Saturday, June 25அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: LED

ஃப்ளாட் டிவி (Flat TV) வாங்கப்போறீங்களா!?

பண்டிகைக் காலங்களில் வீட்டிற்கு மகிழ்ச்சி சேர்க்கும் பொருட்களை வாங்குவது நம் பழக்கமாகும். அந் த வகையில் டிவி வாங்கப் பலரும் திட்ட மிட்டிருப்பீர்கள். இப்போது பழை ய மாடல் சி.ஆர்.டி. வகை வாங் குவது குறைந்து, ப்ளாட் பேனல் டிவிக்கள் வாங்குவது அதி கரி த்து வருகிறது. இந்த வகையில் எல்.சி.டி., எல்.இ.டி. மற்றும் பிளா ஸ்மா டிவிக்கள் மார் க்கட்டில் உள்ளன. இதில் அதிகம் உள்ளது எல்.சி.டி. டிவிதான். ஆனால் சில கடைகளில் நம்மைப் பல்வேறு சொற்களைச் சொல்லி குழப்பி விடு கிறார்கள். எனவே ப்ளாட் பேனல் டிவி வாங்குவதில் எதனை (more…)

ஹார்டு வேர் பற்றிய எளிய குறிப்புகள்

1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மா னிட்டர் கேபிள், டேட்டா கேபிள், ரா ம் மெமரி, டிஸ்பிளே கார்ட் மற்றும் சிபியு தொடர்புகளில் பிரச்சினை இருக்கலாம். மேலே கூறிய அனை த்தையும் சரி பார்க்கவும். 2. தொடர்ந்து மூன்று பீப் ஒலி கேட்கிறது: ராம் மெமரி சிப் தொடர்பில் கோளாறு இருக்க லாம். எனவே அவை சரியாக அதன் ஸ்லாட்டில் பொருந்தியு ள்ளனவா எனப் பார்க்கவும். மற்ற பிரிவுகளைச் சோதனை செய்கையில் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar