Saturday, September 18அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: LG

புதிய எல்.ஜி. மூன்று மொபைல் போன்கள்

இந்திய மொபைல் சந்தையில், அண்மை யில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இவை கூ310டி, கூ325 மற்றும் க520 என அழை க்கப் படுகி ன்றன. இவை ஒவ்வொன்றையும் இங்கு பார்க்கலாம். 1. LG T310i: இந்த மொபைலில் சோஷியல் நெட்வொர்க்கிங் அப்ளிகேஷன் தொகுப்புகள் இ ணைத்து தரப்படுகின்றன. பேஸ் புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற்றிற்கான விட்ஜெட் அப்ளி கேஷன்கள் திரையில் காட் டப்படுகின்றன. இவற்றின் மூலம் எளிதாக இவற்றிற்கு இணைப்பு பெற்று இயக்கலாம். Cartoon User Interface என்னும் இடை முகத் துடன் Mobicomix என்ற காமிக் புக் புரோகிராம் ஒன்றும் தரப்படுகிறது. போனின் மற்ற குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அம்சங்களாக 2.8 அங்குல ரெசிஸ்டிவ் டச் ஸ்கிரீன், வை-பி, A2DP இணைந்த (more…)

புதிதாய் வந்த வரவுகள் மொபைல்கள்

வெளி நாடுகளில் விற்பனைக்கு வெளியாகி, அங்கு பெற்ற பிரப லத்தினால், சில நிறுவனங்கள் தங்களின் சில மாடல் போன் களை உடனேயே இந்தியாவி ற்குக் கொண்டு வர முயற்சி செய்வார்கள். அந்த வகையில் சில மொபைல் மாடல் களை இன்னும் சில வாரங்களில் நாம் நம் மொபைல் விற் பனை மை யங்களில் எதிர்பார்க் கலாம். அவற்றில் சிலவற்றை இங்கு (more…)

எல்.ஜி. மொபைல்கள் புதியவை மூன்று

இந்திய மொபைல் சந்தையில், அண்மையில் எல்.ஜி. நிறுவனம் புதிய மூன்று மொபைல் போன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து ள்ளது. இவை T310i, T325 மற்றும் P520 என அழைக்கப்படுகின் றன. இவை ஒவ்வொன் றையும் இங்கு பார்க்க லாம். 1. LG T310i: இந்த மொபை லில் சோஷியல் நெட் வொர் க்கிங் அப்ளிகேஷன் தொகுப் புகள் இணைத்து தரப்படுகி ன்றன. பேஸ்புக், ட்விட்டர் மற்றும் ஆர்குட் ஆகியவற் றிற்கான விட் ஜெட் அப்ளி கேஷன்கள் திரையில் காட்டப் படுகின்றன. இவற் றின் மூலம் எளிதாக இவற்றிற்கு இணைப்பு பெற்று இயக்கலாம். Cartoon User Interface என்னும் இடைமுகத்துடன் (more…)

எல்.ஜி. தரும் கிரிக்கெட் வேர்ல்ட் கப் மொபைல்

நான்காண்டுகளுக்கு ஒரு முறை வரும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிக்கு கூடுதல் மதிப்பு சேர்க்கும் வகையில், எல். ஜி. நிறுவனம், வேர்ல்ட் கப் மொபைல் ஒன்றை வடிவ மை த்து விற்பனைக்கு அறி முகப் படுத்தியுள்ளது. குறைந்த எண்ணி க்கையில் வெளியாகி இருக் கும் இந்த கிரிக்கெட் ஸ்மார்ட் போன் ஆப்டிமஸ் ஒன் (Optimus One) என அழைக்க ப்படுகிறது. விளையாட்டுப் போட்டியை நினைவு படுத்தும் வகை யில், இந்த (more…)

புது மாடல் மொபைல்போன்களை அறிமுகப்படுத்துகிறது எல்ஜி

தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு, மொபைல் போன் கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் உபகர ணங்கள் தயாரிப்பில் முன்ன ணியில் உள்ள எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் குழுமத் தின் ஒரு அங்கமான எல்ஜி எலெக்ட்ரானி க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், இந்தாண்டில் 40 புதிய மொபை ல் போன்களை அறிமுகப்படுத்த இருப்ப தாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, ஐதராபாத்தில், பத்திரிகையாளர்களை சந்தி த்த எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந் தியா பிரைவேட் லிமிடெட் (மொபைல் கம்யூனிகேசன்ஸ் பிரிவு ) உயர் அதிகாரி விஷால் சோப்ரா கூறிய தாவது, புதிதாக (more…)