Saturday, May 28அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: lingam

‘அந்த’ இடத்தில் தொற்று ஏற்பட்டால்

‘அந்த’ இடத்தில் தொற்று ஏற்பட்டால்

'அந்த' இடத்தில் தொற்று ஏற்பட்டால் அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டு விட்டதா?, கவலையை விடுங்க. அந்த இடத்தில் தொற்று ஏற்பட்டதால் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகரித்து அரிப்பும் வலியும் ஏற்படும். இதற்கான தீர்வு உப்புத் தண்ணீர் ஒன்றேதான். உப்புத் தண்ணீருக்கு பாக்டீரியாக்களை அழிக்கும் சக்தி உள்ளது. 1 தேக்கரண்டி உப்பை வெதுவெதுப்பான நீரில் கலந்து, தொற்று சரியாகும் வரை பயன்படுத்தி வந்தால் நாளடைவில் தொற்று தொலைந்து போகும். #பிறப்புறுப்பு, #யோனி, #லிங்கம், #ஆணுறுப்பு, #பெண்ணுறுப்பு, #உப்பு, #விதை2விருட்சம், #Genitalia, #vagina, #lingam, #penis, #feminine, #salt, #seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,
சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல் (10பேருக்கு ஷேர்செய்தால்

சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல் (10பேருக்கு ஷேர்செய்தால்

சிவபெருமான் குறித்த 182 ஒருவரித் தகவல்கள் (இதைப்படித்தவுடன் 10பேருக்கு ஷேர்செய்தால் நல்லது நடக்கும்) சிவபெருமான் குறித்த 182 ஒருவரித்தகவல்கள் (படித்தவுடன் 10பேருக்கு ஷேர்செய்தால் நல்லது நடக்கும்) மும்மூர்த்திகளில் ஒருவராக திகழும் சிவபெருமான், அழித்தல் தொழிலை (more…)

சரித்திரம் பேசும் சிவ லிங்கம்- உலகிலேயே மிக பழமையானது இதுவே- ஆதாரத்துடன் வியத்தகு வீடியோ

சரித்திரம் பேசும் சிவலிங்கம் - உலகிலேயே மிக பழமையானது இதுவே- ஆதாரத்துடன் வியத்தகு வீடியோ சரித்திரம் பேசும் சிவலிங்கம்- உலகிலேயே மிக பழமையானது இதுவே- ஆதாரத்துடன் வியத்தகு வீடியோ நம் முன்னோர்கள் வாழ்ந்த காலங்களில் பற்பல கோயில்களை கட்டியும் அதில் கடவுள் சிலைகளை (more…)

அதிர வைத்து ஆச்சரியமூட்டும் சிவலிங்கங்கள்-அரிய ஆன்மீக தகவல்கள்

அதிர வைத்து ஆச்சரியமூட்டும் சிவலிங்கங்கள்-அரிய ஆன்மீக தகவல்கள் அதிர வைத்து ஆச்சரியமூட்டும் சிவலிங்கங்கள்-அரிய ஆன்மீக தகவல்கள் இந்து மதத்தின் ஒரு பிரிவான சைவர்களால் போற்றப்பட்டு, வழிபட்டு வரும் சிவ பெருமானின் லிங்க ரூப தரிசனம் பற்றிய பதிவுதான் இது! இந்த பதிவில் உள்ள‍ (more…)

கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?

கோயிலில் உள்ள சிவ லிங்கத்தை வீட்டில் வைத்து வணங்குவது மிகப்பெரிய தோஷத்தை ஏற்படுத்தும். அந்தக் குடும்பத்தினருக்கு சந்ததி இல்லாமல் போகும், பாரம்பரியம் தழைக்காது. பண்டைய காலத்தில் மக்கள் அனைவரும் சிறப்பாக இருக்க வேண் டும் என்ற நோக்கத்துடன் மன்னர்கள் பல அரிய கலைச்சிற்பங்கள் நிறைந்த கோயில்களை கட்டிக் கொடுத்தனர். அதில் வைக்கப் படும் சிலைகளும் சக்தி வாய்ந் ததாக இருக்க வேண்டும் என்ப தற்காக சில மன்னர்கள் மரகதக் கல்லில் லிங்கத்தை வடிவமைத் தனர். அந்தக் காலத்தில் லிங்கத்தை அரண்மனையில் கூட வைத்து மன்ன ர்களால் வழிபட முடியும் நிலை இருந்தது. ஆனால் (more…)

சிவ லிங்கம் ஆண்குறியைக் குறிப்பதா?

உலகின் முதல் நாகரீகமான சிந்து சமவெளி நாகரீகத்திற்கு முன்பிருந்தே சிவ வழிபாடு நிகழ்ந்திருக் கிறது. அருவம், உருவம், அருவுருவம் என மூன்று வகையான வழிபாடே உலகத்தில் காணப்ப டுகிறது. லிங்க வழிபாடு அருவுருவ வகை யைச் சார்ந்தது. லிங்கம் என்பதன் பொருள் - லிங்கம் என்பது சமஸ்கிருதச் சொல்லாகும். இதற்கு பல அர்த்தங்கள் இருக்கின்றன. அதில் (more…)

சிவ லிங்கம் எதைக் குறிக்கிறது?- செய்தி & வீடியோ

உலகின் முதல் கடவுள் சிவன். அவன் தான் எல்லாவற்றிக்கும் மூலம் என்பார்கள் பெரியோர் கள். உருவமில்லா உருவமாக சிவ லிங்கம் வணங்கப்படுகிறது. லிங்கத்தின் சிறப்பு - உருவ வழிபாடு லிங்கத்திலிருந் தே தொடங்கியிருக்க வேண்டும் என்பது ஆய்வாலர்களின் கருத் து. ஏனென்றால் லிங்கம் ஒரு (more…)

பக்தி என்றால் என்ன?

இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்கிறார் கள். காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, பதிவிரதையின் மன மானது பர்த்தாவினிடத்தில் போய் கவிந்து கொள்கிறதோ, நதியானது மகா சமுத்திரத் தில் கலந்து விடுகிறதோ... அது போல், கட வுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும். நமக்கு அனுக் கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை (more…)

18 அடியில் பனிலிங்கம்: அமர்நாத் குகை கோவிலில் . . .

காஷ்மீர் மாநிலத்தில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோவிலில், 18 அடி உயர பனி லிங்கம் உருவாகி யுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் தெற்குப் பகுதியில், இமய மலையில் அமர்நாத் குகைக் கோவில் உள் ளது. கடல் மட்டத்திலிருந்து 11 ஆயிரத்து 856 அடி உயரத்தில் உ ள்ள இந்த குகைக் கோவிலில், ஆண்டுதோறும் இயற்கையாக பனி லிங்கம் உருவாகிறது. இந்த பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர் கள், நாடு முழுவதிலுமிருந்தும் யாத்திரை செல்கின்றனர். இந்த ஆண்டு, பனி லிங்கத்தை தரிசிப் பதற்காக, இரண்டு லட்சத்திற்கு ம் அதிகமான பக்தர்கள் முன் பதிவு செய்துள்ளனர். அமர் நாத் குகைக் கோவிலில் இந்த ஆண்டு 18 அடி உயரத்தில் இயற் கை பனி லிங்கம் உருவாகியுள்ளது. இதை தரிசிப்பற்கான யாத்திரை விரை வில் தொடங்க உள்ளது. அமர் நாத் குகைக்கோவிலுக்கு காஷ் மீரின் தெற்குப் பகுதியில் உள்ள பகல்காம் வழியாகவும், மத்திய காஷ்மீரில் உள்ள பால்தால் வழி

மகா சிவராத்திரி – குலதெய்வ கோயில்கள்

நாளை மார்ச் 2 மகாசிவராத்திரி தினம். உசிலம் பட்டி பகுதியில் மகா சிவராத்திரியை குல தெய்வ வழி பாட்டுக்கா ன நாளாக கொண்டா டுகின்  றனர். தொழில் கார ணமாக வெளி யிடங்க ளுக்கு சென்ற வர்கள் இந்த நாளில் தங்கள் குல தெய்வ வழிபாட்டுக்கு வருவ தால் மகா சிவராத் திரியன்று பல்லாயிரக் கணக்கில் மக்கள் கூடுகின்றனர். குலதெய்வங்களின் (more…)
This is default text for notification bar
This is default text for notification bar