Wednesday, August 4அரியவை அறிந்திட, தெரிந்தவை தெளிந்திட

Tag: LinkedIn

‘குடி’மகன்களின் உடலை கெடுக்கும் மது! இதில் இத்த‍ னை வகைகளா?

'குடி'மகன்களின் உடலை கெடுக்கும் மது வகைகள் ஒரு கண்ணோ ட்டம். (குடிமகன்கள் சிலரை விதை2விருட்சம் சந்தித்து, எத்த‍னை வகையான மது வகைகள் இருக்கின்றன என்று கேட்ட‍போது, (more…)

12 ராசிகளுக்கான “வைகாசி மாத” ராசிபலனும் பரிகாரமும்!

உத்தராயண காலத்தின் ஐந்தாவது மாதம் வைகாசி மாதம். இளவே னில் எனும் வசந்த காலம் இது. வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்பர். வைகாசி மாதத்துக்கு மட்டுமே இச் சிறப்பு உண்டு. இந்த வை காசி மாதத்திற்கான (14. 5.2012-14.6.2012)ராசிபலன் கொடுக்க ப்பட்டுள்ளது. மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை1) புதிய வாய்ப்பு நம்பிக்கையுடன் செயலாற்றும் மேஷராசி அன்பர்களே! உங்கள் ராசிநாதன் செவ்வாய் மாறுபட்ட பலன் தரும் வகையில் ஐந் தாம் இடத்தில் உள்ளார். அனுகூல பலன் தரும் கிரகங்களாக குரு, சுக்கிரன், சனி செயல்படுகின்றனர். ஜென்மகுரு என்ற நிலை மாறி இந்த மாதம் புதிய இனங்களில் வருமானம் காண்பீர்கள். வளர்ச்சிக் கான புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பிறரின் செயல்களு க்கு போட்டியாக ஆடம்பர நடைமுறை பின்பற்றக்கூடாது. புத்திரர் உங்கள் பேச்சை மதித்து நற்செயல்களைப் பின்பற்றுவர். ஆரோக் கியத்தில் அக்கறை உண்டாகும். தம்பதியர் ஒருவருக்

அம்மாக்களுக்கான டுவிட்டர் (Twitter for mothers_

எடுத்த எடுப்பில் தண்ணீரில் குதித்து நீச்சல் கற்றுக் கொள்பவர்களை போல டிவிட்டர் பற்றி கேள்விப்பட்டவுடன் அதனை புரிந்து கொண்டு விடுபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் பலருக்கு டிவிட்டர் என்றால் என்ன என்று புரிந்து கொள்வதில் குழப்பம் ஏற்படலாம். டிவிட்டர் என்பது 140 எழுத்துக்களுக்குள் தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் குறும் பதிவு சேவை என்பதை புரிந்து கொண்டாலும் டிவிட்டரில் உள்ள பிந்தொடர்பாளர் வசதி,ரீடிவீட் அம்சம் போன்றவை எளிதில் புரியாமால் போக்கு காட்டலாம்.கூடவே அதென்ன ஹாஷ்டேக் என குழப்பம் ஏற்படலாம். புதியவ‌ர்களுக்கும் டிவிட்டரின் தன்மை புரியாமல் குழம்பியவர்களுக்கும் டிவிட்டரை (more…)