
நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா?
நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா?
நீங்கள் நடக்கும்போது உங்க தொடைகள் ஒன்றோடொன்று உராய்கிறதா? இந்த கேள்விக்கு ஆம் என்றால், கண்டிப்பாக உள்தொடை கருமையாக மாறி தொடையின் அழகையே கெடுத்துக் கொண்டிருக்கும். இதை நினைத்து கவலை வேண்டாம்.
எலுமிச்சை சாற்றை, தேங்காய் எண்ணெயுடன் கலந்து உங்கள் உள் தொடைகளில் தடவி ஒரு 15 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். தொடையின் தோல்கள் ஒன்றோடொன்று உராய்வதால் தான் தொடையில் இந்த கருமை நிறம் படர்ந்திருக்கிறது. அல்லது தண்ணீரில் சிறிது சமையல் சோடா மாவு சிறிது கலந்து தொடையின் கருமையான பகுதியில் தடவி 15 நிமிடங்கள் வரை ஊறவிட வேண்டும். பின்பு சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும்.
எச்சரிக்கை = சில தோல் வகைகளில் இந்த பேக்கிங் சோடா எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடாயது ஆகவே மிகுந்த எச்சரிக்கையாக இதனை பய