Monday, June 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Lemon juice

எலுமிச்சைச் சாறு குடித்தால் அதீத வலி ஏற்படுமா?

எலுமிச்சைச் சாறு குடித்தால் அதீத வலி ஏற்படுமா?

எலுமிச்சைச் சாறு குடித்தால் அதீத வலி ஏற்படுமா? எலுமிச்சை என்பது மருத்துவ உலகின் சக்கரவர்த்தி என்பதில் எள்ளள‍வும் ஐயமில்லை ஆனால் அந்த எலுமிச்சை சாறு அளவோடு இருக்க வேண்டும். அதே நேரத்தில் சில பாதிப்புகள் உடையவர்கள் கண்டிப்பாக எலுமிச்சை சாறு அருந்தக் கூடாது. சிலருக்கு வாய்ப்புண் ஏற்பட்டிருக்கும். அதாவது வாய்ப் பகுதியின் உள்ளே அல்லது ஈறுகளில் ஏற்படும் புண்தான் வாய்ப்புண். இந்த புண் வந்தால் வலி அதிகம் ஏற்படுத்தும். ஆகவே இதுபோன்ற தருணங்களில் எலுமிச்சையை சாற்றை குடித்தால் இந்த வலி மேலும் தீவிரமாகி அதீத வலியினை ஏற்டுத்தும் அதற்கு காரணம். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலமே. ஆகவே வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சை சாற்றினை குடிக்காமல் தவிர்ப்ப‍து நலம் பயக்கும். என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். #எலுமிச்சை, #எலுமிச்சைச்சாறு, #புண், #வாய்ப்புண், #அமிலம், #சிட்ரிக், #சிட்

வாழைத் தண்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால்

வாழைத் தண்டுடன் எலுமிச்சைச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால்... (If you eat the lemon juice mixed banana stem...) தந்ந‌லம் கருதாத தலைவர்களின் தியாக வாழ்க்கையை எடுத்துக்காட்டுடன் கூறுவதற்கு... (more…)

மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்த கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால்

மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்த கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் . . .  மிளகுத்தூள், எலுமிச்சை சாறு கலந்த கொய்யா பழத்தை சாப்பிட்டு வந்தால் . . .  கொய்யா பழம், மிளகு மற்றும் எலுமிச்சை இம்மூன்றும் பலதரப்பட்ட‍ மருத்துவ  (more…)

135 நாட்கள் தொடர்ச்சியாக இந்த கலவையை குடித்து வந்தால்

135 நாட்கள் தொடர்ச்சியாக இந்த கலவையை குடித்து வந்தால் . . . 135 நாட்கள் தொடர்ச்சியாக இந்த கலவையை குடித்து வந்தால் . . . பொதுவாக ஒரு மண்டலம் அதாவது 40 நாட்கள் தான் உட்கொள்ள‍ச் சொல்வார்கள். இது என்ன‍ 135 நாட்கள் தொடர்ச்சியாக (more…)

சாப்பிடுவதற்கு முன்பு எலுமிச்சைச் சாற்றுடன், உப்பு சேர்த்து குடித்து வந்தால் . . .

சாப்பிடுவதற்கு முன்பு எலுமிச்சைச் சாற்றுடன், உப்பு சேர்த்து குடித்து வந்தால் . . . சாப்பிடுவதற்கு முன்பு எலுமிச்சைச் சாற்றுடன், உப்பு சேர்த்து குடித்து வந்தால் . . . சாப்பாட்டிற்கு முன்பாக ஓர் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு (more…)

படுகேவலமான, மோசமான உண்மைகள்!!!

1.அத்தியாவசிய தேவையான அரிசியின் விலை கிலோ 30 லிருந்து 40 ரூபாய். ஆனால் சிம்கார்டு இலவசமாகக் கிடைக்கிறது..!! . 2.பொது வினியோகத்தில் விற்கப்படும் அரிசியின் விலை கிலோ ஒரு ரூபாய். ஆனால் பொதுக்கழிப்பறையின் கட்ட ணம் மூன்று ரூபாய்.!! . 3.வங்கிகளில் வாகனக்கடன்களுக்கா ன வட்டி 5சதவிகிதம். ஆனால் கல்விக் கடனுக்கான வட்டி 12 சதவிகிதம்..!! . 4.Pizza வீட்டிற்கு வந்து சேரும் வேகத்தில், பாதியளவு வேகத்தில் கூட அதாவது (more…)
This is default text for notification bar
This is default text for notification bar