சோதனையிலும் தன்னம்பிக்கையுடன் முன்னேறிய “லதா அருண்குமார்” ஒரு நிகழ்கால உதாரணம்
சவால்களும் சோதனைகளும்தான் வீழ்ந்து கிடைக்கும் மனிதனை நிமிரச்செய்யும் என்பதற்கு லதா அருண் குமார் ஒரு நிகழ்கால உதாரணம்
சென்னை தொலைக்காட்சியில் தற் காலிக ஊழியராய் பணியாற்றி இவர் திருமணத் திற்குப் பிறகு தன் குழந்தைகளின் இறப்பை எண்ணி மனம் நொந்து போயிருந்த சூழ் நிலையில் . . . வாழ்க் கையில் இனி எதுவுமே இல்லை என்று நம்பிக்கை இழந்து நிலையில் தன் கணவரின் தூண்டுதலால் அழகுக் கலைப் பயிற்சியில் சேர்ந்து தேர்ச்சி பெற்றார்.
தன் வீட்டின் அருகிலுள்ள குழந்தைகளுக்கு ஓவியப் பயிற்சி, கைவினைப் பொருட்கள் செய்தல் போன்ற பயிற்சி வகுப்புகளை எடுத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்திலுள்ள பால மந்திர் குழந்தைகளுக்கு (more…)