Friday, December 3அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Liberation Tigers of Tamil Eelam

“தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதிக்க முடியாது” – விஸ்வரூப பிரச்சனையில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கமலஹாஸனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. படத்தை உடனடியாக வெளியிடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டு ள்ளது. கமல் ரசிகர்கள் இதனை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர். தீர்ப்பை இன்று ஒத்தி வைக்குமாறு அரசு தரப்பு வக்கீல் நவ நீதகிருஷ்ணன் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மேலும் அரசு மேல்முறையீடு வேண் டுமானால் செய்து கொள்ளலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் தனது தீர்ப்பில் கூறி யுள்ளார். தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதி க்க முடியாது என்று (more…)

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் ரிலீஸ் – கமலுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் ஆதரவு!

விஸ்வரூபம் படத்தை டி.டி.எச்.-ல் ரிலீஸ் செய்வதற்கு தியேட்டர் உரி மையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகையில், சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் சில தியே ட்டர் உரிமையாளர்கள் கமலுக்கு ஆதரவு தெரிவித்து விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்ய தயாராகி வருகின்றனர். கமலின் பிரம்மாண் ட தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் விஸ்வரூபம். இப்படத்தை அவரே நடித்து, இயக்கி, தயாரிக் கவும் செய்துள்ளார். பயங்கரவாதத்தை மையப்படுத்தி (more…)

நம்பிக்கையைத் தூண்டும் தூண்டுகோல்கள்

1. நம்பிக்கையைத் தூண்டும் வழிகள்.  அடிமனதில் வெற்றிபெற துடிக்கும் எண்ணங்களை வரிசைப்ப டுத்து.. சிறப்பான வழிகளை தேர்வு செய்.. எப்படி செய்வதென எழுது.. வழக்கமான பணி நேரம் போக இதற்கென நேரத் தை ஒதுக்கு.. தினமும் எப்படி செய்வதென எழுது.. தயார் நிலைக்கு வந்ததும் சரியான சூழலை எதிர் நோக்கு.. தினமும் அதற்காக செயற்படப்போ (more…)

போலி பத்திர மோசடியில் கை மாறும் கோடிகள்

நிலம், வீட்டின் மதிப்பு கிடுகிடுவென ஏற ஆரம்பித்ததில் இருந்து சொத்தை வளைக்க மோசடிகள், போலி பத்திரம், கொலை ஆகிய வையும் அதிகரித்து விட்டன. சென்னையில் வாரிசு இல்லாத சொத்து க்களை வளைக்க, போலீசார் துணையு டன் போலி பத்திரம் தயாரித்து வந்த கும்பல் சிக்கியுள்ளது. பாஸ்போர்ட், சான்றிதழ், பத்திரம் போன்றவை தொ லைந்து விட் டால், சம்பந்தப்பட்டவர்கள் அதுபற்றி (more…)

ராதாவின் ‘ராமாயணம்’ பற்றி அறிஞர் அண்ணா . . .

“இராமராஜ்யப் பெருமைகளை இப்படி ஒன்று திரட்டி, ‘இராமயண த்தை யார் இவ்வாறு தீட்டினார்கள் என்று கேட்கலாம்; நான் சொல்கி றேன். இராதாவின் ‘இராமாயணத்தைத் தீட்டியவன் காலதேவன்.’ “காலதேவன் தீட்டியுள்ள இந்த நாடகத் தை, ‘அவர்கள்’ பார்த்தால், ஏன் தீட்டி னோம், ‘இராமாயணம்’ எனும் நாடகத் தை என்றுகூட வருத்தப்படத்தோன்றும். “பல வருடங்களுக்கு முன்பே இப்படி நடித்துக் காட்டப்பட்ட வேணடிய ‘ இரா மாயணம்’ இப்போது நடைபெறுகிறது. ‘ராமராஜ்யத்தின் அருமை பெருமைகள்’ காமராசரின் காலத்திலாவ து நாட்டிலே நட மாட முடிகிறதே! காமராசர் இராதா வின் இராமாயண நாடகத்தை ஏற்றுக்கொண்டார் என்று கொள்ள முடியாது; இராதாவினுடைய (more…)

நம் உடலில் உள்ள‍ நோய்பரப்பும் கிருமிகளை கொன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காய்

பாகற்காய் நம் உடலில் உள்ள பல கிருமிகளினால் தான் நமக்கு நோய் வருகிற  து. சரியான உணவு உண்ணும் பட்சத்தி ல் கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கும். உடலில் உள்ள கிருமிகள் அழிந்து நோய் எதிர்ப்பு சக்தி உடலுக்கு அதிகரி க்க இயற்கை அளித்த அருமையான காய் தான் பாகற்காய். 1. பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து (more…)

வ‌தந்தியால் அதிர்ந்த தி.மு.கழகம்; பேட்டியால் அரவணைத்த‍ கலைஞர் – வீடியோ

இன்று காலைமுதல் ஒரு சில மாவட்ட‍ங்களில் தி.மு.க• தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் திரு. கருணாநிதி அவர்களது உடல் நிலை பற்றி தவறான‌ செய்தி ஒன்று காட்டுத்தீயாய் வதந்தி கிளம் பியது இதனால் பீதியடைந்த தி.மு.க தொண்டர்களும் பொது மக்க‍ளும், அறிவால யத்திற்கு நேரிலும் தொலைபேசியிலும் தொ டர்புகொண்ட போது, அவர்களுக்கு கலைஞர் நலமுடன் இருப்ப‍தாக  உரிய (more…)

கரும்புள்ளியை நீக்க சில டிப்ஸ்…

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை நீக்க எத்தனையோ கெமிக்கல் கலந்த அழகுப்பொருட்கள் கடை களில் இருந்தாலும், அவை அனை வருக்குமே சிறந்ததாக செயல்படும் என்று சொல்ல முடியாது. ஏனெனி ல் அனைவருக்குமே ஒரே மாதிரி யான சருமம் இருக்கும் என்று சொ ல்ல முடியாது. மேலும் அக் கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தினால், சில சமயங்க ளில் சருமத்திற் கு அவைசேராமல் பல பக்கவிளை வுகளை ஏற்படுத்திவிடும். ஆகவே அத்தகைய பிர ச்சனைகள் எல்லா ம் வராமல் இருக்கவேண்டுமென்றால், அதற்கு (more…)

உங்கள் விடைகாணா வினாக்களுக்கும் விடையளிக்கும் அரியதோர் தளம்

  ந‌மது மனங்களில் எழும் விதவிதமான வினாக்களுக்கான விடைக ள் நமக்கு தெரிவதில்லை. அதனால், அம்மாவிடமோ அப்பாவிடமோ , சகோதரனிடமோ அல்ல‍து உறவின ர்களிடமோ அல்ல‍து சகோதரியிட மோ அல்ல‍து தோழனிடமோ அல்ல‍ து தோழியரிமோ வினாக்களை கேட் டு அதற்கான விடைகளை தெரிந்து கொள்ள‍ நாம் முயல்வோம். ஆனா ல் பல சமயங்களில் நாம் கேட்கும் வினாக்களுக்கு அவர்களால் விடை சொல்ல‍ முடிவதில்லை விடையும் அவர்களுக்கு தெரிவதில்லை. இத னால் நம் மனங்களில் எழுந்த வினா க்களுக்கு விடை தெரியாமலேயே பெரு (more…)

"வெற்றி என்பது என் கையில் இல்லை!" – நடிகை ஸ்ருதிஹாசன்

  தமிழில் ‘7 ஆம் அறிவு’, ‘3’ படங்களிலும் தெலுங்கில் ‘பலுபு’ என்ற படத்தில் தற்போது நடித்து வரும் நடிகை ஸ்ருதிஹாசன் இவர் நடிகர் கமலஹாசனின் மூத்த மகள் ஆவார். தற்போது பிரபுதேவா இயக்கவிருக்கும் இந்திப் படத்துக்கும் கதா நாய கியாக இவரே ஒப்பந்தமாகியு ள்ளார். இதுகுறித்து நடிகை ஸ்ருதிஹாசனிடம் கேட்ட‍ போது . . .  "நடிகையானது எனது அதிர்ஷ்டம். ஆனால் சினிமாவில் வெற்றி என்பது என் கையில் (more…)

மாமியாருடன் சண்டைக்கு தயாராகும் சுதாவுடன் சில நிமிடங்கள்

  தென்றல் தொடரில் புயலான மருமகளாய் வந்து மாமியாரிடம் மல் லுக்கு நிற்கும் சுதாவின் நிஜப் பெயர் பாவ்ய கலா. ஆந்திராவில் பிறந்து பெங்க ளூரில் செட்டில் ஆகியிருக்கும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் சீரியல்களில் பிஸி நடிகை. தொடரில் வில்லத்தனம் செய்தாலும் நிஜத்தில் அமைதியானவ ராம். பாவ்யகலா தன்னுடைய சின்னத் திரை பயணம் பற்றி நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் படியுங்களேன். என்னுடைய சொந்த ஊர் ஆந்திரா. ஆனா ல் ரொம்ப நாள் முன்பே பெங்களூருவில் செட்டில் ஆகிவிட்டோம். அதனால் இப் போது கன்னடவாசி என்றும் சொல்லலாம் . தொடர்களில் நடிப்பதற்காக பெங்களூரு வி ல் இருந்து (more…)