Tuesday, August 9அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Languages

உயிருக்கு உலை வைக்கும் (அதீத) உடற்பயிற்சி

ஐம்பது வருடங்களுக்கு முன்பு தற்காப்பு கலையான சிலம்ப ம், குத்துச்சண்டை, ஆகி யவற்றை வாலிபர்கள் கற்றுக்கொண்டு உடல மைப்பை பராமரித்தனர். அதன் பின்பு கராத்தே, குங்பூ, போன்ற வீரசாகச பயிற்சிகள் வந்தன. தற் போது ஜிம்மில் 5 முதல் 10 மணிவரை தொடர் பயிற்சியில் ஈடுபட்டு சிக்ஸ் பேக் உட லமைப்பை உருவாக்குவதில் (more…)

தொன்மையான மொழிகளும் அதன் சிறப்புக்களும்!

இந்த உலகில் அதிகபட்சமாக 6000 மொழிகள் இருப்ப‍தாக கண்ட றியப்பட்டுள்ள‍து. இந்த 6000 மொழி களில்  மிகவும் தொன்மை வாய்ந்தத  மொழிகள் ஆறுமொழி கள் ஆகும்.  இந்த ஆறு மொழிக ள் தான் உலக மக்க‍ளுக்கு நாகரீகத்தையும் வாழ் வியல் முறைகளையும் சொல்லிக் கொ (more…)

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்வது எப்படி?

தமிழில் தட்டச்சு செய்வது எப்படி? தமிழில் யூனிகோடு முறையில் தட்டச்சு செய்வது எப்படி? தமிழ் யூனிகோடு நிரலி இலவசமாகக் கிடைக்கும் போது, அப்புறம் ஏன் 100 ரிங்கிட் கேட்கிறார்கள்?யூனிகோடு நிரலி இலவசமாகக் கிடைக்கிறது என்பது உண்மை தான். காசிற்கு விற்கிறார்கள் என்பது அவர்களுடைய பிரச்னை . அந்த நிரலியில் கொஞ்சம் மாற் றம் செய்து விற்கிறார்கள். அப்படி சம்பாதி க்கிற பணம் எத்தனை நாளைக்கு ஒட்டிக் கொண்டு வரப் போகிறது. ஆதாரம் இல்லாமல் நான் எதையும் எழுத மாட்டேன். போ (more…)

வால்மிகி இராமாயணம் உருவான வ‌ரலாறு!

தெய்வங்களைக் குறித்து வால்மீகி முனிவருக்கு ஏக குழப்பம். பல தெய்வங்களின் பெயர்களை சொல்கிறார்களே. இவர்களில் யார் உயர்ந்தவர்? என்பதே குழப்பத் திற்கு காரணம். திருடனாக இரு ந்த வால்மீகியை முனிவர் அந்த ஸ்திற்கு கொண்டு வந்தவர் நாரதர் தான். அவரிடமே தன் கேள்விக்குரிய பதிலைத் தெரிந் துகொள்வோமே எனக்கருதி அவரை மனதால் துதித்தார். நாரதர் அவர்முன்பு தோன்றினா ர்.  வியாசமுனிவரே! என்னை அழைக்க காரணம் என்னவோ?. (more…)

சின்ன‍தாய் முத்த‍மும், சீண்டுதலும், கிளுப்பான பேச்சும் உடல் உறவுக்கு உரமாகும்

சின்ன முத்தம், செல்லமாய் விளையாட்டு, காதுமடலில் கிசு கிசுப்பா ய் பேச்சு போன்ற முன் விளையா ட்டுக்கள் உறவு சிறப்பாக அமைய காரணமாகிறது. உறவு முடிந்த உடன் அப்படியே அடித்துப் போட் டதுபோல தூங்கிவிடுவது பலரது வழக்கம். ஆனால் முன்விளையா ட்டுக்கு எந்த அளவிற்கு முக்கிய த்துவம் கொடுக்கிறோமோ அதே போல உறவுக்குப்பிந்தைய விளை யாட்டிலும் கவனம் செலுத்த வே ண்டும் என்கின்றனர் நிபுணர்கள். அன்பான முத்தம், ஆறுதலான அணைப்பு என தாம்பத்ய உறவுக்குப்பின்னர் பல செயல் பாடுகளை (more…)

சோலார் பவர் மானியமும் – குழப்பங்களும்!

அணு மின்சாரம், அனல் மின்சாரம், நீர், காற்றாலை என அத்தனை யையும் தாண்டி மின்சாரத்தின் தேவை அதிகரித்தே வருகிறது. இந்த நிலையில் இன்றைக்கு எல்லோ ரது கவனத்தையும் பெற்றிருக்கிற து சோலார் பவர் எனப்படும் சூரிய சக்தி. சிறிய அளவில் சூரிய சக்தி யை பயன்படுத்திய காலம் மாறி, இப்போது வீட்டுக்குத் தேவையா ன மின்சாரத்தில் பெரும்பகுதியை நம் வீட்டிலேயே உருவாக்கிக் கொள்கிற அளவுக்கு வளர்ந்திரு க்கிறது சோலார் பவர் திட்டங்கள். இந்த திட்டங்களுக்கு அரசு பல வகையிலும் ஊக்குவிப்பதோடு, அவற்றுக்கு கணிசமான மானியமு ம் தந்து வருகிறது. இதை சரியா கப் பயன்படுத்திக்கொண்டாலே நம் பட்ஜெட்டுக்குள் சோலார் பவர் யூனிட்டுகளை (more…)

இரவில் மட்டும் பெண்கள் உறவுக்கு விரும்புவதும், காலையில் விரும்பாததற்கும் என்ன காரணம் தெரியுமா?

காலையில் எழும்போது வெளியில் சூரியனின் வருகை, ஜன்னலை திறக்கும் போது நம்மை வருடும் இதமான காற்று, ஜன்னல் வழியாக ஊடுறுவி வரும் மென்மையான வெ ளிச்சம், உங்கள் துணை படுக்கை அறையில் பரவசமூட்டும் நிலையி ல் கண்களை மூடி, இதழ்களை லேசாக திறந்து கலைந்து போயிரு க்கும் உடைகள் அந்த கோலம், அ தற்குப் பின்னால் மறைந்திருக்கும் அழகு, யாராக இருந்தாலும் சத்தமி ன்றி ரசிக்க வைக்கும்.இப்படிப்பட்ட அழகைப்பார்க்கும் பெரும்பாலானோருக்கு ஆழமாக அவர்களை ரசிக்கத் தூண்டும். அதில் பலருக்கும் (more…)

தாம்பத்தியத்தின் போது பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான சில முக்கிய பிரச்சனைகள்

  ஒவ்வொருவருக்கும் ஒருகவலை இருக்கும். குறிப்பாக செக்ஸ் வி ஷயத்தில் ஆண்களானாலும் சரி, பெண்களானாலும் சரி பல்வேறு விதமான கவலைகள் இருக்கத் தான் செய்கிறது. குறிப்பாக பெண் களுக்கு செக்ஸ் என்று வரும்போ து பல கவலைகள் வருகிறதாம். இருப்பினும் குறிப்பிட்ட 10 கவலைகளை (more…)

மீண்டெழ முடியாத ஆழத்தில் நாம் வீழ்ந்துகிடக்க காரணம் . . . . ?

மேலைநாட்டவர் வெறும் வாணிபத்துக்காகவே கீழைநாடுகளை நாடிக்கொண்டிருந்த நாட்களில், கடல் கடந்து கொடி கட்டி ஆண்ட இனம் நம் தமிழினம். காம்போஜம் (கம்போடியா), ஸ்ரீ விஜயம் (சுமாத்திரா), சாவகம் (ஜாவா), சீயம்-மாபப்பாளம் (தாய்லாந்து), கடாரம் (மலேசியா), நக்காவரம் (நிக்கோபார் தீவு கள்), முந்நீர்ப்பழந்தீவு (மாலைதீவு) போ ன்ற தூரதேச நாடுகளிலெல்லாம், தமிழ் மூவேந்தரில் ஒருவரான சோழரின் புலிக் கொடி பறந்து அந்நாட்டவரெல்லாம் தமி ழருக்கு திறை செலுத்தி பணிந்துநின்ற ஒரு பொற்காலம் சரித்திரத் தில் இடம்பிடித்திருக்கிறது. அவ்வாறு (more…)

எதற்காக கடவுள் இல்லையென்ற நிலைப்பாட்டிற்கு "பெரியார்" வந்தார்

  தொண்டு செய்து பழுத்த பழம்.பகுத்தறிவு ஆசான் பெரியாரை பற்றிய இணையதளம் மூலமாகதான் படித்து அறிந்து கொண்டேன். அதனா ல் அவர்மேல் எனக்கு ஈடுபாடு அதிகமாகி. அவர் கொள்கையால் ஈர்க்கபட்டேன். என க்கு ஒரு வருத்தம் மனிதனுக்கு அறிவும் மானமும் முக்கியம் என்று உணர்த்தி அறி யாமை இருளில் இருந்த தமிழனை மீட் டெடுத்த பெரியார். கடவுள் மறுப்பு கொள் கையை அவர் கடைப்பிடித்த காரணத் தால், கடவுள் நம்பிக்கை கொண் டவர்கள் பெரியார்மீது ஆர்வம் காட்டவில்லை. அதனால் அவர் சமுதாயத்திற்கு செய்த தொண்டுகள் கடவுள் நம்பிக்கை இருப்ப வர்களுக்கு தெரியாமல் போய் (more…)

தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாய்க்குட்டி!

  தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாயை பார்த்ததுண்டா..? திருகோணமலை மாவட்டம் தும்பிக்கையுடன் பிறந்த அதிசய நாய்க்குட்டி! முருகா புரியில் நாய்க் குட்டியொன்று முகத்தில் தும்பிக் கை  போன்ற வடிவத்துடன் அதிசய மாகப் பிறந்துள்ளது. எனினும் குறி த்த நாய்க்குட்டி பிறந்து சில மணி நேரங்களில் உயிரிழந்துள்ளது. இந்நாய்க்குட்டியை பார்ப்பதற்கு  (more…)

நம்ம‍ தமிழகத்தில் இப்ப‍டியும் ஒரு பள்ளியா? ("அட! பிழைக்க‍த் தெரியாதவங்கப்பா"!)

  திருவண்ணாமலை மாவட்டம் வேடப்பனுர் கிராமத்தில் "அருணாச் சலா வில்லேஜ் ஸ்கூல்" உள்ளது. தமிழகத்திலேயே முதன் முறை யாக சோலார் சிஸ்டம் மூலம் இயங்கும் பள்ளி என்ற பெருமை இப் பள்ளிக்கே உண்டு. தேவை யான மின்சாரத்தை சூரிய ஒளி மூலமே பெற்றுக் கொள்கிறார்க ள். தமிழகத்திலேயே 1 ரூபாய் கூட வாங்காமல் இலவச ஆங்கில வழிக்கல்வியைத் தரும் தனியார் பள்ளி என்ற (more…)
This is default text for notification bar
This is default text for notification bar