Tuesday, September 27அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: light

எச்ச‍ரிக்கை – வெயில் படாமல் வளரும் குழந்தைக்கு ஆபத்து

எச்ச‍ரிக்கை – வெயில் படாமல் வளரும் குழந்தைக்கு ஆபத்து

பெற்றோருக்கு ஓர் எச்ச‍ரிக்கை - வெயில்படாமல் வளர்க்கும் உங்க‌ குழந்தைகளுக்கு ஆபத்து வீட்டில் ஏ.சி., வீட்டைவிட்டு படியிறங்கியவுடன் நுழையும் வாகனங்களில் ஏ.சி., பள்ளி, கல்லூரி அலுவலகங்களில் ஏ.சி… ஏ.சி.யில் வாழ்வதை நாகரிகமாகக் கருதும் இன்றைய தலைமுறையினர் தவறவிடுவது வெயிலிலிருந்து கிடைக்கப் பெறும் வைட்டமின் டி' என்ற அருமருந்தான நுண்சத்தை. சென்னை போன்ற பெருநகரங்களில் வைட்டமின் டி சத்து மாத்திரைகள் அதிகமாக விற்பனை செய்யப்படுவது இந்தப் பிரச்னையை அழுத்திச் சொல்கிறது. மேலும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்போருக்கு நேரடியாகச் சூரிய ஒளி கிடைப்பது அரிது. பால்கனிக்கோ, பலர் மொட்டை மாடிக்கு செல்வதே இல்லை. பள்ளிகளிலும் சரி வீடுகளிலும் சரி, குழந்தைகளை வெயிலில் விளையாட அனுமதிப்பதில்லை. வளரும் பதின்பருவத்து ஆண்களும் பெண்களும், வெயில் உடலில் பட்டால் நிறம் கருத்துவிடக் கூடாதென சன்ஸ்கிரீன் ல

மாலையில் விளக்கேற்றிய பிறகு தண்ணீர், உப்பு பிறருக்கு தரலாமா?

விளக்கேற்றிய பிறகு, நம் வீட்டு வாச லில் ஒருவர் மயங்கிக் கிடக்கிறார் என் றால் தண்ணீர் கொடுக்க வேண்டும். உப்பெல்லாம் இப்போது யார் கேட்டு வருகிறார்கள்! உப்பு லட்சுமியின் அம்சம் என்பதால் இப்படி சொல்வதுண்டு. பகலி லேயே யாரும் கேட்டு வந்தாலும் கூட, கடையில் போய் வாங்கிக் கொள்ளுங்கள் என சொல்லி விடுங்கள். உதவுவது எ (more…)

கண்களை எப்படிப் பாதுகாப்பது?

உங்களுடைய இரண்டு கண் களையும் மூடிக் கொண்டு அப்படியே தெரு முனையில் உள்ள கடைக்குப் போய் உங் களால் பால் பாக் கெட் ஒன்று வாங்கி வர முடியுமா? ஏன் இந்த வீண் வேலை என்று கேட்கலாம். கண்களை மூடி னால் தானே பார்வையின் அருமை தெரிகிறது. உலகினைப் பார்க்க உதவும் அந்தக் கண்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்று என்றைக்காவது சிந்தித்தி ருப்போமா? கண்ணில் வரும் நோய்களை (more…)

அற்புத ஒளி

நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் ஒளியில் ஒளி மூலத்தின் அணுக்களும், மூலக்கூறுகளும் தனித்தனியாக வெ வ்வேறு நிறங்களில் (அலை நீளங் களில்) ஒளியை வெளியிடுகின்றன. இத்தகைய ஒளி எளிதில் சிதறக் கூடிய தாக இருக்கிறது. எனவே இந்த ஒளி யை உண்டாக்கவதற்குச் செலவான ஆற்றலும் வீணா கிப் போய்விடுகிறது. இந்தக் குறைகள் இல்லாத ஓர் அற்புத ஒளியை உண்டாக்கலாம் என்று அறி வியல் அறிஞர்கள் நம்பினர். அந்த அற்புத ஒளியை உருவாக்கியும் உள்ளனர். அதாவது, வெப்ப மூட்டப்பட்ட அணுக்கள் உயர்ந்த ஆற்றல் நிலையில் இருக்கும் போது அவற்றின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar