக்கு நிலத்தோட அளவீடு தெரியும். கேட் டா, அட என்ன‍ சார், நீங்க இதெல்லா ம் அவசியமா, நிலத்தை வாங்கினோ மா, சில வருஷ கழிச்சு அத வாங்கின விலையோட கூடுதலாக வித்து லாபத் தை (more…)