Wednesday, March 22அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: late marriage

தாமதமாய் செய்யப்படும் திருமணங்களில் இருக்கும் நுட்பமான சிக்க‍ல்! – அறியவேண்டிய அவசியத் தகவல்

தாமதமாய் செய்யப்படும் திருமணங்களில் இருக்கும் நுட்பமான சிக்க‍ல்! - அறியவேண்டிய அவசியத் தகவல் தாமதமாய் செய்யப்படும் திருமணங்களில் இருக்கும் நுட்பமான சிக்க‍ல்! - அறியவேண்டிய அவசியத் தகவல் அன்புள்ள அம்மாவிற்கு — என் வயது, 43; என் கணவரின் வயது, 45. எங்களுக்கு, எட்டு ஆண்டுகளு க்கு முன், திருமணம் நடந்தது; குழந்தையில்லை. திருமணமானதில் இரு ந்து கூட்டு குடும்பமாக (more…)

காலங்கடந்து திருமணம் செய்து கொண்டால் . . .

திருமணம் என்பது ஒரு ஒப்பந்தம். அதற்கு கணவன்- மனைவி ஆகிய இருவரும் ஒத்துப்போகவேண்டும். அதற்குரிய பருவத்தில் திருமணம் செய்துகொள்ளும் இளந்தம்பதியினர் ஓரளவு ஒத்துப் போகிறார்கள். காலங்கடந்து திருமணம் செய்து கொள்கிறவர் கள், கருத்து ஒத்த தம்பதிகளாக வாழ்வதற்கான வாய்ப்பு குறை ந்து வருகிறது.  அதற்கு காரணம், இருவருக்கும் வயது முதிர்ச்சியும்- பிடிவாத முயற்சியும் அதிகரிப்பதுதான். அதனால் ஒருவர் கருத்தை இன் னொருவர் ஏற்க மறுக்கிறார்கள். முற்காலத்தில் பெண்களை சீக்கிரமாக (more…)
This is default text for notification bar
This is default text for notification bar