Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Lemon Tea

சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் உங்களைக் கொல்ல… – கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க

சிறுகாயம் போதும் நம்மைக் கொல்வதற்கு… - கல்லீரலுக்கு நன்றி சொல்லுங்க மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரே யொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும் உறுப்பின் பெயர் கல்லீரல்! மனிதனுக்கு மிகப் பெரிய நண்பன் யாரென்று பார்த்தால் அது அவனது கல்லீரல்தான். இது கெட்டுவிட்டது என்றால் உயிர் வாழ வழியில்லை. மற்ற எந்த உடல் உறுப்புகளும் செய்யாத வேலைகளை கல்லீரல் செய்கிறது உதாரணத்திற்கு மற்ற உறுப்புகள் ஒரே நேரத்தில் 400 வேலைகளை செய்கிறது என்றால் கல்லீரல் 800 வேலைகளை செய்து முடிக்கிறது. இது ஆயிரத்திற்கும் மேலான என்சைம்களை உருவாக்குகிறது. நமது உடலில் சிறிய காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் கூட உடனே மூளை கல்லீரலுக்கு தான் தகவ

நீரிழிவு நோயாளிகளின் உடலில் ஏற்படும் இன்சுலின் குறைபாட்டை ஓளரவு ஈடுசெய்யும் லெமன் டீ!

நீரிழிவு நோயாளிகளின் உடலில் ஏற் படும் இன்சுலின் குறைபாட்டை ஓளரவு ஈடுசெய்யும் லெமன் டீ சூடான பானங்களில் டீ மட்டுமே உல கின் பெரும்பாலான பகுதிகளில் பெரி தும் விரும்பி அருந்தப்படுகிறது. சமீப காலங்களில், க்ரீன் டீ, பிளாக் டீ, லெமன் டீ ஆகியவையும் மக்கள் மத்தியில் (more…)

உடல் எடை குறைத்து, ரத்த‍ அழுத்த‍தை சீராக்கும் பால் கலக்காத டீ (பிளாக் டீ)

உடல் பருமன் மற்றும் எடையை குறைக்க மருந்து, மாத்தி ரைகள் சாப்பிடுவது, அ ல்ல‍து சந்தையில் கிடை க்கும் சத்து மாவு என்ற பெயரில் கிடைக்கும் குப் பை மாவு மற்றும் உடற் பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு வருகின்ற னர். இருந்தும் பலன் இ ருக்கிறதா என்றால், இல் லை என்ற பதில் தான் வரும். பலன் இல்லாமல் இருந்தால் ப ரவாயில்லையே பக்க‍ விளைவுகளும் பின் விளைவுகளும் ஏராளமாக வந்து நமது உடலில் பலவியாதிகளை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar