Saturday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Laptop

பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?

பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி?

பெண்கள், ஸ்டிக்கர் பொட்டை பயன்படுத்தி தற்காத்துக் கொள்வது எப்படி? தற்போது தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி ஒரு பக்கம் நன்மைத் தருவதாக இருந்தாலும் இன்னொரு பக்கம் அது பெண்களுக்கு பெரும் ஆபத்தாகவும் இருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் மடிக்கணிணியின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. ஆண் பெண் என வேறுபாடின்றி இருபாலாரும் வீட்டில் இருந்தே வேலை செய்கிறார்கள். அப்படி செய்யும்போது பலர் படுக்கையறையில் மடிக்கணிணியை பயன்படுத்துகிறார்கள். அவ்வாறு பயன்படுத்தும்போது சில ஹேக்கர்களால் அதாவது சைபர் கிரைம் குற்றவாளிகளால் அவர்களின் மடிக்கணிணி ஹேக் செய்யப்படும் ஆபத்து உள்ளது. அப்படி ஹேக் செய்துவிட்டால், அவர்களின் வெப் கேமராவை அவர்கள் பயன்படுத்தாமல் இருந்தாலும், ஹேக்கர் களால் உங்களின் மடிக்கணிணியில் உள்ள வெப் கேமராவை பயன்படுத்த வாய்ப்பு உண்டு. இதில் ஆண்களைவிட பெண்களே அதீத பாதிப்புக்களுக்கு உள்ளாகிறார்கள். படு

புதிய அறிமுகம் – கைரேகை ஸ்கேனர் வசதியுடன் புதிய லேப்டாப்

புதிய அறிமுகம் - கைரேகை ஸ்கேனர் வசதியுடன் புதிய லேப்டாப் கணிணி சந்தையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடனும், புதிய தொழில்நுட்பத்துட னும் புது புது லேப்டாப் (மடிகணிணி)கள் வந்துகொண்டே (more…)

சிறந்த லேப்டாப் வாங்க . . .

சிறந்த லேப்டாப் வாங்கவேண்டுமென்றால் முதலில் இங்கு கொடுக்கப் பட்டுள்ள சிறந்த பிராண்டில் எந்த பிராண்டை வாங்க வேண்டுமென்று முடிவுசெய்துகொள்ளுங்கள். SONY HP DELL SAMSUNG THOSHIBA LENOVA ACER VA10 சரி இனி நீங்கள் வாங்கப் போகும் இந்த பிராண்ட் லேப்டாப்புகளில் எந் தெந்த விசயத்தை கவனமாக (more…)

மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி?

மடிக்கணினியை பாதுகாப்பது எப்படி? மடிக்கணினியை  பயணம் செய்யும்போது  அதிகநேரம் பயன் படுத்த கூடாது . POWER  DISCHARGE  ஆனவுடன் கணினியில் இருந்து LOW BATTERY என்ற WARING செய்தி கிடைத்தவுடன் பின்புதான் நீங்கள் கணினிக்கு (more…)

இனி எல்லோர் கையிலும் லேப் டாப்தான்..!

ஏ.சி.ஐ. இந்தியா, 5000 ரூபாய்க்கு லேப் டாப்பை இந்தியாவில் அறிமு கப்படுத்தி இருக்கிறது. இந்த கம்யூ ட்டரை அலைடு கஃம்யூட்டர்ஸ் இன்டர்நேஷனல் (ஆசியா) சந்தை ப்படுத்தப் போகிறது...! சந்தைப் படுத்தும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஹிரி பட்டேல் கூறும் போது,‘‘ விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சூப்பர் லேப் டாப் &ஐ இந்தியாவில் (more…)

பிரதியெடுத்தல், அழித்தல் – இரண்டு வேலைகளையும் செய்யவல்ல இயந்திரம் – வீடியோ

தாள்களில் பிரதியெடுப்பதற்காக போட்டோ காப்பி இயந்திரம் பயன் படுத்தப்பட்டுவந்தது. தற்போது சற்று உயர்தொழில்நுட்பத்தின் மூல ம் போட்டோ காப்பி எடுத்த தாளில் காணப்ப டும் உள்ளடக்கங்களை அழிப்பதற்குரிய போ ட்டோ காப்பி இயந்திரத்தை Toshiba நிறுவ னம் அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது காணப்படும் எழுத்துக்களை அழிக் கும் அல்லது மறைக்கும் போல் பொயின் பேனாக்களின் தொழில்நுட்பத்திலேயே இந்த இயந்திரம் அமைக்கப் பட்டுள்ளது எனினும் விசேடமாக வெப்பத்தின் மூலம் தாளை உலர் த்தும் தொழில்நுட்பமும் (more…)

லேப் டாப் வாங்குகையில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்

தேவையானவை: 1. அதிக நேரம் பயன்படக் கூடிய பேட்டரி: பள்ளியோ, கல்லூ ரியோ, எப்படியும் படிக்கும் மாணவர் ஒருவர் வீட்டிலி ருந்து சென்று பின் திரும்ப குறைந்தது 6 மணி நேரம் ஆகலாம். வகுப்பில், ஓய்வு கிடைக்கும் போது லேப் டாப் கம்ப்யூட்டரை, பாடக் குறிப்புகள் பயன்படுத்த வும், தகவல்களைத் தே டவும் இதனைப் பயன்படுத் தலாம். எனவே 4 மணி நேரம் மட்டுமே மின் சக்தியை வழங்கும் திறன் கொண்ட பேட்டரி உள்ள லேப் டாப் கம்ப்யூட்டர்கள் ஒரு தடையாகவே இருக்கும். அதனைக் காட்டிலும் அதிகமாக மின் சக்தியைத் தாக்கிப் பிடித்து வழங்கும் பேட்டரி அமைப்பு கொண்ட (more…)

தி.மு.க.,வின் சூப்பர் திட்டங்கள்: கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச பஸ்பாஸ், மாணவர்களுக்கு லேப்-டாப்

"இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச அரிசி, கல்லூரி மாணவர்களுக்கு, "லேப்-டாப்,' மானியம், நெசவாளர்களுக் கான இலவச மின்சார அளவு அதிகரிப்பு, மூத்த குடிமக்க ளுக்கு இலவச பஸ் பாஸ், மாதம் 750 ரூபாய், உதவித் தொகைகள் உயர்வு' என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக் கையில், பல்வேறு இலவச திட்டங் களை செயல்படுத்த உறுதி யளிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, முதல்வர் கரு ணாநிதி நேற்று வெளியிட்டார். இதில், (more…)