Sunday, November 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: LG Election 2011

ஆளுங்கட்சிக்கு எதிரான அலையா?

தி.மு.க., தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டிருந்தும், மக்களிடையே காணப்பட்ட, ஆளுங்கட்சிக்கு எதிரான அலை யால், அ.தி.மு.க., தனிப்பெரும்பான் மையுடன் ஆட்சி அமைக்கும் வகை யில், மகத்தான வெற்றி பெற்றுள் ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல், மின் தடை, விலைவாசி உயர்வு, குடும்ப ஆதிக் கம், கட்டப் பஞ்சா யத்து ஆகிய வை, தி.மு.க., தோல்விக்கு வழி வகுத்து ள்ளது. கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட இல வச திட்டங்கள், கூட்டணி கட்சியின் பலம், திருமங்கலம் பார்முலா ஆகி யவை தங்களுக்கு வெற்றி வாய்ப் பை உறுதியாக பெற்றுத்தரும் என, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகள் நம்பி வந்தன. அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி யில், விஜயகாந்த்தின் தே.மு.தி.க.,- கம்யூனிஸ்ட் கட்சிகள், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்டவை கூட்டணி அமைந்தது. தேர்தலுக்கு முன்னும், பின்னும் வெளி யிடப்பட்ட கருத்துக் கணிப் புகளிலும், இரு கூட்டணிகளும் சம அளவுக்கு வெற்றி பெற வாய்ப்புள்ளதா

ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி : ஜெயலலிதா

தேர்தல் வெற்றிக்குப் பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்துப் பேசிய ஜெயலலிதா : தேர்தல் வெற்றிக்காக தமிழக மக்களுக்கு முதலில் தமது நன்றியை உரித்தாக்குவதாக தெரிவித்தார். இந்த தேர்தல் வெற்றி ஜன நாயகத்துக்கு கிடைத்த வெற்றி ‌என்றார். தேர் தலில் பண பலம்   ‌தோற்கடிக் கப் பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியின் மீது வெறுப்பு : தி.மு.க., ஆட்சியின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். மக்கள் தேர்தலுக்காக காத்திருந் தனர். வாய்ப்பு கிடைத்ததும் தி.மு. க., ஆட்சியை தூக்கி எறிந்து தங்க ளது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பொருளாதாரம் சீரமைக்கப்படும்: தமிழகத்தின் பொருளாதார நிலையை அ.தி.மு.க., ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு சீரமைக் கும். தமிழக த்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது பொருளாதார நிலை சீர் தூக்கியே இருந்திருக்கிறது. தேர்தல் கமிஷனுக்கு பாராட்டு: தமிழக சட்டசபை தேர்தலை நேர்மை யாகவும், நியாயமாகவும் நடத்திய (mo

மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி!

5 மாநில சட்டசபை தேர்தலுக்கு வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய து. மேற்கு வங்காளத்தில் மொத் தம் உள்ள 294 தொகுதிகளுக்கு ஓட்டு எண்ணிக்கை 87 வாக்கு எண்ணிக்கை மையத்தில் நடந் தது. ஆளும் கூட்டணியான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு தலை மையிலான இடதுசாரி கூட்ட ணியை வீழ்த்த (more…)

தி.மு.க., உற்சாகம்: ரகசிய சர்வே முடிவால் . . .

தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அசாம் என, ஐந்து மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் தேர் தல் நடத்தப்பட்டதால், கடைசி கட்ட தேர்தல் நட ந்து முடியும் வரை, ஓட்டுப்பதிவுக்கு பின்பு எடுக்கப்படும் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடக் கூ டாது என, (more…)

தமிழக சட்டசபை தேர்தல்: முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொகுதிகளில் வாக்குப்பதிவு இறுதி விவரம்

தமிழக சட்டசபை தேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தொகுதிகளில் பதிவாகியுள்ள வாக்குகளின் இறுதி விவரம் வெளியிடப் பட்டுள்ளது. முதல்வர் கருணாநிதி திரு வாரூரில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவரை எதிர் த்து அதிமுக வேட்பாளர் குடவாசல் ராஜேந்திரனும் (more…)

தமிழக சட்டசபை தேர்தல்: அதிகபட்சமாக‌ 80% ஓட்டுப்பதிவு..

இதுவரை இல்லாத அளவு விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு: ஆர்வ மாக திரண்டு வந்தனர் மக்கள் தமிழகத்தின் அடுத்த ஆட்சியை நிர்ணயிக்கவுள்ள சட்டசபை பொதுத் தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று விறு விறுப்பாக நடந்தது. மாநிலம் முழுவதும் ஆர்வத் துடன் திரண்டு வந்து பொது மக்கள் ஓட்டளித்தனர். பெரிய அளவிலான அசம்பாவித சம்பவ ங்கள் இன்றி, அமைதியாக தேர்தல் நடந்ததால், முதன் முறையாக ஓட்டு ப்பதிவு 80 சதவீதமாக உயர்ந்தது. தமிழக சட்டசபை பொதுத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று (more…)

அடுத்தது கூட்டணி ஆட்சியா? தனிக்கட்சி ஆட்சியா?: 234 தொகுதிகளிலும் இன்று ஓட்டுப்பதிவு

தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டசபை தேர்தல்களுக்கான ஓட்டு ப்பதிவு இன்று நடக்கிறது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப் பதிவு நட க்கும். மே 13ம் தேதி ஓட் டுக்கள் எண் ணப்ப டும். இரு அணி களும் சம பலத்துடன் மோதுவதா ல், அடுத் து கூட்டணி ஆட்சியா? தனி க்கட்சி ஆட்சியா என்பது, மே 13ம் தேதி தான் தெரியும். தமிழகம், புதுச்சேரி, கேரள மாநில சட்ட சபை களுக்கு ஏப்ரல் 13ம் தேதி (இன்று) ஓட்டுப் பதிவு நடைபெறும் என, மார்ச் 1ம் தேதி, தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான மனு தாக் கல், மார்ச் 19ம் தேதி துவங்கி 26ம் தேதி வரை நடந்தது. மார்ச் 30ம் தேதி வரை, வாபஸ் பெற அவகாசம் அளிக்கப்பட்டதால், (more…)

2 வினாடியில் காய்ந்துவிடும் அழியாத `மை’ ; தலைமை தேர்தல் அதிகாரி

வாக்காளர் கைவிரலில் வைத்த 2 வினாடியில் காய்ந்துவிடும் அழியாத மை மைசூரில் இருந்து வந்துவிட்டது என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார். தமிழக சட்ட   மன்ற தேர்தலையொட்டி ஒருபக்கம் கட்சி களிடையே சுறுசுறுப்பு அதிகரித் துள்ளது. மறுபக்கம் பணம், பரிசுப் பொரு ட்கள், மதுபானம் கொடுத்து வாக் காளர்களை கவர்வதை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடி க்கையில் இறங்கியுள்ளது. அண் ணா, காமராஜர், ராஜீவ்காந்தி, எம்.ஜி. ஆர். சிலைகளை தேர்தல் முடியும் வரை மூட வேண்டும் என்பது போன்ற கிடுக்கிப்பிடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் கூறியதாவது:- இறந்த தலைவர்களின் (more…)

தே.மு.தி.க., வேட்பாளர்கள் இன்று முடிவு : நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை

அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு..தி.க., வேட்பாளர்கள் யார், யார் என்ற விவரம் இன்று இறுதி செய்யப்படுகிறது. இதற்கான ஆலோசனை கூட்டம் சென் னை தலைமை அலுவலகத் தில் இன்று காலை கூடியது. மாநிலத்தில் ஆளும் தி.மு .க.வை வீழ்த்த ஒரணி யில் திரண்ட அ.தி.மு.க., தலை மையில் கூட்டணியில் யார் எத்தனை தொகுதிகளில் போட்டி யிடுவது என்பதில் நண்பர்களாக இருந்தாலும், இவர்களுக்குள் போட்டியும் ஒரு (more…)

தி.மு.க.,வின் சூப்பர் திட்டங்கள்: கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச பஸ்பாஸ், மாணவர்களுக்கு லேப்-டாப்

"இலவச கிரைண்டர் அல்லது மிக்சி, இலவச அரிசி, கல்லூரி மாணவர்களுக்கு, "லேப்-டாப்,' மானியம், நெசவாளர்களுக் கான இலவச மின்சார அளவு அதிகரிப்பு, மூத்த குடிமக்க ளுக்கு இலவச பஸ் பாஸ், மாதம் 750 ரூபாய், உதவித் தொகைகள் உயர்வு' என, தி.மு.க.,வின் தேர்தல் அறிக் கையில், பல்வேறு இலவச திட்டங் களை செயல்படுத்த உறுதி யளிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை, முதல்வர் கரு ணாநிதி நேற்று வெளியிட்டார். இதில், (more…)

தோழமை கட்சி தலைவர்களை போயஸ்கார்டனில் உள்ள தன் வீட்டுக்கு வரவழைத்த ஜெயலலிதா: விடிய, விடிய தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை

அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. தவிர மற்ற கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியி டுவது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட போ திலும், எந்தெந்த தொகு திகளில் போட்டி யிடுவது என்பதில் சிக்கல் ஏற்ப ட்டது. இந்த சிக்கல்க ளுக்கு நேற்றிரவு ஒரே நாளில் தீர்வு காணப்பட் டது. தோழமை கட்சி தலைவர் களை போயஸ்கார்டனில் உள்ள தன் வீட்டு க்கு வரவழைத்த ஜெய லலிதா, ஒவ்வொருவரிடமும் தனித் தனியாக பேசி சுமூக முடிவை எட்டச் செய்தார். விடிய, விடிய (more…)

ஜெயலலிதாவை பழிவாங்கும் தளபதி …!

ஜெயலலிதாவை பழிவாங்கும் இளையதளபதி! வரும் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் விஜய் பிரசா ரம் செய்வார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அவர் பிரசாரம் செய்ய மாட்டார் என்ற தகவல் வெளி யாகியுள் ளது. ஆனால் அதிமுகவுக்கு ஆதரவாக ஒ‌ரேயொரு அறிக்கையை மட்டும் வெளி யிட திட்டமிட்டிருப்பதாகவும் சொல்கிறது அந்த தகவல். காவலன் படம் ரீலிஸ் செய் வது தொடர்பாக எழுந்த பிரச்னை களை சமாளிக்க விஜய்யின் தந்தை எஸ். ஏ. சந்திர சேகர், அதிமுக பொதுச் செய லாளர் ஜெயலலிதாவின் உதவியை நாடி னார். அப்போது முதல் விஜய் மீது அதிமுக முத்திரை குத்தப்பட்டு வருகிறது. விஜய்யும் தன் பங்குங்கு, ஆளும் கட்சியினர் காவலன் படம் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்காரர் களை மிரட்டுகிறார்கள்; காவலன் பேனர் வைக்க போலீசார் வேண்டுமென்றே தடை விதிக்கின்றனர் என்றெல்லாம் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar