Thursday, June 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: latest

"நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!" – நடிகை ஸ்ரீதிவ்யா

"நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!" -  நடிகை ஸ்ரீதிவ்யா "நான் LATE-ஆ வந்தாலும் LATEST-ஆ வருவேன்!" -  நடிகை ஸ்ரீதிவ்யா வருத்த‍ப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்த்திகேயனுடன்ஜோடி சேர்ந் து நடித்து தனது தமிழ்த் திரையுலக (more…)

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி கொடுத்த‍ திகில் சம்பவம்! – அவரது முழு பேட்டி – வீடியோ

இறந்ததாக சொல்ல‍ப்பட்ட‍வர், நேரில் தோன்றி அதிர்ச்சி ஏற்படுத்தி திகில் சம்பவம் - அவரது முழு பேட்டி அடங்கிய வீடியோவினை கீழே காணலாம். சில நாட் (more…)

ஒன்றல்ல‍, இரண்டு கவர்ச்சி சுனாமிகளாக அஞ்சலி, ஓவியா – வீடியோ

இயக்குநர் சுந்தர்.சி படங்கள் என்றாலே காமெடியும், கவர்ச்சியும் தான் என்பது தமிழ் சினிமா ரசிகரகள் அறிந்ததுதான். ஹீரோ வாக நடித்து வந்த சுந்தர்.சி, தற் போது மீண்டும் இயக்கத்தி ற்கு முக்கியத்துவம் கொடு த்திருக்கிறார். சுந்தர்.சி நடிக் காமல், விமல், மிர்ச்சி சிவா , அஞ்சலி, ஓவியா, சந்தானம் ஆகியோரை வைத்து ‘மசாலா காஃபே’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தை (more…)

தியானத்தின் போது உன்மனம் . . . .

 (மேல்மருவத்தூர்   “அன்னையின் அருள்வாக்கு”) தியானத்தின் போது உன்மனம் எங்கெ ங்கோ ஒடும். தளர வேண்டாம், முதலி ல் உன்மனதை ஓடவிடு! அது முதலில் குதிரை போலவும் மான் போலவும் ஓடும் பிறகு அது ஒரு நிலை க்கு வந்து சேரும். அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தம் இல்லங்களிலோ மன்றங்களிலோ 5 நிமிடம் மௌனத்தை க் கடைப்பிடித் தால் தியா னத்தைக் கடைப்பிடித்தால் அதற்கான பலனைத் தரு வேன். மனித சமுதாயம் ஆன்மிக நெறியில் (more…)

புதிய எல்.ஜி. மூன்று மொபைல் போன்கள்

இந்திய மொபைல் சந்தையில், அண்மை யில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இவை கூ310டி, கூ325 மற்றும் க520 என அழை க்கப் படுகி ன்றன. இவை ஒவ்வொன்றையும் இங்கு பார்க்கலாம். 1. LG T310i: இந்த மொபைலில் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேஷன் தொகுப்புகள் இ ணைத்து தரப்படுகின்றன. பேஸ் புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற்றிற்கான விட்ஜெட் அப்ளி கேஷன்கள் திரையில் காட் டப்படுகின்றன. இவற்றின் மூலம் எளிதாக இவற்றிற்கு இணைப்பு பெற்று இயக்கலாம். Cartoon User Interface என்னும் இடை முகத் துடன் Mobicomix என்ற காமிக் புக் புரோகிராம் ஒன்றும் தரப்படுகிறது. போனின் மற்ற குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அம்சங்களாக 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி, A2DP இணைந்த (more…)

புதிதாய் வந்த வரவுகள் மொபைல்கள்

வெளி நாடுகளில் விற்பனைக்கு வெளியாகி, அங்கு பெற்ற பிரப லத்தினால், சில நிறுவனங்கள் தங்களின் சில மாடல் போன் களை உடனேயே இந்தியாவி ற்குக் கொண்டு வர முயற்சி செய்வார்கள். அந்த வகையில் சில மொபைல் மாடல் களை இன்னும் சில வாரங்களில் நாம் நம் மொபைல் விற் பனை மை யங்களில் எதிர்பார்க் கலாம். அவற்றில் சிலவற்றை இங்கு (more…)

டிராபிக் பிரச்னை இல்லாத கார்!

"டிராபிக் ஜாம்' மற்றும் "பார்க்கிங்' பிரச்னைகளால், கார் ஓட்ட தயங்குகிறீர்களா? இனி, அந்த தயக்கம் வேண்டாம் என்கி ன்றனர் அமெரிக்காவிலுள்ள ஜெனரல் மோட்டார்ஸ் கார் நிறுவனத்தினர். டிராபிக் மற்றும் பார்க்கிங் பிரச்னைகளை தவிர்க்கும் பொருட்டு, இடமாற்றம் செய் யும் வகையில், 360 டிகிரி யில், எல்லா திசையிலும் சுழ லும் வகையில் உள்ள, "இ. என்.,-வி' எனும் மின்சார கா ரை ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள் ளது. இரண்டு பேர் அமரக்கூடிய எலக்ட்ரிக் நெட் ஒர்க்கில் இயங்கும் இந்த கார், பேட்டரியால் இயங்குகிறது; மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் செல்லும் இந்த காரை, (more…)

புதுமை + எளிமை + வேகம் = பயர்பாக்ஸ் 4

சென்ற மார்ச் 22 அன்று பயர்பாக்ஸ் பிரவுசரின் நான்காம் பதிப்பு வெளியானது. வெளியிட்ட 3 மணி நேரத்தில், பத்து லட்சம் பேர் இதனை டவுண் லோட் செய்துள்ளனர். ஒவ் வொரு நிமிடத் திலும் சராசரி யாக 6,500 பேர் டவுண்லோட் செய்து வந்த னர். இது தொடர்ந்து உயர் ந்து கொண்டும் இருந்தது. இந்த எண்ணிக்கை, மக்களு க்கு பயர்பாக்ஸ் பிரவுசரின் மீதுள்ள நம்பிக்கையைக் காட்டு கிறது. பாதுகாப்பான, வேக மான, எளிமையான இன்டர்நெட் அனுபவத்திற்கு இது வழி தரும் என்ற எண்ணத்தில், இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு மாற்றாக, பயர் பாக்ஸ் பிரவுசரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் என்பதனை (more…)

நோக்கியா இ 7 – இந்தியாவில் அறிமுகம்

அதோ, இதோ என்று வெகுகாலம் எதிர்பார்த்திருந்த நோக்கியா இ7 மொபைல் சென்ற மார் ச் 14 அன்று இந்தியா வில் விற்பனைக்கு அறிமுகப்ப டுத்தப்பட்டது. பல்வேறு காரணங்களுக்காக, இதன் அறிமுகம் இந்தியா வில் தள்ளிப் போடப்பட்டுக் கொ ண்டே வந்தது. இதன் எடை 176 கிராம். இத ன் பரிமாணம் 123.7 x 62.4 x 13.6 மிமீ. AMOLED கெபா சிடிவ் டச் ஸ்கிரீன் 4 அங் குல அகலத்தில் 360 x 640 ரெசல்யூசனில் தரப்பட்டுள்ளது. இது ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படாத கொரில்லா டிஸ்பிளே கிளாஸ் உள்ளது. நோக்கியா கிளியர் பிளாக் டிஸ்பிளே கிடைக்கிறது. ஐந்து அலைவரிசைகளில் இயங்கும் 3ஜி போன் இது. குவெர்ட்டி கீ போர்டு, மல்ட்டி டச் இன்புட், வைப்ரேஷன், லவுட்ஸ்பீக்கர், 3.5 மிமீ ஜாக், அளவற்ற எண்ணிக்கையில் (more…)

இரண்டு புதிய சோனி போன்கள்!

3ஜி சேவை பெருகி வரும் இந் நாளில், சோனி நிறுவனம் இர ண்டு 3ஜி மொபைல் மாடல் களை விற்பனைக்குக் கொண்டு வந்து ள்ளது. முதலாவதாக பிரி மியம் போனாக, கேண்டி பார் மாடலில் வாக்மேன் மொபைல் ஒன்று வந்துள்ளது. இந்த மாட லின் பெயர் டபிள்யூ 902 (ஙி 902). முன்பு பலரின் விருப்ப போனாக இருந்த வாக்மேன் போன் டபிள்யூ 890 மாடலின் வாரிசாக இது உருவெடுத் துள்ளது. மியூசிக் மட்டுமின்றி, இதன் வீடியோ பதிவும் இயக்கமும் சூப் பராக உள்ளது. இந்தியாவில் விற்பனைக்குச் சற்று தாமதமா கவே வந்து ள்ளது. இதன் நினைவகம் 25 எம்பி. மெமரி கார்ட் ஸ்லாட் தரப்பட்டு ள்ளது. பின்புற (more…)

எல்.ஜி. மொபைல்கள் புதியவை மூன்று

இந்திய மொபைல் சந்தையில், அண்மையில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இவை T310i, T325 மற்றும் P520 என அழைக்கப்படுகின் றன. இவை ஒவ்வொன் றையும் இங்கு பார்க்க லாம். 1. LG T310i: இந்த மொபை லில் சோஷியல் நெட் வொர் க்கிங் அப்ளிகேஷன் தொகுப் புகள் இணைத்து தரப்படுகி ன்றன. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற் றிற்கான விட் ஜெட் அப்ளி கேஷன்கள் திரையில் காட்டப் படுகின்றன. இவற் றின் மூலம் எளிதாக இவற்றிற்கு இணைப்பு பெற்று இயக்கலாம். Cartoon User Interface என்னும் இடைமுகத்துடன் (more…)

சாம்சங் காலக்ஸி எஸ். எல். அறிமுகம்

சாம்சங் நிறுவனம் தன்னுடைய I9003 Galaxy SL என்ற ஸ்மார்ட் போனை, இந்தியாவில் விற்ப னைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இந்த மாடலில் உள்ள திரை 4 அங்குல அகலத்தில், மிகவும் தெளிவான எல்.சி.டி. திரையாக உள்ளது. இதன் தடி மன், முந்தைய மாடலைக் காட் டிலும் சற்று கூடுதலாக 10.6மிமீx9.9 மிமீ என்ற அள வில் உள்ளது. இந்தியா வில் இது காலக்ஸி எஸ் என அழை க்கப்படுகிறது. இதன் விலை ரூ.19,499. திறன் கொண்ட பேட்டரி தரப்ப டுகிறது. இதில் Android 2.2 Froyo சிஸ்டம் பதியப்ப டுகிறது. இதனுடன் சாம்சங் நிறுவனத்தின் டச்விஸ் இன்டர்பேஸ் இயங்குகிறது. வெளிநாடுகளில் இந்த (more…)
This is default text for notification bar
This is default text for notification bar