Thursday, March 30அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: Life Insurance Corporation of India

L.I.C. கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து!

சென்னை அண்ணா சாலையில் 14 மாடிகளுடன் கம்பீரமாக காட்சி தருவது எல்.ஐ.சி. கட்டிடம். இங்கு ஆயுள் இன்சூரன்ஸ் அலுவலகமும் (எல்.ஐ.சி.) கடைகள், அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இந்தக் கட்டிடம் 177 அடி உயரம் கொண்டது. 1957-ம் ஆண்டு ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டது. அப்போதைய (more…)

பொறுப்பும் வெறுப்பும் – (தற்போதைய சூழ்நிலையை அப்ப‍டியே தோலுரித்துக்காட்டும் தலையங்கம்)

மார்ச் 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் நாடாளுமன்றம் என்பது தேச மக்க‍ளின் இதயத் துடிப்பு, ஆட்சியின் நாடிப்பிடிப்பு, தேசத்தின் எதிர்காலம் குறித்த கருத்துக் கணிப்பு. இந்த நோக்க‍ங்கள் அனைத்தும் இப்போது அடியோடு தொலைந்து போய் விட்ட‍ன• ஒத்தி வைப்ப‍தற்காகவே கூட்ட‍ப்படு ம் நாடாளுமன்றம் உலகிலேயே இந்திய நாடாளுமன்றம்தான். கடந்த இரண்டா ண்டுகளில் நடைபெற்ற‍ அத்த‍ னை நாடாளுமன்றக் கூட்ட‍ த்தொடர்களும் கூச்ச‍ல், கலாட்டா, கைகலப்பு என்று யுத்த‍க் களமாகவே மாறியது ஜன நாயகத்தின் அவலமில்லையா? கூத்த‍டிக்க‍த்தான் கூட்ட‍த் தொடர் என்றால், (more…)

தமிழ்மலையின் சிலிர்க்க‍வைக்கும் அதிசயங்கள்

அகத்தியமலை, பொதிகைமலை- தமிழ்மலை அதிசயங்கள்: வீசும் காற்றின் திசையையும் அது ஏற்படுத்தும் விளைவுகளையு ம் பொறுத்து தென்றல், வாடை என பிரித்தனர் நம்மவர்கள். தென் கோடிக்கரையில் இருந்தாலும் குமரியில் இருந்து தென்றல் வீசு வதாக கூறுவதில்லை. பொதிகையில் இருந்து (more…)

பழைய கார் வாங்கப்போகீறீர்களா?

தனக்கென ஒரு புதிய கார் வாங்கி,  அதில் குடும்பத்துடன் பயணம் செல்ல ஆசைப்படும் மிடில் கிளாஸ் குடும்பங்களின் ஆசைக்குப் பெரும் தடையாக இருப்பது பட்ஜெட்தான். கடன் வாங்கி கார் வாங்கி னால், மாதாமாதம் கணிசமான இ. எம்.ஐ கட்டவேண்டி வருமே என்ற கவலைதான் பெரும்பா லான கார் கனவுகளுக்கு ஸ்பீடு பிரேக்கர். இதற்கெல் லாம் சரியான தீர்வு, 'யூஸ்டு கார், ப்ரீ ஓன்டு கார்’ எனச் சொல்லப் படும் 'பழைய கார்’ நல்ல சாய்ஸ். உங்கள் தேர்வு சரியாக (more…)

கர்பப்பை இறக்கம் ஏற்பட கார ணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் மற்றும் தடுப்பு முறைகள் – மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ்

குழந்தையைப் பெற்றெடுப்பதுடன் முடிந்து விடுவதில்லை பெண் ணின் போராட்டங்கள். பிரசவத்துக்குப் பிறகும் அவள் சந்திக்கிற உடல், மன உபாதைகள் ஏராளம். அதிலும் சுகப்பிரசவமான பெண்க ளுக்கு ஏற்படும் ‘அடி இறக்கம்’ என்கிற (more…)

மோதி மிதிப்போம்! – (இது தலையங்கமல்ல‍! எதிரிகளை பந்தாடும் போர்வாள்)

பிப்ரவரி 2013  (இந்த) மாத  நம் உரத்த சிந்தனை இதழ்-ல் வெளிவந்த தலையங்கம் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு எந்தவித எல்லையே இல் லாமல் போய்விட்ட‍து. நமது எல்லைக்குள் புகுந்து இரண்டு ராணுவ வீரர்களைக் கொன்றது மட்டுமல் லாமல், அதில், ஒரு வீரரின் தலை யைச் சீவி தூக்கி எறிந்து பாகிஸ் தான் ராணுவம் அராஜகம் செய்திரு க்கிறது. இதைவிட கொடுமை என்ன‍வென் றால், பாகிஸ்தான் தீவிரவாதியா ன அமீஸ் சையது என்பவன், இந்தியா வை பயங்கரவாத நாடாக அறிவிக் க‍ வேண்டும் என்று தைரியமாக அறிக்கை விடுகிறான். அதற்கு நாம் நெற்றியடி தந்திருக்க‍ வேண்டா மா? மாறாக (more…)

வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன்!

ஸ்ரீ முருக விஜயம் என்ற மாத இதழில் நான் (விதை2விருட்சம் சத்தியமூர்த்தி) எழுதிய வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன் என்ற கட்டுரை சும்மாவா வந்தது சுதந்திரம் என்ற தலைப்பில் இம்மாதம் (பிப்வரி 2013) இதழில்  வெளிவந்துள்ள‍து என்பதை பெரு மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக்கொள்கிறேன். நான் எழுதிய வீரன் வாஞ்சிநாதன் பற்றிய அந்த கட்டுரையை இங்கே உங்களோடு பகிர்கிறேன். சும்மாவா வந்தது சுதந்திரம் - 4 வஞ்சத்தை வஞ்சித்த‍ வாஞ்சிநாதன் எழுதியவர் : விதை2விருட்சம் சத்தியமூர்த்தி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள‍ செங் கோட்டையில் 1886-ம் ஆண்டில் வாஞ்சிநாதன் பிறந்தார். இவரது தந்தை ரகுபதி ஐயர், தாயார் ருக்மணி அம்மாள் ஆவர். வாஞ்சிநாதனுக்கு சங்கரன் என்று பெயர் சூட்டி, செல்ல மகனாக‌ வளர்த்து வந்தார்கள். வாஞ்சி நாதன், தனது பள்ளிப் படிப்பை வாஞ்சி செங்கோட் டையில் முடித்தார். பின்  பி.ஏ. பட்ட‍ படிப்பை, கேரள தலை நகரான திருவனந்த புரத்தில்

கமலின் “விஸ்வரூபம்”, பிப்ரவரி 7ல் வெளியாகிறது – தடை பல கடந்து படை பல வென்றே . . . .

தடை பல கடந்து படை பல வென்று பிப்ரவரி 7-ல் எழுகிறான் கமல் நடித்த விஸ்வரூபம் வரும் 7ம் தேதி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படுகிறது. இத்தகவலை நடிகர் கமலஹாசன் தெரிவித்துள் ளார். நடிகர் கமல் நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம், டி.டி.எச்.- பிரச்ச னையில் இருந்து மீண்டு, கடந்த ஜனவரி 25ம் தேதி தமிழகம் முழுவதும் வெளியா வதாக இருந்தது.ஆனால் இத்திரைப் படத்தில் இஸ்லா மியர்கள் மனது புண்படும் படியான காட்சியகள் இடம் பெறுவதாக கூறி,  இஸ்லாமிய அமை ப்புகளில் சில எதிர்ப்பினை காட்டியது இந்நிலையில் விஸ்வரூபம் திரைப் படம் வெளியானால் தமிழகத்தில்  சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுவி டும் என பயந்துபோன தமிழக அரசு இப்படத்திற்கு (more…)

நுரையீரல் – பாதிப்புகளும், அதன் குறிகளும் அதற்கான சிகிச்சை முறைகளும்

நுரையீரல் பாதிப்பால் குறட்டை, சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தமும் ஏற்படுகிறது. காது, மூக்கு, தொண்டையும் பாதி க்கப்படுகிறது. இதயம் தொடர்பா ன பாதிப்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்களை எல்லாம் தடுக்க, நுரையீரலை பாதுகாப்பது மிக மிக முக்கியம். நம் சுவாசத்தை சீராக வைத்திருக் கும் நுரையீரலில், நோய் தாக்காம ல் இருக்க, (more…)

ஆன்லைன் பங்கு வர்த்தகம் (Online Share Trading) செய்வது எப்படி?

பங்கு வர்த்தக கணக்கு `டிமேட்’ கணக்கு தொடங்க 1. `பான்’ கார்டு நகல், 2. உங்கள் முகவரியுடன் உங்களை அடை யாளம் காட்டுவதற்கான அத்தாட்சிகள் (பாஸ் போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், வாடகை ஒப்பந்தம், ரேஷன் கார்டு, சாதாரண தொலைபேசி பில், மின்கட்டண ரசீது, காப்பீட்டு பாலிசி இவற்றுள் ஏதேனும் ஒன்றின் நகல் ), 3. உங்களுடைய சமீபத்திய‌ புகைப்படம், 4.நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கணக்கு எண் மற்றும் உங்கள் வங்கிக் கணக்கிற்கான காசோலை (கான்சல் செய்யப்பட்டது) போன்றவ ற்றை அளிக்க வேண்டும். ஒரு முதலீட்டாளர், `ஆப் லைன்’ மற்றும் `ஆன்லைன்’ என்ற இரு பிரிவுகளின் கீழ் (more…)

தீர்ந்தது பிரச்சனை! – தமிழகமெங்கும் விஸ்வரூபம் விரைவில் . . .

விஸ்வரூபம் படப்பிரச்சனை தொடர்பாக கமல்ஹாசனுடன் இஸ் லாமிய அமைப்புகள் நடத்திய பேச்சுவார்த்தையில் சமூகமான உட ன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனை யடு‌த்து ‌ வி‌ஸ்வரூப‌ம்   ‌விரை‌வி‌ல் வெ‌ளி யா‌கிறது. விஸ்வரூபத்திற்கு இஸ்லாமிய அமைப்பு கள் எதிர்ப்பு காரணமாக தமிழகரசு தடை, அதனைத் தொடர்ந்து கமல் வழக்கு, அதன் பிறகு விஸ்வரூபத்தை வெளியிட தனி நீதிபதி அனு மதி, அதனை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு, மீண்டும் உயர் நீதிமன்றம் தடை என (more…)

திருமணத்திற்கு முன் இனித்த‍ காதல், திருமணத்திற்கு பின் புளிப்ப‍து ஏன்?

திருமணத்திற்குமுன் இனித்த‍ காதல், திருமணத்திற்கு பின் புளிப்ப‍து ஏன்? என்று பலருக்கு தெரிவதில்லை. அதுபற்றிய ஒரு சிறு பார்வை இப்போதெலாம் காதல் திருமணம் என்பது . பெற்றோருக்கும் பிள் ளைகளுக்கும் இடையிலான தோழ மை, புரிதல் மற்றும் நெருக்கம் அதிக ரித்திருப்பதால் பெரும்பாலான காதல் திருமணங்கள் இரு வீட்டாரி ன் சம்மதத்துடனும், ஆசீர்வாதத்துட னும் நடக்கிறது. இது ஒரு புறமிருக்க இன்று பலரின் காதலுக்கு வில்லன்களே கிடையா து, இது சந்தோஷப்பட வேண்டிய விஷயம் என்றாலும் வில்ல னை (more…)
This is default text for notification bar
This is default text for notification bar