Friday, September 17அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Learn

இசையை எப்ப‍டி கற்க (கற்பிக்க‍) வேண்டும்? – பாடகர் ஹரிஹரனின் தாயாருடன் ஒரு சிறப்பு பேட்டி – வீடியோ

இசையை எப்ப‍டி கற்க (கற்பிக்க‍) வேண்டும்? - பாடகர் ஹரிஹரனின் தாயார் திருமதி அலமேலு ம (more…)

கராத்தே கற்றுக்கொள்ளும் மனிதக்குரங்கு – வீடியோ

மனிதர்களுக்கு போட்டியாக குரங்குகள் கற்றுக்கொள்ளும் கராத்தே பயிற்சி. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா. நீங்களே பாருங்கள். இணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம் -.- தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது. உங்கள் அபிமான வரவேற்பை பெற்றுவரும் உங்கள் விதை2விருட்சம் இணையத்தில் விளம்பர செய்ய விரும்புவர்கள் vidhai2virutcham@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தாங்கள் படித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

ஆங்கிலம் படும் பாடு (சிரிக்க மட்டுமே) – வீடியோ

வெள்ளையர்களிடம் சுதந்திரம் வாங்க நமது முன்னோர்களும், பெருமை மிகு தலைவர்களும் பல்வேறு போராட்டங்கள் நடத் தியும் தங்களது உயிரையும் தியாகம் செய்து பெற்று தந்தனர். ஆனால், இந்த வீடியோவில் உள்ள காட்சிகளில் பதிவான ஆங்கில உரையாடல்களை வெள்ளையர்கள் கேட்டிருந்தால் அந்த வெள்ளையர்கள் தலைதெறிக்க ஓடியிருப்பார்கள். கீழே உள்ள வீடியோவை நீங்கள் பார்ததால் உங்களுக்கே புரியும் http://www.youtube.com/watch?v=3QCSMHTVEMU&feature=player_embedded

ஆங்கிலச் சொல்லறிவு விளையாட்டு

உங்கள் குழந்தையின், ஏன் உங்களுடையதும் கூட, ஆங்கிலச் சொல்லறிவினை வளப் படுத்த உங்களுக்கு விருப்பமா? எதற்கு இந்த கேள்வி? யார் தான் விரும்ப மாட்டா ர்கள் என்று எண்ணு கிறீர்களா? சரி, விஷயத்திற்கு வருவோம். ஆங் கிலச் சொற்களை அதிகம் தெரிந்து கொள்ளவும், நமக்குத் தெரி ந்ததைச் சோதித்து (more…)

ஆன்லைன் மூலம் எளிதாக டைப்ரைட்டிங் (Typewriting) கற்க…

ஆன்லைன் மூலம் எளிதாக வீட்டில் இருந்தபடியே நாம் டைப் ரைட்டிங் வகுப்புக்கு செல்லாமலே டைப்ரைட்டிங் கற்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது. கணினி பயன்படுத்தும் அனைவரும் விரும்பும் பொதுவான ஒன்று நாம் கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகரிக்க வேண்டும் என்பது தான். டைப்ரைட்டிங் வகுப்புக்கு கூட செல்ல நேரம் இருக்காது இந்த நிலையில் நாம் ஆன்லைன் மூலம் (more…)

கம்ப்யூட்டரில் நாம் எந்த அம்சங்களை தேர்ந்தெடுக்க…

சென்ற 2010 ஆம் ஆண்டு, ஆப்பிள்நிறுவனத்தின் டேப்ளட் பிசிக்கு மட்டுமாக இயங்கியது. இந்த 2011 ஆம் ஆண்டில் இருபது க்கும் மேற்பட்ட நிறு வனங்கள் டேப்ளட் பிசி சந்தையில் இறங்கி யுள்ளன. ஒவ்வொரு நிறுவனமும் தங்களின் பட்டயக் கம்ப்யூ ட்டரில் உள்ள சிறப்பம்ச ங்களைக் கூறி விளம்ப ரப்படுத்தத் தொடங்கி விட்ட னர். விரைவில் இன்னும் வேகமாக இந்த விளம்பர யுத்தம் நடத்தப்படும். புதிய சாதனமான இதனை வாங்குவதில் நிச்சயம் நாம் இந்த விள ம்பரங்களால் ஒரு குழப்ப மான நிலைக்குத்தான் செல்வோம். இந்த வகை கம்ப்யூட்டரில் நாம் எந்த (more…)

சுலபமாக கோலம் போடுவது எப்படி?

இலங்கையில் சீதாபிராட்டியார் இராமனை நினைத்து இந்த  கோலத்தை போட்டதாக சொல்வார்கள். மனம் சஞ்சலப்படும் சமயம் நமது மனதை நேர்முகப்படுத்த இந்த கோலம் பயன்படும். போடுவதும் மிக சுலபம். இனி இதை போடுவதைப் பற்றி பார்க்கலாம். முதலில் நடுவில் ஒரு புள்ளியை வைத்து அதன் மேல்புறம் கீழ்புறம் மற்றும் வலப்புறம் இடப்புறம் என (more…)

எம்.ஜி.ஆரிடம் தமிழ் கற்ற மலாய்க்காரர் ! – ஜே.எம்.சாலி

உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்புக்காக, ஜப்பான், ஹாங்காங், சிங்கப்பூர், மலேசி யாவில் 1970ல் உலா வந்தார் எம்.ஜி.ஆர்., எல்லா பத்திரி கைகளும், அவரைப் பற்றி சுவையான செய்திகளை வெளி யிட்டு, சிறப்பித்தன. சிங்கப்பூரில், அவருடைய ரசிகர்கள் அணி திரண்ட காட்சி கண்கொள்ளாதது. சிங்கப்பூரில், அந்த நாளில், தமிழ், இந்திப் பட தியேட்டர்கள் அதிகம். இந்தியர்களோடு போட்டி போட்டுக் கொண்டு, மலாய்க் காரர்கள் தமிழ், இந்திப் படங்களைப் பார்ப்பது வழக்கம். அதனால், அங்கு, எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், திலீப்குமார், ராஜ்கபூர் ரசிகர்கள் அதிகம். திரைப்பட ஆர்வத்தால் தமிழ் பேசவும் மலாய்க் காரர்களுக்கு ஆவல். எம்.ஜி.ஆர்., ரசிகரான (more…)

ஆங்கிலம் கற்க அச்சம் ஏன்?

தமிழகத்தில் இன்று எத்த னையோ இடங்களில், எத்தனையோ மையங்கள் ""எளிதில் ஆங்கிலம் பேசலாம்'' என்று கூறி பல வகைகளில் பணத்தை பெருக்கி கொண்டிருக்கின்றன. ஆனால் (more…)